பூப்போன்ற மனதுடன், பூக்களைக்காட்டி, இமாவின் உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரையும் உறவுகள் என ஏற்றுக்கொண்டு, தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை இனிமையுடன் வழங்கியுள்ள உங்களுக்கு, எங்கள் அனைவரின் நன்றிகள்.
////ரீச்சருக்கு பயம் வருது அடிக்கடி// ம்... அதுக்குப் பேர் பயமில்லை, உங்களை எல்லாம் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வைச்சு இருக்கவேணும்; உலகத்தை ஒழுங்காக் கட்டிக் காக்க வேணும் என்கிற எச்சரிக்கை உணர்ச்சி மக்கள்ஸ்.
போஸ்ட்டைப் போட்டு விட்டுப்போட்டு மாசக் கணக்கில வராமல் இருக்கப் போறன். பத்திரமா இருங்கோ. உங்களை நம்பி, நீங்கள் விரும்பின மாதிரி 'மொடரேஷன்' எடுத்து விட்டிருக்கிறன். இங்க ஏதாவது இசகு பிசகாகக் கண்ணில பட்டால் எனக்கு உடனே மயிலில ஒரு தூது அனுப்புங்கோ, கவனிக்கிறன்.
//பூஸுக்கு நீங்க பயப்படுறது//ம் உலகத்துக்கு பூஸ் பயப்படுறதும் இமாவின் உலக வரலாற்றிலேயே கிடையாது. பூஸ் என் செல்..லம். ;)))
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
இமாவுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!பூ ஜாடி அலங்கரிப்பு ஏஒன்!
ReplyDeleteஇமா சுகமா இருக்கீங்களா .
ReplyDeleteரங்கோலி மலர் அலங்காரம் அழகா இருக்கு .
HAPPY DEEPAVALI..
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி... தங்களுக்கும் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteபூப்போன்ற மனதுடன், பூக்களைக்காட்டி, இமாவின் உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரையும் உறவுகள் என ஏற்றுக்கொண்டு, தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை இனிமையுடன் வழங்கியுள்ள உங்களுக்கு, எங்கள் அனைவரின் நன்றிகள்.
ReplyDeleteஇமா என்றும் மகிழ்வுடன் வாழ்க வாழ்கவே!
மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteம்ம்ம்ம்ம்....:)
ReplyDelete//அனைத்து இமாவின் உலகத்து உறவுகளுக்கும் /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராடபக்க உறவுகளுக்கும், எனவும் போட்டால் என்னவாம்.....?:))).
பட்டிப்பூக்கள் அழகு.
//ரங்கோலி மலர் அலங்காரம்// படம் எடுத்தது மட்டும் நான்.
ReplyDelete//அதிராடபக்க உறவுகளுக்கும்// அப்ப... மயில் விடுதூதுக்குப் பதில் வந்தது எப்படி!!
இதுக்கும் எங்கே கமெண்ட் பாக்ஸை மூடிடுவீங்களோன்னு நினைச்சேன் ..!!:-))
ReplyDelete//Your comment will be visible after approval. //
ReplyDeleteஇது எப்போவிலிருந்து தொடக்கம் ..??? அவ்வ்வ்வ்வ்
இது எப்போவிலிருந்து தொடக்கம் ..??? அவ்வ்வ்வ்வ்///
ReplyDeleteஜெய்... இதே அலைவரிசையில நான் கேட்ட கேள்வி... அப்படியே அச்சு அசலா நீங்க கேட்டிருக்கிறீங்க:))).
ரீச்சருக்கு பயம் வருது அடிக்கடி... அதுக்குக் காரணம் நான் தேன்ன்ன்ன்:))) வேற ஆருமே இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).
பீதியைக் கிளப்புறது நாசாவோட வேலை....
நம்மளவிடா?
///// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
உஸ்ஸ்ஸ்ஸிக்குறிப்பு:
மயில்... விடுதூதுக்கு டாங்ஸூஊஊ:)).
//ரீச்சருக்கு பயம் வருது அடிக்கடி... அதுக்குக் காரணம் நான் தேன்ன்ன்ன்:))) வேற ஆருமே இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).//
ReplyDeleteமாமீஈஈஈ...ஒரு பூஸுக்கு நீங்க பயப்படுறது ...... ..!!! :-))))
;))))
ReplyDeleteஉலக மகா சனங்களே!! எ.கொ.ச(அ).இ!!! ;)
நான் எதையோ நினைச்சுச் செய்தால்... உலகத்துக்கு வாற ஆட்கள் "இந்தத் தொப்பி என்டதுதான்," எண்டு உரிமையோட எடுத்துத் தலையில மாட்டிக் கொள்ளுகினம். என்னால சிரிச்சு முடியேல்ல. ;)))))
////ரீச்சருக்கு பயம் வருது அடிக்கடி// ம்... அதுக்குப் பேர் பயமில்லை, உங்களை எல்லாம் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வைச்சு இருக்கவேணும்; உலகத்தை ஒழுங்காக் கட்டிக் காக்க வேணும் என்கிற எச்சரிக்கை உணர்ச்சி மக்கள்ஸ்.
போஸ்ட்டைப் போட்டு விட்டுப்போட்டு மாசக் கணக்கில வராமல் இருக்கப் போறன். பத்திரமா இருங்கோ. உங்களை நம்பி, நீங்கள் விரும்பின மாதிரி 'மொடரேஷன்' எடுத்து விட்டிருக்கிறன். இங்க ஏதாவது இசகு பிசகாகக் கண்ணில பட்டால் எனக்கு உடனே மயிலில ஒரு தூது அனுப்புங்கோ, கவனிக்கிறன்.
//பூஸுக்கு நீங்க பயப்படுறது//ம் உலகத்துக்கு பூஸ் பயப்படுறதும் இமாவின் உலக வரலாற்றிலேயே கிடையாது. பூஸ் என் செல்..லம். ;)))
வாழ்த்துக்குப் பதில் சொல்லி இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் என் அன்பு. தீபாவளி இனிமையாக அமைந்திருக்கும் என் நம்புகிறேன்.
ReplyDelete//பூஸ் என் செல்..லம். ;))) //
ReplyDeleteஆஹா.... இதை கேட்டு சந்தோசத்துல பூஸுக்கு குளிர் அடிக்கப்போகிறது ....!!! ஹா..ஹா.. வாழ்க வளமுடன் :-))))
//போஸ்ட்டைப் போட்டு விட்டுப்போட்டு மாசக் கணக்கில வராமல் இருக்கப் போறன்.//
ReplyDeleteஊரில இப்போ மழையாம் ..வாங்க..வாங்க..!! :-)))
Happy Crismas...
ReplyDelete