Friday 24 December 2010

நத்தார் வாழ்த்துக்கள்


இங்குள்ளவை சென்ற வருடம் அன்பளிப்புகளில் மாட்டவென்று (gift tag) செய்தவை. நீள்சதுர வடிவ அட்டைகளை இரண்டாக மடித்து, பல்லுக் கத்தரிக்கோலால் ஓரங்களை வெட்டி விட்டு, ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி, துளைகள் செய்தேன்.

ஒற்றை அட்டை 'gift tag'

வலையுலக கிறீஸ்தவ நட்புகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்தோதய வாழ்த்துக்கள்.
அன்புடன்
இமா

17 comments:

  1. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
  2. இமா உங்களுக்கும் உங்க குடும்பத்தினர்களுக்கும்,செபாம்மா,அப்பாவுக்கும் எங்கள் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. happy christmas & new year to all, Immi.

    ReplyDelete
  4. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் மாமீஈஈஈஈ

    ReplyDelete
  5. இமா உங்களூக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய க்ருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள் ரீச்சர்..

    ReplyDelete
  8. Dear Imma!
    Wishing you ,your family and friends a Veryy Merry Christmas !

    ReplyDelete
  9. உங்களூக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய க்ருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இமா.. கொஞ்சம் தாமதமாக வந்ததற்கு மன்னிச்சுப் போடுங்கோ.. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. tags சே இம்புட்டு பிரமாதம் எண்டால்.. கிப்ட்ஸ் பத்தி கேட்கவா வேணும்? :)

    ReplyDelete
  12. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் --repeat..

    ReplyDelete
  13. எனக்கு கிப்ட் ஏதும் இல்லையா?

    ReplyDelete
  14. அம்மா தாயே ..!!! ஓட்டுரிமை இருந்தால் ஒரு ஓட்டு போடுங்கம்மா.........

    அதுக்காக பிச்சைக்காரனு நினைச்சிக்கிட்டு அடுத்த வீட்டை பார்க்கச் சொல்லிட்ராதியே.

    ReplyDelete
  15. tkz friends! i'm on holidays. shall reply when i get back. ;)

    ReplyDelete
  16. நன்றி மகி, ஸ்ரீப்ரியா, வானதி, ஜெய்லானி, ஆமினா, ஆசியா, அயுப், வசந்த் & இலா.

    ~~~~~~~~~~

    சந்தனா,
    //கிப்ட்ஸ்// ;) அநேகம் என் கைவேலைதான். சிலருக்கு மட்டும், கொல்லன் பட்டறையில் ஊசி விற்கப்படாதே என்று கடையில் வாங்குவேன். ;)

    ~~~~~~~~~

    அட்ரஸ் அனுப்புங்க சிவாக்குட்டி. குரியர்ல அனுப்பிடறேன். ;)

    ~~~~~~~~~~

    அயுப், லேட்டா வந்து பார்த்ததால ஒண்ணும் புரியல. ;((

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா