எதையோ தேடி வர, இந்தக் கதை கண்ணில் பட்டது. இப்போ கொஞ்ச நாட்கள் முன்னால்தானே "வாலண்டைண்ஸ் டே" வந்து போயிற்று; மீண்டும் பகிர்ந்து வைத்தாலென்ன என்று தோன்றியது. :-)
~~~~~~~~~~~
முதலில் இடுகையிட்ட தேதி - 23/08/2010
ஒருகாதல் கதை
~~~~~~~~~~~
முதலில் இடுகையிட்ட தேதி - 23/08/2010
ஒரு
கதை புரிந்துவிட்டது இமா!மெதுவாஆஆஆஆ வந்து ட்ரான்ஸ்லேட் பண்ணறேன்.ஹிஹி!
ReplyDelete:))))))
ReplyDeleteவட போச்சே :-(
ReplyDeleteபுரிஞ்சுது......ஆனா....புரியல :)
:-)))))))))))))))))))))))))))))))
ReplyDeleteமொத்த படத்துக்கும் இந்த ஒரு பாட்டு போதுமுன்னு நினைக்கிறேன்
ReplyDeleteநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினைப்பதெல்லாம்)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
ஜெய் ரொம்பவும் சூப்பர் :)))
ReplyDeleteவாழ்க வளமுடன்
http://www.youtube.com/watch?v=85uXGUR-tUo
ReplyDelete;) சுத்தம்..!
ReplyDeleteஆ... கறுப்புப் பூஸும் சிவப்புப் பூஸும்... சூப்பர்..:). இமா, இப்பூடிக் காதல் கதையையெல்லாம், ரகசியமாப் படம்பிடித்து பப்ளிக்கில போட்டால், பூஸ் வீட்டு பேரன்ஸ்:), கிரான் பேரன்ஸ்:) எல்லாம் உங்களுக்குச் சங்கிலி அனுப்பப்போகினம்... எதுக்கும்... எங்களோட வந்து கட்டிலுக்குக் கீழ இருங்கோ.... எல்லாம் ஒரு முன் சாக்கிரதைதான்:).
ReplyDeleteபூஸ் எண்டதும் எல்லோரும் தப்பா நினைச்சிடப்போகினமே:))), மக்கள்ஸ்ஸ்... “நான் அவர் இல்லை”, என்னிடம்தான் ஐடன்ரிக்காட்டூஊஉ இருக்கே.... அதுதாங்க கழுத்தில ரெட்டைமணிமாலை....:)))).
ஹைஷ்126 said...
ReplyDelete:))))))
/////////////
ஜெய்லானி said...
:-)))))))))))))))))))))))))))))))
///// ஹா...ஹா...ஹா.... , கூகிள் ஆண்டவர் என் வேண்டுதலை விரைவில நிறைவேத்திடுவார்போல இருக்கே.... இதுக்குப் பிறகும், இனிமேல் ஆரும் ஸ்மைலி போடுவினமோ வாழ்க்கையில:))).
ஆங் நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழதான்..:).
மஹி கிரேட் எஸ்...:).
கவி.... வட போச்... நேக்கும்தேன்:).
ஜெய்... உப்பூடிப் பாடப்பூடாது..., என் பாட்டுத்தான் படத்துக்குப் பொருத்தம்..
நண்பனே.... எனது உயிர் நண்பனே... நீண்டநாள் உறவிது... இன்றுபோல் என்றுமே...தொடர்வது...
:))
ReplyDeletehaa..haa..hak..hak...
ReplyDelete:))))))))))
மொட்ட மாடி மொட்ட மாடி..
ReplyDeleteஒரு லவ் ஜோடி லவ் ஜோடி..
இலவசமா ஒரு சினிமா..
நமக்காக நடக்குது..
இமா.. பிப்ஸ்விக் கிட்ட இருந்து வெவரமா அந்த லவ் ஜோடி எஸ் ஆயிட்டாங்க.. சரியா?
//மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்// அவ்வ்வ்வ்வ் எனக்குன்னே எழுதின மாதிரி இருக்கே :)) பாட்டு தெரியும்ன்னாலும், முத நாலு வரியத் தாண்டித் தெரியாது.. முழுப்பாட்டுமே ஜூப்பரு.. நன்றிங் ஜெய்லானி..
லிங்குக்கு நன்றி ஹைஷ்..
//பூஸ் வீட்டு பேரன்ஸ்:), கிரான் பேரன்ஸ்:) // உங்களத் தான சொல்றீங்க அதீஸ்?? :)
நான் பாட்டை போட்டால் நீங்க படத்தையே போட்டுட்டீங்க கிரேட் ...!! :-))))
ReplyDeleteநடுவர இப்பவே கொஞ்சம் காக்கா பிடிச்சு வச்சுக்கலாம்.. நீங்க ரொம்ப அயகா இருக்கீங்க இமா :)) (எங்க பாத்தீங்கனெல்லாம் கேக்கப்படாது :)) )
ReplyDelete//மக்கள்ஸ்ஸ்... “நான் அவர் இல்லை”, என்னிடம்தான் ஐடன்ரிக்காட்டூஊஉ இருக்கே.... அதுதாங்க கழுத்தில ரெட்டைமணிமாலை....:)))). //
ReplyDeleteஹா..ஹா...உஷாராயிட்டீங்க போலிருக்கே..ஹா..ஹா..
//கூகிள் ஆண்டவர் என் வேண்டுதலை விரைவில நிறைவேத்திடுவார்போல இருக்கே.... இதுக்குப் பிறகும், இனிமேல் ஆரும் ஸ்மைலி போடுவினமோ வாழ்க்கையில:))).//
வேண்டுதலை சொல்லுங்கோ இன்னும் என்னென்ன பாக்கி இருக்குன்னு...ஹா..ஹ
//ஜெய்... உப்பூடிப் பாடப்பூடாது..., என் பாட்டுத்தான் படத்துக்குப் பொருத்தம்..//
அதான் போயிட்டுதே ..ரெண்டு படத்துக்கு பொருந்தும் மீதிக்கு....?
////மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்// அவ்வ்வ்வ்வ் எனக்குன்னே எழுதின மாதிரி இருக்கே :)) பாட்டு தெரியும்ன்னாலும், முத நாலு வரியத் தாண்டித் தெரியாது.. முழுப்பாட்டுமே ஜூப்பரு.. நன்றிங் ஜெய்லானி..//
ReplyDeleteஅட இது என் பாட்டு இல்லீங்கோ.. கண்ணதாசன் பாட்டு.அப்புறம் ஆவர் ஆவி என்னை சும்மா விடாது...
//நடுவர இப்பவே கொஞ்சம் காக்கா பிடிச்சு வச்சுக்கலாம்.. நீங்க ரொம்ப அயகா இருக்கீங்க இமா :)) (எங்க பாத்தீங்கனெல்லாம் கேக்கப்படாது :)) ) //
ReplyDeleteஓ..”அங்கு”தான் நடுவர்ன்னா இங்கேயுமா...? அப்போ சரி ...
அது கூடத் தெரியாதா ஜெய்லானி எனக்கு :) பாட்டோட வரிகள முழுசா போட்டதுக்குத் தான் நன்றி :)
ReplyDeleteஇமா.. கதைக்கு தலைப்பு.. ”பிப்ஸ்விக் மிஸ்ட் த வடா”
எப்பூடி? :))
இமா.. கதைக்கு தலைப்பு.. ”பிப்ஸ்விக் மிஸ்ட் த வடா”
ReplyDeleteசந்தனா இங்கு பேபீஸ், பப்பீஸ் வந்து போற இடம் :)
சரி மகி. ஆனால் மறக்கப் படாது. ;)
ReplyDelete~~~~~~~~~~
:))))))க்கும் பாட்டுக்கும் நன்றி ஹைஷ். என்னால சிரிக்க முடியேல்ல.
;)x 126126126
இங்க ஸ்கூல்ல பிள்ளைகளுக்குத் திட்டு விழும் இப்பிடிப் பாடினால்... "முதல் ரெண்டு வரியும் பாடிப் போட்டு, என்ன goldfish மாதிரி வாயை வாயை அசைக்கிறீங்கள்?" என்பா எங்கட செக்க்ஷனல் ஹெட். இதைக் காட்ட வேணும் அவவுக்கு. ;))
~~~~~~~~~~
கவிதாயினி... வாழ்த்துக்கள். ;)
இப்படி வடைக்கு அழலாமா!! கண்ணத் துடையுங்கோ.
//புரிஞ்சுது......ஆனா....புரியல// வருவாங்க ட்ரான்ஸ்லேட்டர் லேட்டா. பொறுங்கோ. :)
~~~~~~~~~~
பரவாயில்ல, ஜெய்லானியை நீ...ளமா சிரிக்க வச்சிட்டோம். ;)
வழக்கமா டீவீயைத் திறந்தால், ஒரு பாட்டுப் போட்டு இந்த ட்யூன்ல பாடிப் பாருங்கோ என்று சொல்லுவினம். இந்த முறை ஒழுங்கா ஒரு பாட்டுப் போட்டு இருக்கிறாங்கள்.
//மொத்த படத்துக்கும் இந்த ஒரு பாட்டு போதுமுன்னு// நானும் //நினைக்கிறேன்.// ;))) சிரிக்க வச்சதுக்கு நன்றி. இனி இந்தப் பாட்டுக் கேட்டால்... பக் பக் தான். ;))
ப்ரியமுடன் வசந்துக்கு இமா said... //சுத்தம்..!// என்று புகையாதைங்கோ. நானும் ரெண்டு நாள் எலர்ஸ்லி ரேஸ்கோர்ஸ்ல போய் நின்று பார்த்தன். ஒன்றும் வேலைக்காகல. ;((
ReplyDelete~~~~~~~~~~
அதீஸ்,
பிள்ளைகளே இனித்தான். அதுக்குள்ள //பேரன்ஸ்// பேத்தீஸ் எல்லாம் கதைக்கிறீங்கள்.:) //கழுத்தில// ? இட்லியா?
உங்கட பாட்டும் நல்லாத்தான் இருக்கு. ;)
~~~~~~~~~~
இங்கயே வந்து ;)) போடுகினம். ;)) எப்பிடி இருக்கிறீங்கள் இலா?
எல் போர்ட்.. பீ சீரியஸ்..
ReplyDelete//மொட்ட மாடி மொட்ட மாடி..//க்குப் பதிலா பேஸ்மண்ட்.. பேஸ்மண்ட்.. ;))
//வெவரமா... எஸ்// ஆகல. ;)
//எங்க பாத்தீங்க// கேப்பேன். எங்க!!!!
~~~~~~~~~~
//அப்புறம் ஆவர் ஆவி என்னை சும்மா விடாது... // அண்டால இருந்து வெளிய வந்து..... ;))))
ஓ! ஜெய்லானியும் அங்கயும் இங்கயுமாத் திரியுறீங்களோ!! க.கா.போ. என்று இருவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். நன்றி. வணக்கம். _()_ ;)
~~~~~~~~~~
//பேபீஸ், பப்பீஸ் வந்து போற இடம்// ;)))
எல்ஸ்... உங்கட தலைப்பில.. பிப்ஸ்க்விக் = பூ.. தானே!! ;))
ReplyDeleteஎது எதுக்கெல்லாம் வேண்டுதல் வைக்கிறாங்கள்!! ;))
ReplyDeleteஇலாவை கேளுங்கோ நல்லா சொல்லுவாங்கோ:)))
ReplyDeletemuthal muraiyaga ungal ulagathirku varugiren...suvarasiyamagavum,payanullathagavum irukku.. do visit my site whenever..following you.
ReplyDeleteHi,
ReplyDeleteUnga site romba nalla irukkuthu...Ennakku tamila epadi script pannanummu theriyadu..naan blogginikku pudhusu!!!
Sameena@http://www.myeasytocookrecipes.blogspot.com
நல்வரவு ஸ்ரீவித்யா ரவிகுமார். ;)
ReplyDelete//suvarasiyamagavum// ஓகே. //payanullathagavum// ;) நம்பச் சொல்றீங்கள்!! ;)
//following you.// மிக்க நன்றி.
அழைப்புக்கு நன்றி. நிச்சயம் முடிகிற போது வருவேன்.
வைத்தியர். சமீனா ப்ரதாப் அவர்களுக்கு வணக்கங்கள். நல்வரவு. ;)
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி.
//tamila epadi script pannanummu//
http://www.google.com/transliterate/indic/TAMIL விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் வலைப்பூக்கள் பார்வையிட்டேன். நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.
அன்பு இமா பல்லு போச்சு என்ற உடன் பல் டொக்டரே வந்து விட்டார்:))) இதைதான் டிவைன் மேட்ரீக்ஸ் என சொல்வாங்கோ:)
ReplyDelete;)))
ReplyDeleteவரவர ஹைஷ் அண்ணன் குழப்படி தாங்கேல்ல. ;)
பார்ட்டி நடந்த ஹோலெல்லாம் க்ளீன் பண்ணாமல் இங்க என்ன செய்றீங்கள்!! ;)
வணக்கம் இமா
ReplyDeleteமனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது...........
http;//marumlogam.blogspot.com
_()_ & நல்வரவு தினேஷ்குமார்.
ReplyDelete;)) எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க!!
//அன்பு இமா பல்லு போச்சு என்ற உடன் பல் டொக்டரே வந்து விட்டார்:))) இதைதான் டிவைன் மேட்ரீக்ஸ் என சொல்வாங்கோ:) //
ReplyDeleteஹா..ஹா....
;)) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
ReplyDeleteஅன்பான குழப்படிக் கூட்டமே... நீங்க ரெண்டு பேரும் என்னைக் கிண்டல் பண்ண, புது வரவுகள் ராகிங்னு நினச்சுக்கப் போறாங்கக... ;)
:))
ReplyDeleteஅன்புள்ள சகோதரி இமா அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (10.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து பேசியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/10.html
இமா,
ReplyDelete:))))))) கடைசி பட பூனையாரின் மன ஓட்டம் சொல்லட்டுமா ________ " ஜிம்முக்கு போயி இன்னும் கொஞ்சம் நாள்ல நானும் ஸ்லிம் ஆகி வந்து காட்டுறேன் பார்" என்ற சபதத்துடன் !!
இவர்களை எல்லாம் உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. பார்த்து பார்த்து சிரித்து சிரித்து எனக்கும் போவதே தெரியாமல் போய்விட்டது.