tag:blogger.com,1999:blog-5171712487362820459.post8138981943836533026..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: முறவியத்தும்! ,,மேற்கோட்குறியும்"இமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-41248899117715591992010-09-02T14:49:09.201-07:002010-09-02T14:49:09.201-07:00//நானும் அதான் சொல்றேன் கேட்டாதானே// ம். ;)
~~~~~...//நானும் அதான் சொல்றேன் கேட்டாதானே// ம். ;)

//“ஆண்ட்டி”ன்னு தான் அழைக்கப் போறேன்!! இல்ல, பாட்டின்னு // ம்ம்ம்!!! ம்.;)
ஆரம்பகாலத்தில் உங்களோடு பேசிய இழைகள் நேற்று தூசு தட்டிப் பார்த்தேன் ஹுசேன். ;) பேசி நாளாயிற்று இல்லையா!!

சமீபத்தில் வேறொரு இடத்தில் உங்களுக்குச் சொல்ல விரும்பிய நன்றி, அங்கே தொடர விரும்பாததால் இங்கே.

மிக்க நன்றி ஹுசேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-53880833968185505152010-08-31T00:31:08.931-07:002010-08-31T00:31:08.931-07:00//நடுவே பாலமாக எந்த மொழியும் இல்லாமல் மொழி தெரியாத...//நடுவே பாலமாக எந்த மொழியும் இல்லாமல் மொழி தெரியாதவர்களுக்குக் கற்பிப்பது சுவாரசியமான விடயம்//

கஷ்டமான விஷயத்தை சுவாரசியம்னு சொல்றதுலேர்ந்து, உங்க அனுபவம் புரியுது!! கிரேட்!!

(இவ்வளவு அனுபவசாலியா இருக்கதுனால, உங்களை இனி நான் “ஆண்ட்டி”ன்னு தான் அழைக்கப் போறேன்!! இல்ல, பாட்டின்னு சொல்லவா?)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-62010397263080611052010-08-30T19:05:07.198-07:002010-08-30T19:05:07.198-07:00//ஜெய்லானி, எதூ..!!!!! //
அதான் ”இது”
~~~~~~~~~~...//ஜெய்லானி, எதூ..!!!!! //

அதான் ”இது”

பி.கு மட்டும்தான் படிச்சிங்களா? பதிவு முழுவ்து படிக்க வில்லையா என கேட்க, நானும் அதான் சொல்றேன் கேட்டாதானே

அதான் “இது”ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-71532615494540191702010-08-30T19:02:31.542-07:002010-08-30T19:02:31.542-07:00//பி.கு மட்டும்தான் படிச்சனீங்களோ ஹைஷ்!! ;) நன்றிக...//பி.கு மட்டும்தான் படிச்சனீங்களோ ஹைஷ்!! ;) நன்றிக்கு நன்றி. ;)// முழுவதும் தான் படித்தேன் ஆனால் அதனால் வந்த மட்டகளப்பு, கண்டி, யாழ்பாணம், வவூனியா, பட்டிகொலா, கொழும்பு நினைவுகளை அசைமட்டும்தான் போட முடியும் எழுத முடியாது!

“மௌனம் கலகனாஸ்தி”

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-18709186666650032822010-08-30T03:45:19.851-07:002010-08-30T03:45:19.851-07:00க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-9613079799814029802010-08-30T01:47:40.502-07:002010-08-30T01:47:40.502-07:00//ஜெய்லானி, எதூ..!!!!! //
அதான் ”இது”//ஜெய்லானி, எதூ..!!!!! //

அதான் ”இது”ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-29096888489714527742010-08-29T21:39:45.002-07:002010-08-29T21:39:45.002-07:00வசந்த், நல்ல ஸ்டூடண்ட் நீங்க. ;)
//இத்துனியூண்டுல...வசந்த், நல்ல ஸ்டூடண்ட் நீங்க. ;)

//இத்துனியூண்டுல எப்டி கண்டு பிடிச்சீங்க?// ஜெய்லானி கொடுத்த ட்ரெய்னிங். ;D

ஜெய்லானி, எதூ..!!!!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-16209448862037160982010-08-29T12:34:23.640-07:002010-08-29T12:34:23.640-07:00//ஜெய்லானி... இந்த முறை மொழிபெயர்க்கச் சொல்லிக் கே...//ஜெய்லானி... இந்த முறை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்க இல்லையே நான். ;)//

மொழி பெய்ர்ப்பாளர் எஸ் ஆகி விட்டதால் அடியேன் டிரை பண்ணீயது.. ஒரு வேளை ”இது” ”அது”வா இருக்குமோ..?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-1154194952231151862010-08-29T12:11:34.025-07:002010-08-29T12:11:34.025-07:00சரிங் ரீச்சர்..! நாங்க ரீச்சர் பேச்ச கேக்குற ஆளுகள...சரிங் ரீச்சர்..! நாங்க ரீச்சர் பேச்ச கேக்குற ஆளுகளாக்கும்...!

இத்துனியூண்டுல எப்டி கண்டு பிடிச்சீங்க?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-62756162445100846942010-08-29T11:58:32.698-07:002010-08-29T11:58:32.698-07:00முக்கிய அறிவித்தல்
இமாவின் உலகம் ஸ்ட்ரிக்ட்டாக &#...முக்கிய அறிவித்தல்

இமாவின் உலகம் ஸ்ட்ரிக்ட்டாக 'ஸ்மோக் ஃப்ரீ ஸோன்'. ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-47601047164403593122010-08-29T11:55:50.930-07:002010-08-29T11:55:50.930-07:00வாங்கோ அதீஸ். பாட்டி எல்லாம் முடிஞ்சுதோ! ;)
இலா,...வாங்கோ அதீஸ். பாட்டி எல்லாம் முடிஞ்சுதோ! ;)

இலா,
//மறுபடி போட்டியா இருக்கும் என்று நினைத்தேன்.// ;)
//ஸ்வீட்..... வெயிட் குறைந்தால் செய்து பார்க்கிறேன்.// ;D

வசந்த்,
உங்கட 'அஸ்வயா'வுக்கு என்ன ஆச்சு!!! துக்கம் கொண்டாடுற நேரம்தானே கறுப்பும் வெள்ளையும் உடுத்துவினம். !!!

ஹாவா - முயல்,
மூவா - மான்,
அளியா - யானை,
கொட்டியா - அதான் எல்லாருக்கும் தெரியுமே, சிங்ஹயா - கொடியில ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிக்கிறவர்,
நறியா - பேரிலயே இருக்கு விபரம்

சிங்களம்.

//அந்த படத்தை பார்த்ததும் நான் எலின்னுதான் நினைச்சேன்// க்ர்ர்ர். ஒரு அழகான ஓவியத்தை இப்புடி மட்டமா விமர்சிக்கப்படாது. நான் எவ்வளவு கஷ்டப் பட்டு வரைந்தது. ;)
(பரவாயில்லை, குதிரை என்று நினைக்காத வரைக்கும் போதும்.) ;)
அந்தப் பொம்மையைப் பார்த்தால் என்ன சொல்லி இருப்பீங்கள் என்று யோசிக்கிறன். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-77141810208395442022010-08-29T11:40:33.782-07:002010-08-29T11:40:33.782-07:00பி.கு மட்டும்தான் படிச்சனீங்களோ ஹைஷ்!! ;) நன்றிக்க...பி.கு மட்டும்தான் படிச்சனீங்களோ ஹைஷ்!! ;) நன்றிக்கு நன்றி. ;)

ஜெய்லானி... இந்த முறை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்க இல்லையே நான். ;)

கலாய்க்கிறதோ!! சிலநேரம் திரும்பப் பூமிக்குக் கொண்டு வரப் படாத பாடு பட வேணும். அப்ப பொய்க்காவது வேற முகம் காட்ட வேண்டியதா இருக்கும். ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-63778394404882918662010-08-29T09:42:45.429-07:002010-08-29T09:42:45.429-07:00அதீஸ்,
//வாணி உது எப்ப தொடக்கம்?:))).... நான் “ஆரா...அதீஸ்,
//வாணி உது எப்ப தொடக்கம்?:))).... நான் “ஆராட்சி”யைக் கேட்டேன்:)//

வடை, நெப்போலியன் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இப்பூடி எல்லாம் நிற்க வைத்து கேள்விகள் கேட்கபடாது.
ஹைஷ் அண்ணாவே ஒரு வழியா மனதை தேத்திக் கொண்டு பின்னூட்டம் போட்டு விட்டார்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-59971018295794618122010-08-29T09:23:09.733-07:002010-08-29T09:23:09.733-07:00//ஹாவா, மூவா, அளியா, கொட்டியா, சிங்ஹயா, நறியா//
ர...//ஹாவா, மூவா, அளியா, கொட்டியா, சிங்ஹயா, நறியா//

ரீச்சர் இதெல்லாம் என்னது?

அந்த படத்தை பார்த்ததும் நான் எலின்னுதான் நினைச்சேன் முதல்ல ஆவ்வ்வ் :)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-34290727986144805532010-08-29T08:48:16.289-07:002010-08-29T08:48:16.289-07:00ஹை! எல்லா பிள்ளைகளும் ரீச்சரை கலாய்ப்பதில்லை போல :...ஹை! எல்லா பிள்ளைகளும் ரீச்சரை கலாய்ப்பதில்லை போல :))
இமா! படம்பாத்ததும் மறுபடி போட்டியா இருக்கும் என்று நினைத்தேன்.. நீங்களே சொல்லிட்டிங்க .. வீடியோல ரொம்ப கியூட்டா இருக்கு பார்க்க...

அங்கயே ஸ்வீட் பார்த்தேன்.. இட்டாலியம் பேக்கரியில சாப்பிட்டு இருக்கேன்.. வெயிட் குறைந்தால் செய்து பார்க்கிறேன்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-74195056192218299262010-08-29T07:56:44.188-07:002010-08-29T07:56:44.188-07:00முறவியத் நன்றாக இருக்கிறார் இமா, நானும் இப்படம் எங...முறவியத் நன்றாக இருக்கிறார் இமா, நானும் இப்படம் எங்கோ பார்த்ததாக நினைவு.

வாணி உது எப்ப தொடக்கம்?:))).... நான் “ஆராட்சி”யைக் கேட்டேன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-3434714222227893042010-08-29T07:47:28.472-07:002010-08-29T07:47:28.472-07:00ஜெய் அண்ணாத்த கலக்கீட்டார்.. :))) ant eater க்கு த...ஜெய் அண்ணாத்த கலக்கீட்டார்.. :))) ant eater க்கு தமிழ்ல எறும்புதின்னியாம் :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-58986236412345996662010-08-29T07:46:12.941-07:002010-08-29T07:46:12.941-07:00கொஞ்சமல்ல.. நிறையவே வினோதமாகத் தான் இருக்கிறார் இம...கொஞ்சமல்ல.. நிறையவே வினோதமாகத் தான் இருக்கிறார் இமா..

பிள்ளைகள் நல்லாத் தான் கலாய்க்கிறாங்க ஆசிரியர... :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-80239305876971596992010-08-29T07:32:26.715-07:002010-08-29T07:32:26.715-07:00தமிழில் எறும்புத்தின்னி சரியான பேர்ன்னு நினைக்கிற...தமிழில் எறும்புத்தின்னி சரியான பேர்ன்னு நினைக்கிறேன்.. !!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-39537330383252595632010-08-29T07:29:29.755-07:002010-08-29T07:29:29.755-07:00//பி.கு
'நெப்போலியன்' குறிப்பு வேண்டுபவர்க...//பி.கு
'நெப்போலியன்' குறிப்பு வேண்டுபவர்களுக்காக தயாரிப்பு முறை கொடுத்திருக்கிறேன். அதற்கான கருத்துக்கள் குறிப்பின் கீழ் மட்டும் வரவேற்கப்படுகின்றன.//

வரவேற்ப்பிற்கு மிகவும் நன்றி.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-32772062603522750092010-08-29T06:09:16.762-07:002010-08-29T06:09:16.762-07:00looking scary & cute !!!!!looking scary & cute !!!!!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-67491620565262004902010-08-28T20:18:02.874-07:002010-08-28T20:18:02.874-07:00இப்ப பாருங்கோ வாணி. எரர் இல்லாமல் வரும்.இப்ப பாருங்கோ வாணி. எரர் இல்லாமல் வரும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-47455493478841128632010-08-28T20:14:52.511-07:002010-08-28T20:14:52.511-07:00லிங்க் காணேல்லயோ!!
பொறுங்கோ வாறன்.லிங்க் காணேல்லயோ!!
பொறுங்கோ வாறன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-5943240359012007082010-08-28T20:13:47.497-07:002010-08-28T20:13:47.497-07:00வாங்கோ வாணி.
வடிவா இருக்கிறார் உங்கட ஆள். ;) வேலை...வாங்கோ வாணி.
வடிவா இருக்கிறார் உங்கட ஆள். ;) வேலை மினக்கெட்டுத் தேடித் தந்திருக்கிறீங்கள். நன்றி. ஆனால் இவரில்ல அது.

அங்க லிங்கில இருக்கிறவர்தான்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-16444046568446330132010-08-28T19:46:36.450-07:002010-08-28T19:46:36.450-07:00இம்மி, நல்ல பொறுமையான வேலை தான். எறும்பு சாப்பிடும...இம்மி, நல்ல பொறுமையான வேலை தான். எறும்பு சாப்பிடும் விலங்கு armadillo (http://www.google.com/search?client=safari&rls=en&q=armadillo&ie=UTF-8&oe=UTF-8) . சரியா ???vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com