tag:blogger.com,1999:blog-5171712487362820459.post6424926085343419928..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: என் மனதோடு ஓர் மழைக்காலம்இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-56187999379297987542013-06-23T01:26:00.376-07:002013-06-23T01:26:00.376-07:00வணக்கம் ஆசியா & தனபாலன்.
இந்த இடுகையைத் திரும...வணக்கம் ஆசியா & தனபாலன்.

இந்த இடுகையைத் திரும்பப் படிக்க வைத்தீர்கள். பழசெல்லாம் திரும்ப மனசில் ஓடுது. ரொம்ப மிஸ் பண்றேன் அத்தையை. ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-41908052300529985722013-06-20T22:31:09.097-07:002013-06-20T22:31:09.097-07:00இந்தப் பகிர்வை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.இமா.ந...இந்தப் பகிர்வை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.இமா.நேரம் கிடைக்கும் பொழுது வருகை தாருங்கள்.
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_21.htmlAsiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-30433522331949582272013-06-20T18:10:48.373-07:002013-06-20T18:10:48.373-07:00வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் ...வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-80264052505021050332011-03-21T00:43:41.949-07:002011-03-21T00:43:41.949-07:00;(;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-12547094199901680352011-03-20T19:57:20.510-07:002011-03-20T19:57:20.510-07:00படுக்கையில் கூட அப்பம்மா நல்லா வடிவாக இருக்கிறா என...படுக்கையில் கூட அப்பம்மா நல்லா வடிவாக இருக்கிறா என்டு முதல் படத்தைப் பார்த்த போது எழுத வேண்டும் என்று நினைச்சுக்கொண்டு வர கடைசியில்........ :( என்ன சொல்வது என்று தெரியவில்லை இமாம்மா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-82081697954107496212011-03-09T10:59:49.664-08:002011-03-09T10:59:49.664-08:00இங்கு ஆறுதலாகப் பதிவிட்ட இரஷாத், சந்தனா, மகி, அதிர...இங்கு ஆறுதலாகப் பதிவிட்ட இரஷாத், சந்தனா, மகி, அதிரா, ஆஞ்சலீன், ரமணி,ஆசியா, ஸாதிகா, மேனகா அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன் இமாஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-87098232235626669592011-03-08T06:13:43.009-08:002011-03-08T06:13:43.009-08:00நீங்கள் ஊருக்கு சென்று அவர்களை பார்த்து விட்டு வந்...நீங்கள் ஊருக்கு சென்று அவர்களை பார்த்து விட்டு வந்தது நல்லது .
பிரார்த்தனைகள் வலியை ஆற்றும். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-28495470003736868152011-03-08T05:10:47.014-08:002011-03-08T05:10:47.014-08:00என்ன சொல்வதென்று தெரியவில்லை.உங்கள் மாமி உங்களோடுத...என்ன சொல்வதென்று தெரியவில்லை.உங்கள் மாமி உங்களோடுதான் இருக்கிறார்.காலம்தான் எல்லாவற்றையும் ஆற்றும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-57021597969286012602011-03-07T18:49:33.131-08:002011-03-07T18:49:33.131-08:00காலம்தான் மனப்புண்களை ஆற்றும்.உங்கள் மாமியின் ஆத்ம...காலம்தான் மனப்புண்களை ஆற்றும்.உங்கள் மாமியின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள் இமா.படங்கள் நெகிழவைத்தன.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-90243942167912663672011-03-07T18:29:11.490-08:002011-03-07T18:29:11.490-08:00இந்தப் பகிர்வு ஓரளவு மனதின் வலியை போக்கியிருக்கும்...இந்தப் பகிர்வு ஓரளவு மனதின் வலியை போக்கியிருக்கும்.:(Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-53476303361888739892011-03-07T16:26:39.238-08:002011-03-07T16:26:39.238-08:00என் தாய் தந்தையரின் நினைவுகளை
பதிவு நினைவுறுத்திப்...என் தாய் தந்தையரின் நினைவுகளை
பதிவு நினைவுறுத்திப்போனது
புகைப்படங்களும் நிறைய
சொல்லிப் போயின
காலம் அனைத்துக் கவலைகளையும்
ஆற்றிப்போகும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-41787151698659484172011-03-07T14:50:21.037-08:002011-03-07T14:50:21.037-08:00மாமியின் ஆத்மா சாந்தியடையட்டும் என பிரார்த்திப்பதை...மாமியின் ஆத்மா சாந்தியடையட்டும் என பிரார்த்திப்பதைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை:(((((.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-72543574370711323992011-03-07T12:49:46.500-08:002011-03-07T12:49:46.500-08:00என்ன சொல்வதென்று தெரியவில்லை,காலம்தான் காயங்களை ஆற...என்ன சொல்வதென்று தெரியவில்லை,காலம்தான் காயங்களை ஆற்றவேண்டும். எல்லாருக்கும் இப்படி மாமி கிடைக்கமாட்டார்,நீங்க கொடுத்துவைத்தவர் இமா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-2160696730522242152011-03-07T12:31:09.110-08:002011-03-07T12:31:09.110-08:00//எல்லாம் நல்லதற்கே என்று நினைக்க முயற்சித்தாலும் ...//எல்லாம் நல்லதற்கே என்று நினைக்க முயற்சித்தாலும் மனதில் ஒரு சிறு வலி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.//

ம்ம்.. மெல்லச் சரியாகும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-73001473570009997632011-03-07T12:30:08.098-08:002011-03-07T12:30:08.098-08:00நல்ல விடயமாகப் போயிற்று நீங்கள் இப்பவே சென்று வந்த...நல்ல விடயமாகப் போயிற்று நீங்கள் இப்பவே சென்று வந்தது..

ரொம்பவே நெகிழ்ச்சியான பதிவு இமா!

// பழைய எண்ணங்களில் இருந்தாரா? //

அப்படித் தான் தோன்றுகிறது..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-2263877458642776022011-03-07T10:54:38.417-08:002011-03-07T10:54:38.417-08:00So Sad ima :(
i'm Participate on your sadness...So Sad ima :(

i'm Participate on your sadness Feeling :((Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.com