tag:blogger.com,1999:blog-5171712487362820459.post2290519068920578442..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: டெரேரியம் & புதிய செல்லம்!இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-86177685296621683512013-10-30T05:00:28.483-07:002013-10-30T05:00:28.483-07:00வாவ்....எவ்வளவு அழகு! டெரேரியம் அறிந்து கொண்டேன், ...வாவ்....எவ்வளவு அழகு! டெரேரியம் அறிந்து கொண்டேன், நன்றி இமா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-41674354750178843822013-06-24T03:19:01.301-07:002013-06-24T03:19:01.301-07:00supera irukku imma appadiye thanthidunga nikilakku...supera irukku imma appadiye thanthidunga nikilakku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-40129107905832128462013-04-12T07:35:13.294-07:002013-04-12T07:35:13.294-07:00/முழுவதாக சீல் செய்து வைத்தால் கூட அப்படியே வருடக்.../முழுவதாக சீல் செய்து வைத்தால் கூட அப்படியே வருடக்கணக்காக இருக்கும்./ அது சரி, ஆனா செடி வளருமா அல்லது இதே உருவ அளவில்தான் வருடக்கணக்கிலும் இருக்குமா?! உங்க விடுமுறை எப்ப வரும் என ஆவாலோடு காத்திருக்கிறேன். :)

ஆமாம், இந்த வருஷம் தோட்ட வெள்ளாமை:) எதுவுமே காணமே..உங்கூர்ல குளிர்காலம் வரப்போகுதில்ல??! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-40868836008478400222013-04-12T07:24:03.482-07:002013-04-12T07:24:03.482-07:00
பரல்கள் - சிறுகற்கள் என்று அரிந்துகொண்டேன்...
இப்...
பரல்கள் - சிறுகற்கள் என்று அரிந்துகொண்டேன்...
இப்படி ஒருமுறையை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி அக்கா... நான் இதுபோன்று குடுவையில் இருப்பதை பார்த்திருக்கிறேன் ஆனால் அதன் செய்முறையை தங்கள் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி...
VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-8653494057483541972013-04-12T04:36:29.860-07:002013-04-12T04:36:29.860-07:00nice post:)
nice post:)
Theepzhttps://www.blogger.com/profile/05750419706048497786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-50892972328318653842013-04-12T01:47:23.994-07:002013-04-12T01:47:23.994-07:00//நீங்கள் எடுத்திருக்கும் பயனுள்ள எக்கச்சக்கமான கு...//நீங்கள் எடுத்திருக்கும் பயனுள்ள எக்கச்சக்கமான குறிப்புகளைப் // ;) அது வாசிக்கிற ஆட்களுக்காக தேடிப் போட்டது இளமதி.

//இத்தனை நுண்ணியதாய் பலவிடயங்களையும் கற்றுக்கொள்ள// அவ்வ்! ;))) பப்பாமரத்தில நிற்கிறன்ன்ன். ;))))))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-23184517579494428992013-04-12T01:42:18.258-07:002013-04-12T01:42:18.258-07:00//But I can't read Tamil.// I am aware of it R...//But I can't read Tamil.// I am aware of it Ranjana. :) Your sketch looked nice. I only wanted to encourage you. No obligations plz. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-79024487397057246392013-04-12T00:52:42.615-07:002013-04-12T00:52:42.615-07:00நான் வந்தாலும் வராவிட்டாலும் அது எதையும் பொருட்படு...நான் வந்தாலும் வராவிட்டாலும் அது எதையும் பொருட்படுத்தாமல்... 'என் கடன் படித்துக் கருத்துச் சொல்வதே,' என்று தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் சகோதரர் தனபாலனுக்கு என் அன்பு நன்றிகள்.
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-9944101410452803892013-04-12T00:38:51.438-07:002013-04-12T00:38:51.438-07:00இந்த இடுகை உங்களுக்கு உபயோகமாக இருந்ததையிட்டு சந்த...இந்த இடுகை உங்களுக்கு உபயோகமாக இருந்ததையிட்டு சந்தோஷம் கீதமஞ்சரி. :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-67187860217693721072013-04-12T00:28:05.756-07:002013-04-12T00:28:05.756-07:00பார்த்தேன்பா, இன்னும் இன்செக்டேரியம்,பாலுடேரியம்னு...பார்த்தேன்பா, இன்னும் இன்செக்டேரியம்,பாலுடேரியம்னு எத்தனை விதம் இருக்கு. எனக்கு அக்வேரியம் மட்டும்தான் தெரியும். இன்று உங்களால் பிறவற்றை அறிந்தேன். நன்றி இமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-54057425537548567692013-04-12T00:27:37.361-07:002013-04-12T00:27:37.361-07:00இமா... டேரேரியம் வளர்க்க நீங்கள் எடுத்திருக்கும் ...இமா... டேரேரியம் வளர்க்க நீங்கள் எடுத்திருக்கும் பயனுள்ள எக்கச்சக்கமான குறிப்புகளைப் பார்த்து அசந்துபோனேன்...:O

எப்படி இமா... உங்களுக்கு மட்டும் இத்தனை நுண்ணியதாய் பலவிடயங்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது?????

படித்தாலும் அனுபவப்பட்டாலும்கூட சமயத்தில் ஒன்..றுமே தலைக்குள் (அட மண்டைக்குள் என்ன மண்ணோ எண்டு பேசுவினம் அதுகூட..) இல்லாமல் எனக்கிருக்கு...:(

அருமையான உதவிக்குறிப்புடன் டேரேரியம் நடுகை, வளர்ப்பு அற்புதம். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் இமா!!!

மகிக்குச் சொன்ன குறிப்பும் என் மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன். மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-65158008527270664022013-04-12T00:25:25.964-07:002013-04-12T00:25:25.964-07:00Very creative. But I can't read Tamil. Thanks ...Very creative. But I can't read Tamil. Thanks for your valuable comment on my post.Ranjana's craft bloghttps://www.blogger.com/profile/09158034917470295411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-46608882257152969462013-04-11T23:09:46.073-07:002013-04-11T23:09:46.073-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. &...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. 'டெரேரியம்' லிங்க் கொடுத்திருக்கிறேன், பாருங்கள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-25301466484440057562013-04-11T23:07:54.611-07:002013-04-11T23:07:54.611-07:00//மாணிக்கப்பரல்களே! ஹஹ்ஹா! // கையை சுதந்திரதேவி போ...//மாணிக்கப்பரல்களே! ஹஹ்ஹா! // கையை சுதந்திரதேவி போல பிடிச்சுட்டு சொல்லணும். ;)))

//அப்புறம், இந்த கள்ளிக்கு எப்படித் தண்ணி ஊத்துவீங்க?// கள்ளி - நீர் அதிகம் தேவையில்லை. திறந்து வைப்பதானால் ஒரு மாதம் கழித்து கொஞ்சம் ஸ்ப்ரே செய்யலாம். மூடி வைத்தால் வேண்டவே வேண்டாம்.
//செடிக்கு வெளிக்காத்து வேணாமா?!// வேண்டாமே. முழுவதாக சீல் செய்து வைத்தால் கூட அப்படியே வருடக்கணக்காக இருக்கும். பாடசாலையில் 2000 ல் வைத்த 3 சாடிகள் இருக்கின்றன. என்ன, உள்ளே இருப்பது தெளிவாகத் தெரியாது, அவ்வளவுதான்.
//வடியும் நீரை பரல்களே உறிஞ்சிக்குமா?// இல்லை. அது மண்ணில் நீர் தேங்கி வேர் அழுக்காமல் நீர் வடிவதற்கு மட்டும்.

உள்ளே தனி உலகம் போல - செடிகள் ஆவியுயிர்ப்பு நடத்தி தாமே மழை பெய்து சீவிக்கும். உ+ம் & பதிலாக, விடுமுறையில் உங்களுக்காக இன்னொரு இடுகை வரும். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-49680607501054705452013-04-11T22:52:48.448-07:002013-04-11T22:52:48.448-07:00இதைப்பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்...
அழகு......இதைப்பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்...

அழகு... அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-70443511524040240042013-04-11T18:24:01.612-07:002013-04-11T18:24:01.612-07:00அழகான டேரேரியம். முதன்முறையாக இப்படி ஒரு கலையைப் ப...அழகான டேரேரியம். முதன்முறையாக இப்படி ஒரு கலையைப் பற்றி அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி இமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-15369195821857089332013-04-11T18:12:54.675-07:002013-04-11T18:12:54.675-07:00என்னென்னமோ செய்யறீங்க இமா! இதெல்லாம் எனக்கு பரிச்ச...என்னென்னமோ செய்யறீங்க இமா! இதெல்லாம் எனக்கு பரிச்சயமில்லாத ஏரியா, அதனால் படம் பார்த்துட்டுப் போறேன். :)
அந்த கள்ளிச் செடி இங்கே பக்கத்தில ஒரு வீட்டில் பார்த்திருக்கேன், வாங்கலாமா என கேட்டதுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நாங்க பூக்கள் மட்டுமே வளர்ப்போமாம்! ;)

பரல்கள் - சிறுகற்கள் என்று புரிந்துகொண்டேன், இதுவரை யாமறிந்தது சிலப்பதிகாரத்தில் வரும் மாணிக்கப்பரல்களே! ஹஹ்ஹா! :)

அப்புறம், இந்த கள்ளிக்கு எப்படித் தண்ணி ஊத்துவீங்க? வடியும் நீரை பரல்களே உறிஞ்சிக்குமா? செடிக்கு வெளிக்காத்து வேணாமா?! என்ர சின்ன மூளைக்கு எட்டியவரை இவ்ளோ கேள்விதான் கிடச்சிது, மெதுவாப் பதில் சொல்லுங்கோ! ;) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com