tag:blogger.com,1999:blog-5171712487362820459.post6465988640737113264..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: சல்மல்இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-15702552266705061662011-03-20T20:24:38.326-07:002011-03-20T20:24:38.326-07:00ஒரு முறை வற்றாப்பளை அம்மன் கோவிலுக்குப் போனபோது நி...ஒரு முறை வற்றாப்பளை அம்மன் கோவிலுக்குப் போனபோது நிறைய மரங்களைக் கண்டோம். வாசனையான பூ என்றாலும் பாம்பு வரும் என்று வீட்டில் தொடவிடவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-6964513655382331252011-03-17T14:02:50.207-07:002011-03-17T14:02:50.207-07:00ம். அங்க மாதா கோவில் ஒண்ணும் இருக்கா மகி!!ம். அங்க மாதா கோவில் ஒண்ணும் இருக்கா மகி!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-12310870819649042822011-03-17T09:58:58.365-07:002011-03-17T09:58:58.365-07:00நாகலிங்கப்பூவைப் பார்த்துப் பலநாளாச்சு இமா.ஊரிலே ப...நாகலிங்கப்பூவைப் பார்த்துப் பலநாளாச்சு இமா.ஊரிலே பூண்டி கோயிலில் இந்த மரம் இருக்கு. நல்ல வாசனையா,அழகா இருக்கும்.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-74159595064036936592011-03-16T11:04:13.840-07:002011-03-16T11:04:13.840-07:00புரிஞ்சுது சார். ;)))புரிஞ்சுது சார். ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-3784532718454618922011-03-16T09:33:00.348-07:002011-03-16T09:33:00.348-07:00//வசந்த்.. பேர் தட்டேக்க சிரிப்பு வருது. ;))))))//...//வசந்த்.. பேர் தட்டேக்க சிரிப்பு வருது. ;))))))//

என் பேரா இல்ல நாகலிங்க மரத்து பேரையா? ஆவ்

////மரத்துல நீங்க மாட்டின குடும்ப பெயரை // என்ன சொல்றீங்க!!! ;)))))//

பாட்டனி படிக்கிறப்போ (பட்டாணி திங்கிறப்போன்னு கூட வச்சிக்கலாம்) ஒவ்வொரு தாவரத்திற்க்கும் ஒரு குடும்ப பெயர் இருக்குமே அத சொன்னேன்

இந்த மரத்தோட டீடெயில்ஸ் அந்த லிங்ல இருக்கிறதுதான்..

பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: எரிகேலெஸ்
குடும்பம்: லெசித்திடேசியே (இது அந்த நேம்பிளேட்ல ஆங்கிலத்துல இருக்கிறது அதை சொன்னேன்)
பேரினம்: கூரூபிட்டாப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-48890830198629533822011-03-16T04:33:36.065-07:002011-03-16T04:33:36.065-07:00mee the first..mee the first..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-84131074889714013922011-03-16T01:28:31.983-07:002011-03-16T01:28:31.983-07:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-66206801726026967912011-03-16T00:36:01.932-07:002011-03-16T00:36:01.932-07:00இமாவில் உலகம் பூத்துக்குலுங்குதே.. அழகான படங...இமாவில் உலகம் பூத்துக்குலுங்குதே.. அழகான படங்கள் இமா.. ம்ம் தொடர்ந்து க்ளிக்குங்க..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-7130937102209910402011-03-15T21:50:43.741-07:002011-03-15T21:50:43.741-07:00அடுத்த தடவை வரப்ப இருந்தால் காண்கிறேன் வனி. ;)
~~...அடுத்த தடவை வரப்ப இருந்தால் காண்கிறேன் வனி. ;)

எனக்கும் நாகலிங்கப்பூவின் அழகு.. நிறம் பிடிக்கும். //வாசனை// முயன்று பார்த்ததில்லை அக்கா. எங்கள் ஊரில் நாகலிங்கப் பூ மரம் இருக்கவில்லை. ஆனால் சிறு வயதில் தெருவுக்குத் தெரு குல்மோஹர் பூத்துக் குலுங்கும். இம்முறை மருந்துக் கூட ஒரு மரம் கண்ணில் படவில்லை. நிறைய விதமான தாவரங்கள் காணக் கிடைக்கவே இல்லை. ;( எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள்தான் உயர்ந்து போய் இருக்கின்றன. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-90719311043740181442011-03-15T21:19:12.993-07:002011-03-15T21:19:12.993-07:00புகைப்படங்கள் மிக அழகு இமா! நாகலிங்கப்பூ இளம் பரு...புகைப்படங்கள் மிக அழகு இமா! நாகலிங்கப்பூ இளம் பருவத்தில் பார்த்தது. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இருக்கின்றதா என்று தெரியவில்லை. நாகலிங்கப்பூ மிகவும் வாசனையாக, பார்க்க அழகாக இருக்கும். சிவனின் பூஜைக்கு மிகவும் உகந்த மலர் இது என்று சொல்வார்கள்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-25264460884692849592011-03-15T21:05:00.190-07:002011-03-15T21:05:00.190-07:00இமா... இதே மரத்தை நீங்க சின்னமலையில் இருந்து அடையா...இமா... இதே மரத்தை நீங்க சின்னமலையில் இருந்து அடையார் போகும் வழியில் உள்ள AIR ட்ரெயினிங் சென்டர் பகுதியிலும் காணலாம். இன்னும் பெரிய மரம், இன்னும் பெரிய பெரிய பழங்களுடன் காணலாம். அழகாக இருக்கும். - VanithaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-29467851184091096492011-03-15T20:15:59.984-07:002011-03-15T20:15:59.984-07:00நான் சிரிப்புப் பதிவா போட்டிருக்கிறன்!!! ;)
சந்தூ...நான் சிரிப்புப் பதிவா போட்டிருக்கிறன்!!! ;)

சந்தூஸ்... இப்பிடி சீரியஸா எல்லாம் யோசிக்கப் படாது. உருளைக்கிழங்குக் காய் பார்த்து இருக்கிறீங்களா? குட்டிக் குட்டி வட்டுக்கத்தரிக்காய் போல இருக்கும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-6868420099948774132011-03-15T20:11:26.443-07:002011-03-15T20:11:26.443-07:00வசந்த்.. பேர் தட்டேக்க சிரிப்பு வருது. ;))))))
//ப...வசந்த்.. பேர் தட்டேக்க சிரிப்பு வருது. ;))))))
//ப்ரீஃப் டீடெயில்ஸ்// ஆட் பண்ணிட்டேன். தாங்ஸ்.
//லிங் வேலை செய்யலை...!// சொன்னதுக்கு தாங்ஸ். இப்ப சரி செய்தாச்சு.
//மரத்துல நீங்க மாட்டின குடும்ப பெயரை // என்ன சொல்றீங்க!!! ;)))))
ம். வாங்க. அது... 'ரீ---' ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-50808758106399966752011-03-15T18:17:16.464-07:002011-03-15T18:17:16.464-07:00புஷ்பம் அயகாய் இருக்கு..புஷ்பம் அயகாய் இருக்கு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-8140454488566507392011-03-15T18:15:30.956-07:002011-03-15T18:15:30.956-07:00இமா.. என்னதிது.. உருளைக்கிழங்குகள் இப்படிக் காய்க்...இமா.. என்னதிது.. உருளைக்கிழங்குகள் இப்படிக் காய்க்கினம்? :))))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-13435217593858545952011-03-15T17:46:18.457-07:002011-03-15T17:46:18.457-07:00:) :) :) :) :):) :) :) :) :)இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-21704347362834862992011-03-15T13:19:17.267-07:002011-03-15T13:19:17.267-07:00றீச்சர் இது நாகலிங்க மரம் அந்த பழம் நாகலிங்கம், அந...றீச்சர் இது நாகலிங்க மரம் அந்த பழம் நாகலிங்கம், அந்த பூ நாகலிங்கப்பூ பழம் ப்ரீஃப் டீடெயில்ஸ் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

நீங்க கொடுத்திருக்கிற லிங் வேலை செய்யலை...!

மரத்துல நீங்க மாட்டின குடும்ப பெயரை வைத்தே கண்டுபிடிக்க முடிந்தது...

வர்ட்டா றீச்சர்...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-61391740168990503512011-03-15T11:32:50.247-07:002011-03-15T11:32:50.247-07:00அப்போ ஆஞ்சலீன் போட்டோஸ் போட்டு போஸ்ட்டிங் போடுவாங்...அப்போ ஆஞ்சலீன் போட்டோஸ் போட்டு போஸ்ட்டிங் போடுவாங்க. ;)

இது யாரு சின்னதா சிரிக்கிறது! டவுட் ஒண்ணும் வரல போல!! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-82770180901511462822011-03-15T10:15:57.334-07:002011-03-15T10:15:57.334-07:00:-):-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-90457705300141645332011-03-15T04:29:40.545-07:002011-03-15T04:29:40.545-07:00நாங்க போனப்ப நிறைய photos எடுத்தோம் .
அது போன வருட...நாங்க போனப்ப நிறைய photos எடுத்தோம் .
அது போன வருடம் .அங்கே ஒரு புக் Exibition இருந்ததே அதுக்கும்
போனிங்களா.
thanks for sharing.
thanks for your suggestion about my card too.now ive entered both for the challenge . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-9952086752118868502011-03-15T01:42:52.598-07:002011-03-15T01:42:52.598-07:00;(( அங்குமட்டும் ஒரு படமும் எடுக்காமல் நன்றாகச் சு...;(( அங்குமட்டும் ஒரு படமும் எடுக்காமல் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாயிற்று ஸாதிகா. எழுதுவதற்கு விடயம் இருக்கிறது.

வணக்கம்...!!!! நான் பூஸுக்குச் சொன்னேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-15484112880933262102011-03-15T01:18:48.238-07:002011-03-15T01:18:48.238-07:00வணக்கம்...!!!! நான் பூவுக்குச் சொன்னேன்.வணக்கம்...!!!! நான் பூவுக்குச் சொன்னேன்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-29963512542051550212011-03-15T00:22:00.591-07:002011-03-15T00:22:00.591-07:00அடுத்த [பதிவு சென்னை அருங்காட்சியகத்தை எதிர்பார்க்...அடுத்த [பதிவு சென்னை அருங்காட்சியகத்தை எதிர்பார்க்கலாமா இமா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com