tag:blogger.com,1999:blog-5171712487362820459.post8942801244738915585..comments2024-02-13T19:56:41.285-08:00Comments on இது இமாவின் உலகம்: அன்பளிப்புப் பெட்டி ஒன்றுஇமா க்றிஸ்http://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5171712487362820459.post-85263293432908833802015-01-02T02:55:38.198-08:002015-01-02T02:55:38.198-08:00இனித்திடும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இமா!இனித்திடும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இமா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-15454153575229815762014-12-03T11:25:23.250-08:002014-12-03T11:25:23.250-08:00ட்யூஷனா! :-) வாங்கோ, வாங்கோ. :-) ட்யூஷனா! :-) வாங்கோ, வாங்கோ. :-) இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-32639605590761233112014-12-03T11:24:20.854-08:002014-12-03T11:24:20.854-08:00:-):-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-68475946885266196252014-12-03T04:57:11.447-08:002014-12-03T04:57:11.447-08:00karrrrrrrrrrrrrrrrrr அப்போ இது தச்சு வேலை இல்லையா?...karrrrrrrrrrrrrrrrrr அப்போ இது தச்சு வேலை இல்லையா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-20417380876224894232014-11-18T15:51:50.661-08:002014-11-18T15:51:50.661-08:00அருமையான வேலைப்பாடு. உங்களிடம் இப்படியான சிந்த்னைப...அருமையான வேலைப்பாடு. உங்களிடம் இப்படியான சிந்த்னைப் பொறுமைக்கு நானும் டியூசன் படிக்க வேண்டும் டீச்சர்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-88678329705356507712014-11-16T10:09:51.667-08:002014-11-16T10:09:51.667-08:00மிக அழகாக இருக்கு இமா.
//மாசம் ஒரு போஸ்ட்டாவது போ...மிக அழகாக இருக்கு இமா.
//மாசம் ஒரு போஸ்ட்டாவது போட வேணும் என்று இருக்கிறன். பார்க்கலாம். :-) // அது!!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-47895709763670496302014-11-15T15:13:21.475-08:002014-11-15T15:13:21.475-08:00:-) மிக்க நன்றி கீதா. எப்பொழுதும் அலுவலாக இருக்கிற...:-) மிக்க நன்றி கீதா. எப்பொழுதும் அலுவலாக இருக்கிற நீங்கள் நேரம் எடுத்து இங்கு வந்து படிப்பது பெரிய விஷயம். சந்தோஷம் கீதா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-81132854601564957642014-11-15T15:11:46.889-08:002014-11-15T15:11:46.889-08:00//உண்மையிலயே அந்தப் பெட்டி நீங்கதான் செய்ததோ இமா?/...//உண்மையிலயே அந்தப் பெட்டி நீங்கதான் செய்ததோ இமா?//
ஹா! இது என்ன கேள்வி! அந்த லிங்கில் போய் பார்க்காமல்... கிட்னியை யூஸ் பண்ணி... தச்சுவேலை என்று நினைச்ச மாதிரி இருக்கே அதீஸ்!! ;D

//யாருடைய கெல்ப்பும் இல்லாமல்?.// இல்லாமல்தான். இதுக்கெல்லாமா ஹெல்ப் தேவை! ;)

நன்றி அதிரா. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-46617462206175900042014-11-15T14:59:47.036-08:002014-11-15T14:59:47.036-08:00பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் அனுராதா. :-)பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் அனுராதா. :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-70835470272808180872014-11-15T14:59:05.061-08:002014-11-15T14:59:05.061-08:00மிக்க நன்றி தனபாலன்.
ஆமாம், உங்கள் வலைப்பூவில் எ...மிக்க நன்றி தனபாலன்.

ஆமாம், உங்கள் வலைப்பூவில் என்னால் கருத்து பதிவிட இயலவில்லையே! என்ன காரணம் என்று புரியவில்லை. ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-41346199555867961092014-11-15T14:55:08.057-08:002014-11-15T14:55:08.057-08:00பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் ஜெயக்குமார். :-)பாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் ஜெயக்குமார். :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-25119942927550968512014-11-15T01:54:54.602-08:002014-11-15T01:54:54.602-08:00ரொம்ப அழகாக உள்ளது இமா. நிச்சயம் பெற்றவரின் மகிழ்ச...ரொம்ப அழகாக உள்ளது இமா. நிச்சயம் பெற்றவரின் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. வாழ்த்துகள் உங்களுக்கும் தோழிக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-41305223897951292122014-11-15T01:19:11.453-08:002014-11-15T01:19:11.453-08:00ஆஹா மிக அருமை. உண்மையிலயே அந்தப் பெட்டி நீங்கதான் ...ஆஹா மிக அருமை. உண்மையிலயே அந்தப் பெட்டி நீங்கதான் செய்ததோ இமா? யாருடைய கெல்ப்பும் இல்லாமல்?.. சூப்பர். நல்ல ஐடியாவும்கூட.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-67592458102791197432014-11-14T19:13:48.897-08:002014-11-14T19:13:48.897-08:00கலைநயத்தோடு உள்ள அழகான பரிசு...... பெட்டி செய்த ...கலைநயத்தோடு உள்ள அழகான பரிசு...... பெட்டி செய்த விதம் அருமை... வாழ்த்துகள்..............Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-17074960704667688202014-11-14T17:50:06.032-08:002014-11-14T17:50:06.032-08:00அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-55280805428854163422014-11-14T16:49:12.082-08:002014-11-14T16:49:12.082-08:00அற்புதம் சகோதரியாரேஅற்புதம் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-25924949189913022532014-11-14T16:42:12.253-08:002014-11-14T16:42:12.253-08:00:-) மிக்க நன்றி அக்கா.:-) மிக்க நன்றி அக்கா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-9579946877260966912014-11-14T16:39:50.797-08:002014-11-14T16:39:50.797-08:00:-) வாங்க இளமதி. _()_
ஒழுங்காக உலகத்தை ஓட்ட வேணும...:-) வாங்க இளமதி. _()_

ஒழுங்காக உலகத்தை ஓட்ட வேணும் என்று நினைச்சுக் கொண்டு இருக்க, அதிராட போஸ்ட் வந்துது. போஸ்ட் போட்டாச்சு. மாசம் ஒரு போஸ்ட்டாவது போட வேணும் என்று இருக்கிறன். பார்க்கலாம். :-)

//உங்கள் நண்பியினதும் கைவேலை// நண்பர் அவர்.

//பெறுபவரின் மகிழ்ச்சிக்கு எல்லை..
சொல்லில் அடங்காது.!!// கடையில எத்தனை பெறுமதியான பொருளாக வாங்கிக் கொடுத்தாலும் எம் கையால் செய்யும் போது அழகு என்பது ஒரு பக்கம் இருக்க அவருக்காக செலவளித்த நேரம் = அன்பு என்பது முக்கியமான விஷயம்தான். தோழியின் சந்தோஷத்தைச் சொல்ல இயலாது. :-) ஒன்றிரண்டு வருடங்களில் நம்மில் ஒருவரோ அல்லது மூவருமோ மாற்றம் பெற்று வேறு பாடசாலைகளுக்குப் போய்விடக் கூடும். இந்த அன்பளிப்பு எப்பொழுதும் எங்களை தோழிக்கு ஞாபகப்படுத்தும். எங்களை இணைத்து வைத்திருக்கும். :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-66505792011891375702014-11-14T16:22:12.449-08:002014-11-14T16:22:12.449-08:00awesome..!awesome..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5171712487362820459.post-60785570064882323882014-11-14T15:24:43.798-08:002014-11-14T15:24:43.798-08:00இமா!..
அன்பளிப்புப் பெட்டியும் அந்தச் சிலுவை - மர...இமா!..
அன்பளிப்புப் பெட்டியும் அந்தச் சிலுவை - மர வேலைப்பாடும் அற்புதம்..!
உண்மையில் உங்களினதும் உங்கள் நண்பியினதும் கைவேலை மிக மிக அருமை!

பார்க்கும் எனக்கே மனது நிறைவாக இருக்கின்றது.!!
அதைப் பெறுபவரின் மகிழ்ச்சிக்கு எல்லை..
சொல்லில் அடங்காது.!!

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com