tag:blogger.com,1999:blog-5171712487362820459.post4614947046802215820..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: மீண்டும் ஆ!மை ஆமை.இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-10109641353306513772011-02-27T20:19:43.701-08:002011-02-27T20:19:43.701-08:00Kia ora.
Gracias por el cumplido y para el segui...Kia ora.

Gracias por el cumplido y para el seguimiento de 'Mundo de Imma' Rosita.

Me encanta tortises y las tortugas y los ha tenido como mascotas ya que tenía dos años.

Las dos primeras fotos muestran a las mascotas de nuestros vecinos en Sri Lanka. El segundo ... era parte de mi lámpara de mesa hace 11 años. Ahora vivo en Nueva Zelanda y fue en un hotel recientemente a mi ciudad natal. Estas fotos fueron tomadas entonces. ;)

Esa tortuga no es de lana. Me volví un calcetín viejo en un acerico. Ha estado viviendo en el escaparate de mi amigo durante los últimos veinte años. ;)

No sé español, utilizando la facilidad de traducción de Google. ;) Espero que no le importará poco los errores que he hecho aquí. ;) Me pregunto cómo se las arregló para leer mi anuncio! ;)

Immaஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-19618482625316464292011-02-27T10:58:51.147-08:002011-02-27T10:58:51.147-08:00Me llama mucho la atención la tortuga la veo que e...Me llama mucho la atención la tortuga la veo que es de lana o de verdad me encantaría saber,es algo maravIlloso,pero no sé si es real,es demasiado original.abrazos.Rosita Vargashttps://www.blogger.com/profile/00517797117525636948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-61902408801621362752011-02-23T20:18:20.654-08:002011-02-23T20:18:20.654-08:00ஜலீஸ்... ;) ஒழுங்கா மரியாதையா.... 'இருக்கீங்க&...ஜலீஸ்... ;) ஒழுங்கா மரியாதையா.... 'இருக்கீங்க' ;) என்று சொல்லணும், ஓகேயா!! ;)) தாங்க் யூ.

ஹச்! ஹச்சும். ;))) இது வனிக்கு. ;)

//அதுவும் டார்டாய்ஸ் கொசுவத்தி // எப்பிடி விடாமப் பத்தவச்சாலும் சில கொசுக்கள் அங்கால பறக்காதாம். ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-31012867750960716652011-02-23T19:14:31.278-08:002011-02-23T19:14:31.278-08:00அதுவும் டார்டாய்ஸ் கொசுவத்தி :)) இதை போடறதுக்குள்ள...அதுவும் டார்டாய்ஸ் கொசுவத்தி :)) இதை போடறதுக்குள்ள அந்த பின்னூட்டம் ஓடிட்டது :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-58974366025035843002011-02-23T19:13:41.626-08:002011-02-23T19:13:41.626-08:00என்ன இமா இங்க வரவங்களுக்கு கொசுவத்தி ஏத்தி வைக்கி...என்ன இமா இங்க வரவங்களுக்கு கொசுவத்தி ஏத்தி வைக்கிறீங்களா... தீப்புட்டி வேணுமா :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-83323757376592289062011-02-23T04:25:58.096-08:002011-02-23T04:25:58.096-08:00இமா... காலுறை ஆமை நிஜ ஆமை போலவே இருக்கு... ரொம்ப அ...இமா... காலுறை ஆமை நிஜ ஆமை போலவே இருக்கு... ரொம்ப அழகு. இமா கை பட்டால் அழகு ஆகாத பொருளும் உண்டோ!!! - VanithaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-33012847012036006722011-02-22T23:35:08.665-08:002011-02-22T23:35:08.665-08:00ரொம்ப அழகா இருக்கு இமாரொம்ப அழகா இருக்கு இமாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-38007903940560244542011-02-22T20:05:19.601-08:002011-02-22T20:05:19.601-08:00வாங்கோ சந்து. ;) உங்களுக்கு இல்லாத இடமோ! ;) என்ன, ...வாங்கோ சந்து. ;) உங்களுக்கு இல்லாத இடமோ! ;) என்ன, கன காலத்துக்குப் பிறகு புதினமாக அண்ணியும் தண்ணியும் ஒண்டா வந்து இருக்கிறீங்கள்?

//என்றென்றும் பதினாறாக // சொல்லுற மாதிரிச் சொல்லி, சொல்லாத மாதிரி முடிப்பீங்கள். ;)

//கிறிஸ் அங்கிள் // ரெஸ்டோரன்ட், ரிசெப்ஷன், பார், ஒஃபிஸ், கிச்சின், ஸ்டோஸ், எங்க வேணும் எண்டாலும் நிப்பார், வீட்டைத் தவிர. அங்க கனகாலம் மனேஜரா இருந்தார். (இதைத் தான் //இமா கொடுத்து வைத்தவர்// எண்டு சொன்னீங்களா? இப்பிடியான ஆக்கள் சமையலில மற்ற ஆக்களை விட அதிகமாக் குறை பிடிப்பாங்கள் தெரியுமா? ) ;))

மகி... ;) //அறுசுவை பார்க்கும்வரை // எல்லாருக்கும் பழைய ஞாபகங்கள் வாற மாதிரி இருக்..கு. ;)) நல்லதுதான். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-57183139635162287282011-02-22T19:00:59.418-08:002011-02-22T19:00:59.418-08:00எல்லா ஆமைகளும் அழகாத்தான் இருக்காங்க இமா! குஷன் ஆம...எல்லா ஆமைகளும் அழகாத்தான் இருக்காங்க இமா! குஷன் ஆமை க்யூட்ட்ட்!எனக்கும் அறுசுவை பார்க்கும்வரை ஆமைகளை வீட்டுல வளர்ப்பாங்க என்றே தெரியாது! ஆமைகளை பார்க்க ஆரம்பித்ததே உங்க ஆல்பத்திலேதான்.

என்னமோ எனக்கும் ஆமையைப் பார்த்தா கொஞ்சம் அலர்ஜிதான்.ஓடுகள் தான் அழகா இருக்கு.ஹிஹி! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-15192208327464985772011-02-22T17:16:24.472-08:002011-02-22T17:16:24.472-08:00கொஞ்சம் தாமதமாக வந்திருக்கேன் ரீச்சர்.. வகுப்பறையி...கொஞ்சம் தாமதமாக வந்திருக்கேன் ரீச்சர்.. வகுப்பறையிலே இடம் உண்டா?

இமாவை இருவது வருஷத்துக்குப் பின்னே போக வைத்த ஆமையார் வாழ்க!! என்றென்றும் பதினாறாக இருக்கிறார் (ஆமையைச் சொன்னேன் :) )

கிறிஸ் அங்கிள் ரெஸ்டாரன்ட் வேலையோ? இமா கொடுத்து வைத்தவர் ;))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-2161050559534452592011-02-19T19:02:26.519-08:002011-02-19T19:02:26.519-08:00பாம்பு மாதிரி என்ன! ;)பாம்பு மாதிரி என்ன! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-58046468857955297352011-02-19T18:54:34.176-08:002011-02-19T18:54:34.176-08:00ஜெய்... அது பெட்ஷீட் இல்ல. டேபிள் கிளாத்// hehee.....ஜெய்... அது பெட்ஷீட் இல்ல. டேபிள் கிளாத்// hehee....

இம்பூட்டு வெள்ளாந்தியா இருக்கிறீங்களே, லானி.
என்னவோ போங்கள், இம்மி. எனக்கு இந்த ஆமைகளின் முகத்தை பார்த்தா ஒரு வித பயம். முறைச்சு பார்ப்பது போலவே இருக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-16172528924062672342011-02-19T14:41:02.714-08:002011-02-19T14:41:02.714-08:00ஹ ஹ ஹா... ரொம்ப சிரிச்சேன் நேத்து நைட்... இப்ப தான...ஹ ஹ ஹா... ரொம்ப சிரிச்சேன் நேத்து நைட்... இப்ப தான் பதில் போட முடிஞ்சது. ஆமைவடை :))))))

அதீஸ் ! அதை இன்னுமா மறக்கலை :)இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-73257955220559146822011-02-19T13:56:30.322-08:002011-02-19T13:56:30.322-08:00Thanks for your compliments Angelin. ;) I liked al...Thanks for your compliments Angelin. ;) I liked all your work in your blog, shall visit often. ;)

அந்தப் பக்கம் கைகாட்டி விட்ட சிவாவுக்கும் நன்றி. ;)

நன்றி ரமணி. ah!my! பழைய டெக்னிக். ;) உலகத்தைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய நட்சத்திரங்களுக்குப் பழக்கமான விஷயம். அடுத்த ஆமைப் பதிவில லிங்க் குடுக்கிறன், பாருங்கோ.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-27260057190380992392011-02-19T09:14:12.729-08:002011-02-19T09:14:12.729-08:00.ஆ மை ஆமை
எவ்வளவு பிரமாதமாக யோசித்து
தலைப்பை வைத்த....ஆ மை ஆமை
எவ்வளவு பிரமாதமாக யோசித்து
தலைப்பை வைத்திருக்கிறீர்கள்
ஆமையும் படங்களும் அற்புதம்.
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-51099771087434158142011-02-19T05:34:38.740-08:002011-02-19T05:34:38.740-08:00nalla irukku andha aamai.
i ve got to learn a lot ...nalla irukku andha aamai.
i ve got to learn a lot from you ima.
adhu real aamai endru ninaitheen .fantastic work Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-8906475706192828642011-02-18T21:25:15.362-08:002011-02-18T21:25:15.362-08:00ம். வாங்கோ, வாங்கோ ஹைஷ் அண்ணே. ;)) எங்க கனகாலம் கா...ம். வாங்கோ, வாங்கோ ஹைஷ் அண்ணே. ;)) எங்க கனகாலம் காணேல்ல?இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-44334125728265229932011-02-18T21:05:09.216-08:002011-02-18T21:05:09.216-08:00//இவற்றைக் கட்டுப்பெட்டி ஆமைகள் (star tortoise) என...//இவற்றைக் கட்டுப்பெட்டி ஆமைகள் (star tortoise) என்போம், அதிரா சிலந்தி ஆமை என்கிறார். காட்டாமை தான், இப்போ நாட்டாமை.//

எது சொட்டர் போட்டவரா? போடா இருப்பவரா?ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-42004510678179896252011-02-18T20:38:36.492-08:002011-02-18T20:38:36.492-08:00ஜெய்... அது பெட்ஷீட் இல்ல. டேபிள் கிளாத். ;)
//எ...ஜெய்... அது பெட்ஷீட் இல்ல. டேபிள் கிளாத். ;)
//என்கிட்ட இது மாதிரி ஒரு கதை டிராஃப்டில இருக்கு // சந்தேகக் கதையா??

//செடி பக்கத்தில் இருப்பது உண்மையான ஆமை// அது உண்மையான ஆமைதான் கீதா. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-40428813170105980542011-02-18T19:31:01.049-08:002011-02-18T19:31:01.049-08:00ஆஹா...எவ்வளவு அழகு...நானும் கூட செடி பக்கத்தில் இர...ஆஹா...எவ்வளவு அழகு...நானும் கூட செடி பக்கத்தில் இருப்பது உண்மையான ஆமை என்று நினைத்து விட்டேன்...

அருமை...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-37517481597404799922011-02-18T19:06:29.524-08:002011-02-18T19:06:29.524-08:00//சொக்ஸில செய்ததை முதல்படத்தில் பார்த்ததும் உண்மை ...//சொக்ஸில செய்ததை முதல்படத்தில் பார்த்ததும் உண்மை ஆ...மை... இப்பூடி இலங்கையில் இருக்கோ என வியந்து வேர்த்து விறுவிறுத்து... தெளிஞ்சுட்டேன்..//

ஹா...ஹா...என்கிட்ட இது மாதிரி ஒரு கதை டிராஃப்டில இருக்கு , போடனும் .

நானும் மேலே ஏதாவது மாமி அங்கேயும் தன் கை’வண்ணத்தை’ காட்டிட்டாங்களோன்னுதான் நினைச்சேன் :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-67554244711472639052011-02-18T19:03:37.849-08:002011-02-18T19:03:37.849-08:00இப்பதான் நினைச்சேன் ஊரிலிருந்து வந்து ஆஆஆஆ மையைய...இப்பதான் நினைச்சேன் ஊரிலிருந்து வந்து ஆஆஆஆ மையையை கானோமேன்னு . கரேட்டா போட்டுட்டீங்க .எல்லாமே நல்லா இருக்கு . பெட்ஷீட் போட்டு வச்சிருக்கிறது அழகா இருக்குஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-54524871476181645562011-02-18T15:16:18.738-08:002011-02-18T15:16:18.738-08:00ஹாய் நிலா.... இது என்ன 'குறிப்பு' எல்லாம்!...ஹாய் நிலா.... இது என்ன 'குறிப்பு' எல்லாம்!! ;) வராமல் இல்ல நான். கருத்துச் சொல்லேல்ல என்றால் வரேல்ல என்று அர்த்தமா? இப்பதான் டைப் பண்ணக் கிடைக்குது. திரும்ப இந்த இயந்திரம் பறி போயிரும் நாளை. வருவன், யோசிக்காதைங்கோ.

அம்முலு...
//இது உண்{ஆ}மையா?//
ம். ;) என் ஆமை தான். ;)) ஆனால் நான் உண்ண மாட்டேன். நீங்களும் உண்ணாமை நன்று. ;))))

உங்கள் வலைப்பூ விலாசம் கொடுக்கவும்.. ;))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-36142995421962727132011-02-18T15:13:37.096-08:002011-02-18T15:13:37.096-08:00அதெப்பிடி விடுறது இலா! ;) வடைல ஆமைவடை இருக்குல்ல! ...அதெப்பிடி விடுறது இலா! ;) வடைல ஆமைவடை இருக்குல்ல! ;))

//அந்த ஹோட்டலும் ரொம்ப அழகான இடத்தில இருக்கு. // ம். ஒரு காலம் அது தான் கிறிஸ்ஸுக்கு வீடு போல. இப்போ நிறைய மாற்றங்கள் வந்தாச்சு. போய்ப் பார்த்தோம்.

//இவ்வளவு நாள் பத்திரமா வச்சிருக்காங்களே உங்க தோழி அதை சொல்லணும். // அவங்க வித்தியாசமானவங்க இலா. ஒரு போஸ்டிங் இருக்கு எப்பவாவது அவங்களைப் பற்றி.

//சில நேரம் நம்முடைய கண்ணோட்டங்கள் நம்பிக்கைகள் எல்லாம் எப்படி மாறுது தெரியுமா...// ம். ;) அது க்யூட்டா இருந்துதே, அனுப்பிருங்க.

/// மறந்திட்டீங்களா இல்ஸ்ஸ்?, நீங்க ஆ...மை இல்லை, குழல் புட்டு:))) // ;)))) இப்ப அந்த இடத்துக்கு நான் போகலாம் எண்டு நினைச்சன். கிட்டடியில ட்ரைவர்ட பகுதிதான் ஓடிக் கொண்டு இருந்துது. மிஸ் பண்ணிட்டன். ;( திரும்பப் போகவேணும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-13356300146799984052011-02-18T15:06:01.019-08:002011-02-18T15:06:01.019-08:00//ஆமை புகுந்த வீடு விளங்காது.// நானும் கேள்விப் பட...//ஆமை புகுந்த வீடு விளங்காது.// நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன் அயுப். பிறந்தது முதலே என் வீட்டில் ஆமை இருந்து இருக்கிறது. ஒரு சமயம் 13 + 5 குட்டிகள் இருந்தன. சாதாரணமாக எல்லோரையும் போல்தான் இருக்கிறோம். எங்களுக்கு இதனால் சங்கடங்கள் வந்ததாக நினைவு இல்லை, சந்தோஷங்கள் தான் வந்து இருக்கின்றன.

இவற்றைக் கட்டுப்பெட்டி ஆமைகள் (star tortoise) என்போம், அதிரா சிலந்தி ஆமை என்கிறார். காட்டாமை தான், இப்போ நாட்டாமை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com