tag:blogger.com,1999:blog-5171712487362820459.post6290268860855413999..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: சமீபத்திய அறுவடைஇமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-16871448171795429012012-06-04T01:57:54.951-07:002012-06-04T01:57:54.951-07:00ஹையா! கண்டுபுடிச்சுட்டேன் கிரி. இது... ஸ்பாம்ல போய...ஹையா! கண்டுபுடிச்சுட்டேன் கிரி. இது... ஸ்பாம்ல போய் இருந்திருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-76070084512702240332012-05-07T23:14:36.088-07:002012-05-07T23:14:36.088-07:00இங்கு வந்ததன் பின்னாடிதான் இந்தச் செடியைப் பற்றியே...இங்கு வந்ததன் பின்னாடிதான் இந்தச் செடியைப் பற்றியே தெரியவந்திருக்கிறது. ஊரில் கண்டதே இல்லை. தகவலுக்கு நன்றிங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-14575771493030355082012-05-07T12:26:20.722-07:002012-05-07T12:26:20.722-07:00ஆ....மாமீஈஈ போட்டு குடுத்திட்டீங்களே அவ்வ்வ்வ் :-)...ஆ....மாமீஈஈ போட்டு குடுத்திட்டீங்களே அவ்வ்வ்வ் :-)))

திஸ் இஸ் ஸோ ரோங்க்...ஜீனோஸ் கமிங் ஒன்ஸ் அபான் எ டைம்ஸ்!

//ஜீனோ பப்பி வரப்போவதை நினைக்க, இப்பவே எனக்கு ஷை...ஷை ஆஆஆ வருது:))// கிக்கிக்கிகீஈஈஈஈஈஈ! எதுக்கு ஷை பண்ரீங்கோ பேபி சிஸ்டேர்? ஜீனோக்குதான் ரெம்ப ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.........ஷ்ஷ்ஷை ஆஆஆ இருக்கிது. எல்லாம் மாறிப்போச்சுது..ஊரே மாறிப்போச்சு,ஒலகம் மாறிப் போச்சு, மனுஷரும் மாறிட்டினம்.
கண்ணைக் கட்டி, நாலு காலையும் வாலையும் கட்டி, வாலிபால் வெளாடறாங்களே ஜீனோவை! ஓ மை லார்ட்...ப்ளிஸ் ஜெல்ப் ஜீனோஓஓஓஓஓஓஓஓஓஓஓ டு எ சேவ் ப்ளேஸ்!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-26666693758687489502012-05-05T01:28:52.517-07:002012-05-05T01:28:52.517-07:00மணத்தக்காளிக் கீரை இங்கு உழவர் சந்தையில் முதலில் வ...மணத்தக்காளிக் கீரை இங்கு உழவர் சந்தையில் முதலில் விற்றுத்தீரும் அருமையான கீரை..

வாய்ப்புண் , கல்லீரல், மண்ணீரல் வீக்கத்திற்கும் , காமாலைக்கும்
பல மருந்துகளைவிட கை கண்ட மருந்து..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-78066255212796375842012-05-04T02:29:20.637-07:002012-05-04T02:29:20.637-07:00ஜெய்லானி டீவீயில்... ம.த.புளிரசம் குறிப்பை விரைவில...ஜெய்லானி டீவீயில்... ம.த.புளிரசம் குறிப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-29281646269115582332012-05-03T12:37:17.970-07:002012-05-03T12:37:17.970-07:00மனத்தக்காளியின் பயன் தெரிஞ்சால் தூக்கிப்போட மனச...மனத்தக்காளியின் பயன் தெரிஞ்சால் தூக்கிப்போட மனசே வராது :-) . புளி ரசம் வைப்பது போல வைத்து சாப்பிட எத்தனை கால குடல் , வாய் புண் , வாய் நாற்றம் இருக்கும் ஆட்களுக்கு இதை விட செலவு குறைந்த வைத்தியம் இந்த உலகத்தில இல்லை . வாழைப்பழமும் இதே செய்யும் ஆனால் இரெண்டிர்க்கும் மற்ற விஷயத்துல வானம் பூமி அளவுக்கு வித்தியாசம் இருக்கு :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-79586717262132258132012-05-03T12:31:28.391-07:002012-05-03T12:31:28.391-07:00///மருமகன் 2. வதனநூலில், நாட்டாமை 'காணவில்லை&#...///மருமகன் 2. வதனநூலில், நாட்டாமை 'காணவில்லை' அறிவிப்புப் போட்டிருக்கிறார். அதிராவும்//சி ஐ டி ஆட்களுக்குத் தகவல் கொடுக்கப்போ//றாங்க என்று சொல்லி இருக்கிறன். க.கா.போ என்று இருக்கிறார் ஆள். ;)//

ஆ....மாமீஈஈ போட்டு குடுத்திட்டீங்களே அவ்வ்வ்வ் :-)))

//பச்சைப்பூ மருமகனுக்கு என்ன ஆச்சோ? இப்போ வியாழன் மாறியிருக்கு, இனி வந்திடுவார்:))) /// ஒரே ராசியில இப்பிடி ஒரு கஷ்டம் இருக்கோ ஹா..ஹா... :-)))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-14188111856134868302012-05-01T10:25:57.027-07:002012-05-01T10:25:57.027-07:00டீச்சர் உங்க கூட ஒரு விருதை பகிர்ந்து உள்ளேன். ப்...டீச்சர் உங்க கூட ஒரு விருதை பகிர்ந்து உள்ளேன். ப்ளீஸ் வந்து வாங்கிக்குங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-52446109909692852342012-04-29T01:54:05.195-07:002012-04-29T01:54:05.195-07:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அப்போ பூஸுக்கு “ஒரு கல்லி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அப்போ பூஸுக்கு “ஒரு கல்லில ரெண்டு மாங்காய்”:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-22863793533869269732012-04-28T15:52:51.861-07:002012-04-28T15:52:51.861-07:00no...pe! ;(
அங்க குருவிக்கூடு இருக்கு. ;)no...pe! ;(

அங்க குருவிக்கூடு இருக்கு. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-74102081319701258782012-04-28T15:43:34.969-07:002012-04-28T15:43:34.969-07:00ஹை.. ஜீனோ பப்பி வரப்போவதை நினைக்க, இப்பவே எனக்கு ஷ...ஹை.. ஜீனோ பப்பி வரப்போவதை நினைக்க, இப்பவே எனக்கு ஷை...ஷை ஆஆஆ வருது:)) நான் ஓடிபோய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கட்டே இமா?:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-24094796960902284112012-04-28T15:29:53.777-07:002012-04-28T15:29:53.777-07:00!! எதிர்க்கட்சிக்கு ஆதரவு கூடவா இருக்குதே! ;)!! எதிர்க்கட்சிக்கு ஆதரவு கூடவா இருக்குதே! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-87376425145558198682012-04-28T15:27:45.654-07:002012-04-28T15:27:45.654-07:00ஹஹ்ஹஹ்ஹா......!!!!!!!! ;)ஹஹ்ஹஹ்ஹா......!!!!!!!! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-87964271034291593722012-04-28T15:26:52.629-07:002012-04-28T15:26:52.629-07:00//என் பக்கம் வந்தால் நான் கையும் களவுமாப் பிடிச்சி...//என் பக்கம் வந்தால் நான் கையும் களவுமாப் பிடிச்சிடுவன்.// ஹிக்! இத்தனை வருஷமாப் பிடிக்காத நீங்கள் இனிப் பிடிக்கப் போறீங்களா! அது புத்திசாலி பப்பி. தானா நினைச்சால் ஒழிய பிடிக்க ஏலாது.

//இது பிடிக்க முடியேல்லை.// ம். ;)
//அடுத்த தலைப்புக்கு ஒருக்கால் வரச்சொல்லுங்கோ இமா:))).. பேசி நாளாச்சு:(((// சரி, நான் ஏற்பாடு செய்யுறன் இப்பவே. ஆனால் வாறதும் வராததும் பப்பீஸ் இஷ்டம். வந்தால் சந்தோஷம்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-24780284556583759722012-04-28T13:51:06.541-07:002012-04-28T13:51:06.541-07:00பச்சைப்பூ மருமகனுக்கு என்ன ஆச்சோ? இப்போ வியாழன் மா...பச்சைப்பூ மருமகனுக்கு என்ன ஆச்சோ? இப்போ வியாழன் மாறியிருக்கு, இனி வந்திடுவார்:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-64299712255512632542012-04-28T13:50:14.727-07:002012-04-28T13:50:14.727-07:00மருமகன் 1.. மாறு வேஷத்தில உலா வாறாரோ? அவ்வ்வ்வ்வ்வ...மருமகன் 1.. மாறு வேஷத்தில உலா வாறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) எனக்கு டவுட்டு டவுட்டா வருதே:))) காலுக்குள்ளால எல்லாம் எலி ஓடுறமாதிரி இருக்கே:)))... ஆனா என் பக்கம் வந்தால் நான் கையும் களவுமாப் பிடிச்சிடுவன்....

இது பிடிக்க முடியேல்லை.... அடுத்த தலைப்புக்கு ஒருக்கால் வரச்சொல்லுங்கோ இமா:))).. பேசி நாளாச்சு:(((.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-40120536879113772312012-04-28T13:48:28.792-07:002012-04-28T13:48:28.792-07:00என்னாது ஆரணியா? அவ்வ்வ்வ்வ்:))).என்னாது ஆரணியா? அவ்வ்வ்வ்வ்:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-12782170677318803012012-04-28T06:00:03.482-07:002012-04-28T06:00:03.482-07:00இமா, மணத்தக்காளி சூப்பர். இதெல்லாம் இங்கே கிடைக்கா...இமா, மணத்தக்காளி சூப்பர். இதெல்லாம் இங்கே கிடைக்காது. மணத்தக்காளி வத்தல் கனடாவில் இருக்கும் என்றே நினைக்கிறேன். வாங்கியதில்லை.
அதீஸ் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன். எல்லாத்துக்கும் கிறிஸ் அண்ணாச்சியை.... ( சரி முறைக்க வேணாம் ).vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-31972541709015769332012-04-28T03:26:01.108-07:002012-04-28T03:26:01.108-07:00;) என்னிடம் இருப்பது செபா 56ம் ஆண்டு வாங்கிய '...;) என்னிடம் இருப்பது செபா 56ம் ஆண்டு வாங்கிய 'பரிமேலழகருரை' மட்டுமே. 'ஆரணியுரை' எந்தப் புத்தகக்கடையிலும் கிடைக்கவில்லை. இன்னும் விற்பனைக்கே வரவில்லையாமே!

http://www.youtube.com/watch?v=so7jesrVHxkஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-39320088086770520852012-04-27T21:51:38.935-07:002012-04-27T21:51:38.935-07:00பழம் சாப்பிடலாம் அதீஸ். ஊர்ல ஜாம்பழம் சாப்பிடுற மா...பழம் சாப்பிடலாம் அதீஸ். ஊர்ல ஜாம்பழம் சாப்பிடுற மாதிரி இங்க இது சாப்பிடுறன். ;)

//கட்டிலுக்குக் கீழ ஒரு குட்டிக் கூடு// ம்... பிறகு... ஒரு பூச்சட்டியில மணித்தக்காளி வளர்த்து அறையில வைக்கலாம். ;)

ஊ.கு. பதில்
மருமகன் 1. இப்பவும் மாறுவேஷத்தில நகர்(உலக)வலம் வாறார், எல்லார்ட்ட காதிலையும் பூ. ஆனால்... நீங்கள் மனது வைத்தால்... என்ன வேண்டுமானாலும் நடக்கும் அதீஸ். ;)
மருமகன் 2. வதனநூலில், நாட்டாமை 'காணவில்லை' அறிவிப்புப் போட்டிருக்கிறார். அதிராவும்//சி ஐ டி ஆட்களுக்குத் தகவல் கொடுக்கப்போ//றாங்க என்று சொல்லி இருக்கிறன். க.கா.போ என்று இருக்கிறார் ஆள். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-59019557762662043602012-04-27T21:31:38.968-07:002012-04-27T21:31:38.968-07:00இதன் தொடர் இங்கே காண்க. ;)
http://mahikitchen.blo...இதன் தொடர் இங்கே காண்க. ;)

http://mahikitchen.blogspot.co.nz/2012/04/burssel-sprouts-stir-fry.htmlஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-8306531918370910382012-04-27T21:16:27.494-07:002012-04-27T21:16:27.494-07:00இதன் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்திருக்கிறேன். பர...இதன் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்திருக்கிறேன். பருப்பில் கீரை சேர்த்துச் சமைப்பேன். வற்றல் குழம்பும் வைப்பதுண்டு. பச்சைக்காய் சமைத்துப் பார்க்க ஆசை, பார்க்கலாம். நன்றி ஆசியா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-70087506255551997162012-04-27T04:08:59.938-07:002012-04-27T04:08:59.938-07:00நல்ல மருத்துவ குணமுள்ள மணத்தக்காளியாச்சே! வேஸ்ட் ச...நல்ல மருத்துவ குணமுள்ள மணத்தக்காளியாச்சே! வேஸ்ட் செய்யாமல் பயன்படுத்தி விடுங்கள்.மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்யலாம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-49457216291319295832012-04-26T09:08:48.255-07:002012-04-26T09:08:48.255-07:00//கவர்ந்தற்று. ;))//
ஐ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊ...//கவர்ந்தற்று. ;))//

ஐ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஉ.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? அது கவர்ந்தற்கு எனத்தான் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-56545743302728804702012-04-26T09:07:26.493-07:002012-04-26T09:07:26.493-07:00மணத்தக்காளிப் பழத்தையும் சமைப்பதோ? காய்தானே பாவிப்...மணத்தக்காளிப் பழத்தையும் சமைப்பதோ? காய்தானே பாவிப்பினம்?...

ஏன் இமா, அந்தக் குருவியாருக்கு, உங்கட கட்டிலுக்குக் கீழ ஒரு குட்டிக் கூடு கட்டிக் கொடுக்கலாமெல்லோ? சும்மா எல்லாத்துக்கும் கிரிஸ் அங்கிளைக் குறை சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

மீஈஈஈஈஈஈ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...

ஊசிக்குறிப்பு:
உங்கட ரெண்டு மருமகன்களும் எங்க இமா? ஒருவர் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தார், இப்போ அவரையும் ஆரோ கடத்திப் போட்டினம்ம்ம்ம்ம்ம்.... நான் சி ஐ டி ஆட்களுக்குத் தகவல் கொடுக்கப்போறேன்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com