tag:blogger.com,1999:blog-5171712487362820459.post4047414065293904315..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: தீபத்திருநாள் வாழ்த்துக்கள்இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-82465964387949762902010-11-09T21:04:38.055-08:002010-11-09T21:04:38.055-08:00நீங்கள் பாராட்டியது மிகவும் சந்தோஷம் அக்கா.
தீபா...நீங்கள் பாராட்டியது மிகவும் சந்தோஷம் அக்கா.

தீபாவளி கொண்டாடுவதில்லை என்பதாகச் சொல்லி இருந்தீர்கள். பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன். ;)

நல்லாச் சொல்லுங்கோ இலா. ;)) இங்க வந்து கேட்டால் நான் என்ன செய்யிறது!! நான் இன்னும் 'பீனி' குறிப்புக்கு வெய்ட்டிங். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-59204455859856930452010-11-08T10:15:24.946-08:002010-11-08T10:15:24.946-08:00இமா! வாழ்த்துக்களுக்கு நன்றி!
பின்னூட்டங்கள் சிரி...இமா! வாழ்த்துக்களுக்கு நன்றி!
பின்னூட்டங்கள் சிரி சிரி சிரி.. கிக்...கிக்..கிக்..
ஜெய்யி எங்க வீட்டில இப்படி சாப்புட்டு தான் ஷ்டெமக் பக் வந்திருக்கு :((இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-33444637435867684722010-11-06T09:48:45.884-07:002010-11-06T09:48:45.884-07:00தீப ஒளியிலும் ரோஜா வண்னத் துணியிலும் மலர்கள் இன்னு...தீப ஒளியிலும் ரோஜா வண்னத் துணியிலும் மலர்கள் இன்னும் அழகாகத் தெரிகின்றன இமா!
வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-46081711809408817382010-11-06T09:06:01.757-07:002010-11-06T09:06:01.757-07:00////முறுக்கு, வடை போச்சே..!!// ;) குழப்படி மருமகன்...////முறுக்கு, வடை போச்சே..!!// ;) குழப்படி மருமகன். ;) ஒவ்வொரு 'கிச்சனா' விசிட் போங்க கிடைக்கும்.//

மாமீ வீட்டில எதிர்பார்த்தா வேற வீட்டுக்கு அட்ரஸ் சொல்றாங்களே..!! அவ்வ்வ்வ்வ்வ்வ்

சரி ஒரு கிளாஸ் காஃபியாவது கண்ணூல காட்டியிருக்கலாம் ...!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-49819196234439013262010-11-05T20:00:39.213-07:002010-11-05T20:00:39.213-07:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-6719399124932583732010-11-05T17:38:47.144-07:002010-11-05T17:38:47.144-07:00:)
நன்றி:)
நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-24731685191082638502010-11-05T12:00:35.886-07:002010-11-05T12:00:35.886-07:00//முறுக்கு, வடை போச்சே..!!// ;) குழப்படி மருமகன். ...//முறுக்கு, வடை போச்சே..!!// ;) குழப்படி மருமகன். ;) ஒவ்வொரு 'கிச்சனா' விசிட் போங்க கிடைக்கும்.

நன்றி இர்ஷாத், ப்ரியா & சுகந்தி.

வான்ஸ் ;))

அயூப், பாட்டு நல்லா இருக்கு. எங்க போற அவசரம்!! ;) நல்ல நாளா இருக்கே என்று க.கா.போறேன்ன்ன்ன். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-65141785219703778202010-11-05T08:05:45.023-07:002010-11-05T08:05:45.023-07:00இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-19730016062187340162010-11-05T07:34:55.822-07:002010-11-05T07:34:55.822-07:00நன்றி இமா.நன்றி இமா.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-59910259221579516962010-11-05T06:33:11.182-07:002010-11-05T06:33:11.182-07:00நீ சிரித்தாள் தீபாவளி
அதை நான் ரசித்தால் போகுமே வ...நீ சிரித்தாள் தீபாவளி
அதை நான் ரசித்தால் போகுமே வலி
புத்தாடையுடுத்தி
பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
பலவகை இனிப்போடு
புது வகை பூரிப்போடு
பஜனை பாடியப் பிறகு
டமால் ....டமால் ..வெடிசத்தம்.

உற்றார் உறவினர் ஒரு பக்கம்
நண்பர் நண்பிகள் மறு பக்கம்
இதனைக் காணும் கண்களுக்கு
காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.

அன்பை நேசி அழகு பெறுவாய்
அறிவை நேசி உயர்வு பெறுவாய்
அன்னையே நேசி சாந்தம் அடைவாய்
அன்பினால் மனைவியை நேசி
அருமையான வாழ்க்கை பெறுவாய்

அகம் மகிழ மழலையே நேசி
சுகம் பல கிடைத்து சொர்க்கம் காண்பாய்
மதங்களை மறந்து மனிதனை நேசி
மண்ணுக்குள் போகும் வரை, மாணிக்க கல்லாக ஜொலிப்பாய்.

இந்தத் திருநாளில் ஆணிலிருந்து பெண்ணுகள் வரை
ஒற்றுமையுடனுடன் ஓரினந்து, நாட்டு நலனில் அக்கறையோடு
ஜாதி மதம் பேதமின்றி,ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு
அனைவரும் நீண்ட காலம் நோயின்றி,பிறர் கண்ணீரின்றி,சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-29267146846902057322010-11-05T06:03:51.704-07:002010-11-05T06:03:51.704-07:00இம்ஸ், வாழ்த்துக்கு நன்றி.
ஜெய், என்ன இது விளக்கெண...இம்ஸ், வாழ்த்துக்கு நன்றி.
ஜெய், என்ன இது விளக்கெண்ணை எல்லாம் குடிக்க கூடாது!!!! சும்மா ஆட்களை திட்ட மட்டுமே ( டேய்! விளக்கெண்ணை ) பயன்படுத்துவாங்க.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-2040537276808865782010-11-05T05:15:55.177-07:002010-11-05T05:15:55.177-07:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-56500519880354848912010-11-05T05:09:06.039-07:002010-11-05T05:09:06.039-07:00இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல் ...இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!! :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-77060740810110260552010-11-05T05:05:09.563-07:002010-11-05T05:05:09.563-07:00அகல்ல இருக்கிற எண்ணெயை குடிச்சிட்டு போங்கன்னு சொல்...அகல்ல இருக்கிற எண்ணெயை குடிச்சிட்டு போங்கன்னு சொல்ல கூடாது இப்பவே சொல்லிட்டேன் ..!! :-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-8155294140179121352010-11-05T05:04:05.603-07:002010-11-05T05:04:05.603-07:00//இமாவின் உலகுக்கு வருகைதரும் அனைவருக்கும்//
ஒரு ...//இமாவின் உலகுக்கு வருகைதரும் அனைவருக்கும்//

ஒரு பூவும் , அகல் விளக்க வைச்சி என்னை செய்ய அப்படியே ஒரு லட்டு , ஜிலேபின்னு வச்சிருந்தாலும் கண்ணால சாப்பிட்டுட்டாவது போயிருப்பேன் ..!!முறுக்கு, வடை போச்சே..!! ஹா..ஹா..!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-45258308947572181682010-11-05T03:14:16.855-07:002010-11-05T03:14:16.855-07:00நன்றிக்கு நன்றி எல்ஸ். ;)
வாழ்த்துக்கு நன்றி ...நன்றிக்கு நன்றி எல்ஸ். ;)

வாழ்த்துக்கு நன்றி ஃபாயிஸா, ஸாதிகா & அயூப். இங்க நத்தார், ஈஸ்டர் & புத்தாண்டுதான். ;)

பாராட்டுக்கு நன்றி ஆமினா. இது ஆல்பத்துக்காக போன வருஷம் எடுத்தது. இம்முறை எடுக்க முடியல. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-49246240944799661492010-11-05T01:29:25.578-07:002010-11-05T01:29:25.578-07:00தீபாவளி கொண்டாடும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு எ...தீபாவளி கொண்டாடும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,Sister Ima Happy Deevaliஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-59367293732570837702010-11-04T20:39:59.693-07:002010-11-04T20:39:59.693-07:00இமா,உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருகும் இனிய தீ...இமா,உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருகும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-71111884378122788922010-11-04T20:37:08.661-07:002010-11-04T20:37:08.661-07:00தீபாவளி கொண்டாடும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு எ...தீபாவளி கொண்டாடும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இமா இது நீங்களா எடுத்த போட்டோவா?அழகா இருக்குஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-19714213899241068982010-11-04T11:46:20.085-07:002010-11-04T11:46:20.085-07:00ரசனையான புகைப்படம் இமா.. வாழ்த்துகளுக்கு நன்றி!ரசனையான புகைப்படம் இமா.. வாழ்த்துகளுக்கு நன்றி!எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-24049836946246433872010-11-04T11:21:03.279-07:002010-11-04T11:21:03.279-07:00ம். ;) அது வேற ஷாட், இது வேற ஷாட். நேரம் ரொம்ப ஷார...ம். ;) அது வேற ஷாட், இது வேற ஷாட். நேரம் ரொம்ப ஷார்ட்டா இருக்கு. மன்னிக்கவேணும் மஹி. உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். முறுக்கு அனுப்பணும் மறக்காம. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-85074155983253039022010-11-04T11:15:24.116-07:002010-11-04T11:15:24.116-07:00இது போனவருஷம் எடுத்த போட்டோன்னு நினைக்கிறேன்,கரெக்...இது போனவருஷம் எடுத்த போட்டோன்னு நினைக்கிறேன்,கரெக்ட்டா இமா?? ;) :)

அழகா இருக்கு ரோஜாக்களும் தீபமும்!வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com