tag:blogger.com,1999:blog-5171712487362820459.post4650350748768626663..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: தாமதமானாலும்....இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-60643042156111339952012-01-17T00:36:27.568-08:002012-01-17T00:36:27.568-08:00http://www.southernspeakers.net/2012/01/change-blo...http://www.southernspeakers.net/2012/01/change-blogger-comment-font-size-and.html

இந்த இணைப்பில விரிவாகச் சொல்லியிருக்காங்க.
ஒரு தடவை முயற்சி செய்து பாருங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-85581158696751846612012-01-17T00:28:33.956-08:002012-01-17T00:28:33.956-08:00இமா அக்கா, ஒரு ஐந்து நிமிசம் கொடுங்கோ,இமா அக்கா, ஒரு ஐந்து நிமிசம் கொடுங்கோ,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-8001376920076751282012-01-17T00:19:12.862-08:002012-01-17T00:19:12.862-08:00நிரூபன்... அங்க கொமண்ட்டுக்கு நிறம் மாற்ற வழியில்ல...நிரூபன்... அங்க கொமண்ட்டுக்கு நிறம் மாற்ற வழியில்லையே! மிச்சம் எல்லாம் இருக்கு. இது மட்டும் இல்லை. ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-18743671723401111852012-01-16T08:47:02.724-08:002012-01-16T08:47:02.724-08:00மிக்க நன்றி ஏஞ்சல். ;)மிக்க நன்றி ஏஞ்சல். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-64169166288582676982012-01-16T08:19:42.094-08:002012-01-16T08:19:42.094-08:00ஹாய் நிரூபன்! :) இமா நலம். தாங்களும் நலம்தானே! (டீ...ஹாய் நிரூபன்! :) இமா நலம். தாங்களும் நலம்தானே! (டீச்சர்!! கர்ர்... நங் நங் நங்) ;)))

//ப்ளாக் டெம்பிளேட்டை மாத்தினால் கருத்துப் பெட்டியினை மாற்ற முடியும் என// நானும் //நினைக்கிறேன்.// ;) ஆனால்... "மாற்றாமல்" மாற்ற வேண்டும் எனவும் நினைப்பதால் நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். 5 நிமிடத்திற்கு மேல் இங்கு வரக் கிடைக்க மாட்டேன் என்கிறது நிரூபன், விரைவில் பார்க்க வேண்டும். பாடசாலை ஆரம்பித்தால் இயலாது.

//பொங்கல் வாழ்த்துக்கள்// மிக்க நன்றி.

//mind பண்ணவில்லை// க்ர்ர் ;E ;) u r mos..t welcome. ;)
//கமெண்டின் கலரை மாற்றலாம்.// அதையேதான் நினைத்திருந்தேன், நேரம்தான் பிரச்சினை. ;( ஆனால் இப்போது உங்கள் உதவியால் சுலபமாகத் தெரிகிறது. அடுத்த இடைவேளையில் நடாத்திவிடுகிறேன். மிக்க நன்றி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-75196669945852772052012-01-16T05:36:12.627-08:002012-01-16T05:36:12.627-08:00தாமதமாக வந்தாலும் பிறந்தநாள் கேக் ,எடுத்துகிட்டேன்...தாமதமாக வந்தாலும் பிறந்தநாள் கேக் ,எடுத்துகிட்டேன் .இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் இமா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-56879864537578464062012-01-16T00:28:14.099-08:002012-01-16T00:28:14.099-08:00நீங்கள் mind பண்ணவில்லை என்றால், கமெண்டின் கலரை மா...நீங்கள் mind பண்ணவில்லை என்றால், கமெண்டின் கலரை மாற்றலாம்.
go to dashboard> template> /
Layout > Template Designer>
இங்கே வந்ததும், உங்க இடது கைப் பக்கத்தில Advanced அப்படீன்னு ஒரு option இருக்கும்.
அதில பார்த்தீங்க என்றால் Post Footer அப்படீன்னு ஒரு option இருக்கும். அதன் மூலமா கமெண்டிற்கு விரும்பிய கலரை மறுபடியும் மாற்ற முடியும். மாற்றி வலது பக்க மேல் மூலையில் Save கொடுக்கனும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-37429528723496896822012-01-16T00:23:38.773-08:002012-01-16T00:23:38.773-08:00வணக்கம் டீச்சர்,
நல்லா இருக்கிறீங்களா?
என் வலையில்...வணக்கம் டீச்சர்,
நல்லா இருக்கிறீங்களா?
என் வலையில் கருத்துப் பெட்டியில் எந்த ப்ராப்ளமும் இல்லை.
ஆனாலும் நீங்கள் உங்க ப்ளாக் டெம்பிளேட்டை மாத்தினால் கருத்துப் பெட்டியினை மாற்ற முடியும் என நினைக்கிறேன்.

உங்களுக்கும், பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-23194160709727730132012-01-15T19:30:30.759-08:002012-01-15T19:30:30.759-08:00ஆஃபீஸ்ல பாஸ் இல்லியா!! ;)ஆஃபீஸ்ல பாஸ் இல்லியா!! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-58970911219726676502012-01-15T19:29:59.772-08:002012-01-15T19:29:59.772-08:00;) ஆனா... தேதி சரியாகத்தான் விழுந்து இருக்கு ஜெய்....;) ஆனா... தேதி சரியாகத்தான் விழுந்து இருக்கு ஜெய்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-363993166864342892012-01-15T19:23:51.389-08:002012-01-15T19:23:51.389-08:00லேட்டா சொன்னாலும் வாழ்த்து வாழ்த்து தான் :-)லேட்டா சொன்னாலும் வாழ்த்து வாழ்த்து தான் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com