tag:blogger.com,1999:blog-5171712487362820459.post8485476475913550752..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: லைன்ல வாங்கோஇமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-49451426113530258192010-11-02T01:08:49.792-07:002010-11-02T01:08:49.792-07:00ஆமினா, பயப்பிடாம வாங்க. சொதப்ப மாட்டேன். சொதப்பினா...ஆமினா, பயப்பிடாம வாங்க. சொதப்ப மாட்டேன். சொதப்பினாலும்... நீங்க அழுதா கொடுக்கிறதுக்கு இருக்கவே இருக்கு எங்க ஃபாக்டரி டிஷ்யூ. ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-6270786511970368892010-11-02T00:52:58.396-07:002010-11-02T00:52:58.396-07:00நிலாமதி அக்கா,
வருக. தங்கள் வரவு நல்வரவாகுக.
//ப...நிலாமதி அக்கா,

வருக. தங்கள் வரவு நல்வரவாகுக.
//பணி// ;) அதுதான் என்னைப் பிடித்திருக்கிறது. ;) எனக்கும் பிடித்திருக்கிறது.

ஏற்கனவே தொடர்கிறீர்கள், கவனித்தேன். மிக்க நன்றி. நான் உங்கள் வலைப்பூவுக்கு வெகு நாட்கள் முன்பே வந்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

அன்புடன் இமாஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-85237515723294468652010-10-31T01:25:35.973-07:002010-10-31T01:25:35.973-07:00இமா என் முகத்தையும் அழகா ஆக்கிடுங்க பாக்கலாம். சொத...இமா என் முகத்தையும் அழகா ஆக்கிடுங்க பாக்கலாம். சொதப்புனா..........அழுதுடுவேன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-74383834147423746982010-10-26T06:54:31.738-07:002010-10-26T06:54:31.738-07:00முதன் முதலாய் .இன்று ..........உங்கள் தளம் அழகாய் ...முதன் முதலாய் .இன்று ..........உங்கள் தளம் அழகாய் இருக்கு . உங்கள் பணி பிடித்திருகிறது .முழுக்க் வாசித்த பின் மேலும் தொடர்வேன்.
நிலாமதி அக்காநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-21053985729612151382010-10-25T11:39:33.075-07:002010-10-25T11:39:33.075-07:00இலா, போட்டுரலாம். 'பிங்கி பீனி' பின்னி மாட...இலா, போட்டுரலாம். 'பிங்கி பீனி' பின்னி மாட்டினா சளி பிடிக்காதாம். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-86208793926474605912010-10-25T11:38:15.542-07:002010-10-25T11:38:15.542-07:00வெயிலா இருந்தாலும் 'இன்று இடியுடன் கூடிய மழை&#...வெயிலா இருந்தாலும் 'இன்று இடியுடன் கூடிய மழை' என்று காலநிலைல சொன்னாங்க. அப்ப நம்ப முடியல. இப்ப நம்புறேன். (எதுக்கோ அம்மாவ பட்டர் பண்ற மா..திரி இருக்கே அருண் மகன்!!! ம்!!!!) ;))))

//ஒன்லி கிரெடிட் கார்ட்... // அப்போ! அருணுக்கு ஸ்பெஷலாக நம்ம பக்கத்து ஹேர்ஸ்டைல் ஒண்ணு இலவசமா போட்டுர வேண்டியதுதான். ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-63704218744538909492010-10-25T10:54:39.833-07:002010-10-25T10:54:39.833-07:00//வெறும்பய said...
நானும் வந்திட்டு போயிருக்கே...//வெறும்பய said...
நானும் வந்திட்டு போயிருக்கேன் ..//
நல்வரவு. _()_

வலது முகத்தை மட்டும் காட்டுறீங்க. ;) புதுசா நிறைய பாட்டில் பெய்ன்ட் வாங்கிட்டு வந்து இருக்கிறேன். பாதி ஃபேஸ் என்று 50c தந்துரப்படாது. ;)

உங்க வலைப்பூ பக்கம் நானும் பலமுறை எட்டிப் பார்த்து இருக்கிறேன். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-54743359812110693022010-10-25T07:54:45.616-07:002010-10-25T07:54:45.616-07:00இமா! போன வாரத்தில இருந்து சளி பிடிச்சிருக்கு அதனால...இமா! போன வாரத்தில இருந்து சளி பிடிச்சிருக்கு அதனால போட்ட படமெல்லாம் அழிஞ்சு போச்சு.. அடுத்த வாரம் எல்லாம் சரியானதும் பிரெஷா போட்டு விடுங்கோஇலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-55277574353068253702010-10-25T04:17:39.350-07:002010-10-25T04:17:39.350-07:00அம்மா கையால எது பண்ணினாலும் சரி தான்
இதோ வந்துட்...அம்மா கையால எது பண்ணினாலும் சரி தான்

இதோ வந்துட்டேன்... :)

பணம் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஒன்லி கிரெடிட் கார்ட்... ஹி ஹி...

என்றும் உங்கள் அருண் பிரசங்கிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-69172808839723577762010-10-25T04:05:14.481-07:002010-10-25T04:05:14.481-07:00நானும் வந்திட்டு போயிருக்கேன் ..நானும் வந்திட்டு போயிருக்கேன் ..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-40527878312561891692010-10-22T18:10:44.207-07:002010-10-22T18:10:44.207-07:00ம். வந்துட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்
;)))ம். வந்துட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்
;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-21079586850331344922010-10-22T08:19:25.933-07:002010-10-22T08:19:25.933-07:00// நான் என்ன மேக்கப் போடாம மோகினி மாதிரியா இருக்கி...// நான் என்ன மேக்கப் போடாம மோகினி மாதிரியா இருக்கிறன்?? க்ர்ர்ர்ர். ;))) //

மோகினின்னு சொன்னா அழகுன்னுதானே அர்த்தம்... ஏன் பயம் ...!!

//(போட்டால்தான் அப்பிடி இருக்கிறேன். ஆனால் மோகினி இப்பிடி சிரிக்காது.) ;) //

ஹி..ஹி... அதெப்படி தெரியும் இப்பிடி சிரிக்காதுன்னு ஹா..ஹா..ஹா...ஹா...ஹா...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-43109516649671030942010-10-20T16:23:53.862-07:002010-10-20T16:23:53.862-07:00அட! அங்க இருந்து ஒவ்வொரு ஆளா எட்டிப் பார்க்கிறாங்க...அட! அங்க இருந்து ஒவ்வொரு ஆளா எட்டிப் பார்க்கிறாங்களா! ;)

அதுக்கென்ன, போட்டுரலாம். வருகைக்கு நன்றி கோமு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-66197209762902714562010-10-20T10:11:47.474-07:002010-10-20T10:11:47.474-07:00நான் ரொம்பவே லேட் எண்ட்ரி. கொஞ்சம் பாத்து போடுங்கம...நான் ரொம்பவே லேட் எண்ட்ரி. கொஞ்சம் பாத்து போடுங்கம்மா.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-81347567092774787772010-10-18T11:20:58.775-07:002010-10-18T11:20:58.775-07:00இலாவுக்கு இலாததா? டிஸ்கவுண்ட் கொடுத்துட்டா போச்சு....இலாவுக்கு இலாததா? டிஸ்கவுண்ட் கொடுத்துட்டா போச்சு. வாங்கோ. ;)

பெய்ண்ட் இருக்கு ப்ரியா. வாங்கோ. ;))
//எது என்று தெரியும்தானே.// ம். ;)

என்னைப் பார்த்தவங்க மொகமட் அயூப் ஐயாட்ட சொல்லுங்க. ;) நான் என்ன மேக்கப் போடாம மோகினி மாதிரியா இருக்கிறன்?? க்ர்ர்ர்ர். ;))) (போட்டால்தான் அப்பிடி இருக்கிறேன். ஆனால் மோகினி இப்பிடி சிரிக்காது.) ;)

ஓகே. கவிக்கு முயல்குட்டி. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-68324198787412402382010-10-18T10:19:34.177-07:002010-10-18T10:19:34.177-07:00அய்யோ பெயிண்ட் எல்லாம் தீர்ந்து போச்சா :-(. அதெல்ல...அய்யோ பெயிண்ட் எல்லாம் தீர்ந்து போச்சா :-(. அதெல்லாம் முடியாது புது பெயிண்ட் வாங்கி எனக்கும் ஃபேஸ் பெயிண்டிங் பண்ணித் தாங்கோ! ஆனா பப்பி ஃபேஸ் வேணாம் அழகான முயல்குட்டி ஃபேஸ்தான் வேணும்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-26502780807038964372010-10-18T08:52:07.415-07:002010-10-18T08:52:07.415-07:00நோயாளி : டாக்டர் நான் ஒரு மரணத்தை நேரில் பார்த்தேன...நோயாளி : டாக்டர் நான் ஒரு மரணத்தை நேரில் பார்த்தேன் !
டாக்டர் : உன்னை யாருய்யா ஆபரேசன் தியேட்டருக்குள்ளே எட்டிப் பார்க்கச் சொன்னது ?
அதுபோல பல அம்மணிகளை மேக்கப்பில் இல்லாமல் பார்த்தால் மோகினி போலத்தான் தெரியும்னு சொல்லாமல் சொல்றியளோ அக்கா?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-25565190066606287362010-10-17T22:42:27.060-07:002010-10-17T22:42:27.060-07:00நான் தான் கடைசியா?.பெயின்ட் எல்லாம் தீர்ந்திருக்கு...நான் தான் கடைசியா?.பெயின்ட் எல்லாம் தீர்ந்திருக்குமே.பரவாயில்லை. அட்லீஸ்ட் பேனாவால் வரைந்துவிடுங்கள்.எது என்று தெரியும்தானே.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-47127794939506774852010-10-17T05:56:58.430-07:002010-10-17T05:56:58.430-07:00இமா ! சாரி ! லேட்டா வந்தா பாதி தான் போட்டு விடுவீங...இமா ! சாரி ! லேட்டா வந்தா பாதி தான் போட்டு விடுவீங்களா? கடைசில வர்ரதால டிஸ்கவுண்ட் இருக்கா? :))))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-64982967500888500612010-10-16T17:08:35.376-07:002010-10-16T17:08:35.376-07:00ஷுஷ்ஷ்..! ;)) சத்தம் காட்டாதைங்கோ. ;))
இப்பிடியாவத...ஷுஷ்ஷ்..! ;)) சத்தம் காட்டாதைங்கோ. ;))
இப்பிடியாவது முழு முகத்தையும் காட்டிக் கொண்டு ஒருக்கா உலகத்தைச் சுத்தி வருவோமே. ;))

என்ன! புயல்ச் சின்னமோ!!!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-67382834365307752862010-10-16T16:55:21.191-07:002010-10-16T16:55:21.191-07:00நல்ல வேஷம் :))
எனக்கு பப்பி முகம் வேண்டாம்.. கடி...நல்ல வேஷம் :))

எனக்கு பப்பி முகம் வேண்டாம்.. கடிச்சாலும் கடிச்சிடும்.. வேறென்ன கேட்கலாம்? ம்ம்ம்?? ஒரு புயல் சின்னம் வரைஞ்சு தாங்கோ.. :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-48559372188858460282010-10-16T14:04:55.912-07:002010-10-16T14:04:55.912-07:00ஜெய்லானி,
பாங்க் கணக்குல இருக்கிற முழுக்க எடுத்து ...ஜெய்லானி,
பாங்க் கணக்குல இருக்கிற முழுக்க எடுத்து எங்க ஸ்கூலுக்குக் கொடுக்கிறேன் என்கிறீங்க!! தாங்ஸ் :-)

வசந்த் சார்,
//டோரா// இஸ் பப்பீஸ் வாழ்க்கைத்துணை. நீங்க உங்க ஆளு போட்டோ கொண்டு வாங்கோ, போட்டு விடுறேன். //ஒரு நாள் அப்படியே ஊரெல்லாம் சுத்த//லாம் - மனுஷி முகத்துல ஒழிஞ்சுட்டு ;))

ஓக்கே ஜீனோ. பப்பிக்கு இல்லாதததா! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-1915722043159245342010-10-16T12:27:27.392-07:002010-10-16T12:27:27.392-07:00இலவசமாத் தரேன்னு சொல்ட்டீங்கோ..ஸோ ஜீனோ அஜீஸ் பண்ணி...இலவசமாத் தரேன்னு சொல்ட்டீங்கோ..ஸோ ஜீனோ அஜீஸ் பண்ணிக்குது ஆன்ரி. ஆனாக்க, அட்லிஸ்ட் ஒன் சைட் ஆப் தி பேஸ் எய்தர் ஐஷ் ஆர் ஏஞ்சலீனா ஜோலி மாறி ஒரு ப்ரெட்டி பேஸ் வோணும். அட்லீஸ்ட் பார்பி-ஆச்சும் போட்டுத்தாங்கள். ஓக்கே-வா? கிக் கிக் கிக்!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-54965654675605726172010-10-16T11:10:34.507-07:002010-10-16T11:10:34.507-07:00பப்பிக்கு மட்டும்தான் டோரா ஃபேஸா?
எனக்கும் எனக்கு...பப்பிக்கு மட்டும்தான் டோரா ஃபேஸா?

எனக்கும் எனக்கும் வேணும்!

ஒரு நாள் அப்படியே ஊரெல்லாம் சுத்தணும் மனுச முகத்தை மறைச்சுகிட்டு :((ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-18553648451548494282010-10-16T04:43:12.818-07:002010-10-16T04:43:12.818-07:00விலை ரொம்பவும் கம்மியா சொல்றீங்க மாமீ அதனால நான் வ...விலை ரொம்பவும் கம்மியா சொல்றீங்க மாமீ அதனால நான் வரல :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com