Saturday 11 June 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்



இன்று யார் யாருக்கெல்லாம் பிறந்தநாளோ... அவர்களுக்கெல்லாம் இமாவிடமிருந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிணைப்பு 12/06/2011
கருத்துத் தெரிவித்த, வாழ்த்துத் தெரிவித்த &  பரிசுக் கிண்ணம் அனுப்பிய ;)  அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

இது விசேடமாக இலங்கையில் இருந்து வந்த கேக்.

செல்ஃப் சர்வீஸ்தான். ;) சந்தோஷமாக இஷ்டம் போல எடுத்துச் சாப்பிடுங்க.


பிறந்தநாள் யாருக்கென்று சிலர் சரியாக ஊகித்திருப்பீர்கள். ;)

1. இமாவின் உலகை வலம் வரும் அதி மூத்த உறுப்பினர் செபா
2. இமாவின் உலகை வலம் வரும் குழந்தை உறுப்பினர் சிவா
இரண்டு பேரும் ஒழிந்திருந்து பார்க்கிறார்கள். ;)))))))

23 comments:

  1. ( complan & tri cycle???!!!! ) Happy B'day!!

    ReplyDelete
  2. Happy B'day Complan Boy! ;)

    ReplyDelete
  3. பிளாஆஆஆஆன் பண்ணித்தான் செய்யறாங்கப்பா:).

    :)591201.

    ReplyDelete
  4. :-)))

    உங்க லொள்ள்ளுக்கு அளவே இல்லாம போச்சு டீச்சர்

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.kidmusic.com/mas_assets/thumb/PNM-HappyBirthday.jpg&imgrefurl=http://www.kidmusic.com/cgi-bin/item/PNM-HappyBirthday/CPNM/&usg=__Vbq9pn7OR5ZIv2799QdH79y14uc=&h=225&w=250&sz=15&hl=en&start=0&sig2=2xJf6VCbO3OhJDm1fwJoDw&zoom=1&tbnid=6jgIa0zFGRW2gM:&tbnh=154&tbnw=173&ei=o9fzTb2FGou0rAeV9KXaBg&prev=/search%3Fq%3Dhappy%2Bbirthday%2Bcup%26um%3D1%26hl%3Den%26safe%3Dactive%26biw%3D1024%26bih%3D631%26tbm%3Disch&um=1&itbs=1&iact=hc&vpx=163&vpy=110&dur=489&hovh=154&hovw=173&tx=88&ty=74&page=1&ndsp=16&ved=1t:429,r:0,s:0&biw=1024&bih=631

    ReplyDelete
  5. ஜூன் மாதம் birthday month என்று நினைக்கிறேன் ,பிறந்த நாள் கொண்டாடும்
    எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  6. சம்பந்தப்பட்டவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரிதாகுக!

    HAPPY BIRTH DAY TO YOU !

    ReplyDelete
  7. அதிராவோ கொக்கோ:) கிட்னியை பலமாக பூஸ் சே..சே....இதென்னப்பா இது:) யூஸ் பண்ணிக்கண்டு பிடிச்சேன்.... பேர்த்டே போயை:).

    //
    siva said...

    mee
    the first..///

    ReplyDelete
  8. வாழ்த்துக்கு நன்றி வான்ஸ் & ஏஞ்சலின். ;)

    ReplyDelete
  9. மகி... புடிச்சுட்டீங்க. நன்றி & பாராட்டுக்கள். ;) 50%

    ReplyDelete
  10. ஸாதிகா... விபரத்துக்கு மேலே இடுகையில் பின்னிணைப்பு பார்க்கவும். ;)

    உங்கள் தொடர்பதிவுக்கான அழைப்பு பார்த்தேன், நன்றி விரைவில் வருவேன். கொஞ்சம் பிசியாகிட்டேன். இது கூட ஏற்கனவே 'ப்ளான் பண்ணி' வைத்த போஸ்ட்.

    ReplyDelete
  11. //ப்ளான் பண்ணி// ம். ;) கெட்டிக்காரிதான் பூஸ். நன்றி. போன் நம்பர் எல்லாம் இப்புடி பப்ளிக்ல போடப் படாது அதீஸ்.. சேஃப் இல்ல. ;))

    (பலமா யூஸ் பண்ணி என்ன பிரயோசனம். 50 % தான் எடுத்து இருக்கிறீங்கள். எப்பிடியும் 'கேளைக்' கண்டு பிடிக்கேல்ல தானே நீங்கள்!)

    ReplyDelete
  12. வசந்த்... //லொள்ள்ளு// ;) என்ன செய்ய!! பிறவிக் குணம். ;) சிலருக்கு 'கெட்வெல்' சொல்லுறது; சிலருக்கு இப்பிடி. (சுகமாகீட்டீங்கள் தானே!!)

    அது சரீ... இதென்ன போட்டியில 'ட்ரோ' ஆன மாதிரி ஒரு கோப்பை!! 'ஷெயார்' பண்ணச் சொல்றீங்களோ அவங்களை!!! ;)))))

    ReplyDelete
  13. மீ தி firstu.......:)
    எனக்குதான் சைக்கிள்
    ஐ கேக்...:)
    வாழ்த்திய அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்
    மூத்த உறுப்பினருக்கும் எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி டீச்சர்.

    ReplyDelete
  14. வாழ்த்திய திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. :-)

    ReplyDelete
  15. சிவா... சைக்கிள் புடிச்சிருக்கா?

    இது ஓட்டினா... ;) "குரங்கு பெடல்" போட வேணாம்; பொன்னி முன்னாடி அவமானப் பட்டு நிக்க வேணாம். மிதிச்சா.. அப்புடியே.... பாலன்ஸ்சோட போகும். ;)

    Hope you had a lovely day Siva.

    ReplyDelete
  16. Happy Day,Happyyyyy.
    Wow...the cake looks superb and awesome,picture looks adorable,hugs.

    ReplyDelete
  17. ஒன்றுமே புரியவில்லை..

    ஆனா ஒன்று மட்டும் புரியுது...He is a small boy... வளருபவர்...யாரது..

    பராவயில்லை..இருந்தாலும் அவங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. மூத்த உறுப்பினர் யாரெண்டு நான் கண்டுபிடித்து விட்டேன்.. செபா? அல்லது இமா அப்பா?

    இருவருக்கும் வாழ்த்துகள்..

    ஜூன் மாசம் இன்னொருத்தருக்கும் பிறந்த நாள் வருது இமா.. :)

    //இன்று யார் யாருக்கெல்லாம் பிறந்தநாளோ//

    நானில்லா...

    ReplyDelete
  19. Thanks for the wishes Rosita & Geetha. ;)

    2 நாள்ல ஒருத்தருக்கு வருது, தெரியும். இன்று.... ஒருவேளை... தங்கமணி அக்காவுக்கா!!!! ;))))

    இன்று யாருக்கேல்லாம் பிறந்தநாளோ அவங்களுக்கு எல்லாம் ஒரு ஸ்பெஷல் வாழ்த்து, சந்தோஷமாகப் பிறந்தநாள் கொண்டாடுங்க. @}->--

    வாங்க தங்கமணி. _()_ நல்வரவு. வாழ்த்துக்கு நன்றி.

    ஆஹா!!! எல்ஸ்... 99.99999.... % ;))) இங்க பின்தொடருறவங்க அவங்க. ;)

    ReplyDelete
  20. காலைல லேட்டா எழுந்து அவசரமா பதில் சொல்லிட்டுப் போய்ட்டேன். சஸ்பென்ஸா வச்சா.. தொடர்பதிவா வாழ்த்துப் போயிரும் போல இருக்கு. சோ.. சொல்லிரலாம். சிவாவோட பிறந்தநாள் கொண்டாடினது... டொடொய்ங்... ;))) அவங்க பாட்டி செபாவேதான். 75 வது பிறந்தநாள் கொண்டாடினாங்க. வாழ்த்து எல்லாம் பார்த்து சந்தோஷம் அவங்களுக்கு. லாப்டாப் முரண்டு பிடிக்குது போல. பதில் போட முடியலயாம். செபா சார்பாக அவங்க மகள் இமா வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி ;)

    ReplyDelete
  21. hi Imma. How are u? be lated happy birthday wishes to Complan boy.

    hi enga viddulayum june la birthday varuthe.
    naanum cake eduthukireen. enakum konjam pothum.
    en kutty makalukku kudukireen.
    catch u later.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா