Monday 16 May 2011

முன் கதையின்...

பின் கதைச் சுருக்கம்

!!!
 
+ H2
=
¦
\¦/
- kitchen flooring
+ 'imma'gination (tkz Narmatha)
=
¦
\¦/
+ ;-)

13 comments:

  1. கூகிளாண்டவரோட பெரிய அக்கப் போரா இருக்குது. சிலருக்கு உலகமே தெரியேல்லயாம். இதுக்குள்ள ரொசிட்டா வேற "மொழிபெயர்க்கிறதுக்கு வழி செய்யுங்கோ," எண்டுறா. அதுதான் இப்பிடி குறுக்கு வழி இடுகை.

    ReplyDelete
  2. பின் கதை? படங்கள் மிக அழகு.
    ஆந்தை எங்கே கிடைத்தது?

    ReplyDelete
  3. ஆந்தையார் அழகா இருக்கார் இமா!

    அதென்ன 'குப்பைத்தொட்டி'-ன்னு லேபிள் வைச்சிருக்கீங்க?! ஆந்தையாரை குப்பைத்தொட்டி வடிவத்தில செய்திருக்கீங்களோ? :)

    ReplyDelete
  4. grout மீந்ததை குப்பைல கொட்டப் போனாங்க. நான் எடுத்து இப்பிடி பண்ணிட்டேன். ;)

    ReplyDelete
  5. ஆமா, இந்த பிளேட்+கரண்டி+கத்தி படம் எங்கியோ பாத்தமாதிரி இருக்கே? பாவம் ஓரிடம், பழி ஓரிடம்னு சொல்வாங்களே, அது இதான் போல!! ;-))))))

    //seba said...
    ஆந்தை எங்கே கிடைத்தது?//

    என்னது? எங்கே கிடைச்சுதா? இமா, என்ன அம்மாவே இப்படிக் கேக்கிறாங்க? ;-)))))


    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    (மாடலைத்தான் கேக்கிறாங்கன்னு புரியுது.. ச்சும்மா.. கலாய்ச்சேன்..)

    ReplyDelete
  6. //பாவம் ஓரிடம், பழி ஓரிடம்// ;D

    //என்ன அம்மாவே இப்படிக் கேக்கிறாங்க?// ம். அவங்க வேற வீடு,, நாங்க வேற வீடு. இன்னும் காணவில்லை அவங்க. வெப்காம்ல தான் காட்ட வேணும்.

    //மாடல்// எதுவும் கிடைக்கவில்லை. ;( சும்மா ஒரு பிடி. ;) முனை உடைந்த பென்சிலால் கண்ணுக்கு இரண்டு குத்து, முள்ளுக்கரண்டியால் மீதி அடையாளங்கள் வைத்தேன். ஸ்டாண்ட் மட்டும் துண்டு துண்டாகச் செய்து ஒட்டி எடுத்தேன். இலைகள் & பூ - துருப்பிடித்துக் கிடந்த பழைய 'ஐசிங் கட்டர்கள்' கொண்டு வெட்டி எடுத்தேன்.

    ReplyDelete
  7. fantabulous ima
    great idea !!!!.

    ReplyDelete
  8. ஆந்தை சம கியூட்... குப்பைக்கு போக வேண்டியது ஆந்தை ஆகி அழகு சேர்த்தது!!! - வனிதா

    ReplyDelete
  9. ஆஆ... ந்... தையாருக்கு கலர் பண்ணுங்க இமா, அடுத்த பதிவில் கலரோடு படம் போடுங்க. கண்ணுக்கு மாபிள் வைத்தால் நன்றாக இருக்கும்.

    //சிலருக்கு உலகமே தெரியேல்லயாம்// சிலருக்கென்ன... 2012 க்குப் பிறகு ஆருக்குமே தெரியாதாம்... :))).

    ReplyDelete
  10. அதீஸ் சொல்வது போல கலர் குடுத்தால் இன்னும் மின்னுவார் ஆந்தையார்.
    அதீஸ், இதென்ன எல்லா இடத்திலையும் புலம்பிக் கொண்டு. தைரியமா இருங்கோ.
    வீரனுக்கு ஒரு நாள் சாவு. கோழைக்கு ஒவ்வொரு நாளும் சாவு என்பது போல. ம்ம்ம்ம்... .Be brave ya.
    மீ எஸ்கேப்பு யாயாஆஆஆஆஆ....

    ReplyDelete
  11. :) nama idea suepra erukkula...

    ReplyDelete
  12. ஃபோட்டோவை மட்டும் பார்த்துப் போட்டுச் சொல்றீங்கள். இது... படத்தில ஒரு இரவு எஃபெக்ட் வாற மாதிரி எடுத்தனான். (எல்லாம் சிவாவின்ட ஐடியா தான்.) நேர்ல பார்க்க வடிவா ரிச்சாக இருக்கும். பெய்ன்ட் அடிச்சால் toy மாதிரி ஆகிரும் எண்டு பயமா இருக்கு. மன்னிக்க வேணும், மீ நோ பெய்ன்ட்.

    ReplyDelete
  13. படங்களின் மூலம்...கதை சொல்லுறீங்களே. அருமையான ஐடியா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா