யார் நீங்கள்?
ஹலோஓ!!!
ஒண்டும் கதைக்கிறாங்கள் இல்ல. ஹும்!!
ஒன்லைன்ல யாராவது வருவினமோ!!
அட! வந்துட்டீங்கள், நான் யார் எண்டு சொல்லிப்போட்டுப் போங்கோ போக முதல். எனக்கு பேர் மறந்து போச்சு.
நான்... பச்சை நிறம்; 'குக்குர்ர்ர்ர் குக்குர்ர்ர்ர்" எண்டு கத்துவன்.
கொஞ்சும் அழகுடன் கூடிய பச்சைக்கிளி போலத் தெரிகிறது. வளைந்த சிவப்பு மூக்குடன் கலரில் தந்திருந்தால் யாருக்குமே சந்தேகம் வராது.
ReplyDeleteஇமாவின் உலகத்தில் எல்லாமே அழகு தான்!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk
அது எப்படி உங்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு குருவி கரண்ட் ஐ கக்கத்தில் வைத்து கொண்டு உட்காந்திருக்குது
ReplyDeleteஉங்களூட கேமராக்கு அப்பிடி என்னதான் இருக்கு ..காக்கா,குருவி,எல்லாம் நல்லா போஸ் குடுக்குது..
ReplyDeleteஆன் லைன்லயே இருப்பீங்களா வெப் கேமராவோட.. ஹா ஹா ஹா.... காக்காஸ்.. குருவீஸ்ஸ்ஸ்... எல்லாம் லைன்ல வந்து பேசறாங்கோ.. தயவு செய்து தமிழ்ல பேச சொல்லுங்கோ ஏன்னா இங்கிலிபீஸ்ஸ்ஸூ வீக்கு... டீச்சர் கேள்வி கேக்குறாங்க.... எஸ்ஸ்ஸ்ஸாஆஆயிடுவோஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDelete//வளைந்த சிவப்பு மூக்கு// இல்லை அண்ணா. இது கூர்மூக்கு. 'குக்குருபாச்சான்' என்பது போல ஒரு பெயர். நினைவு வந்தால் சொல்லுங்களேன்.
ReplyDeleteசூர்யஜீவா & ராதா... நான்... மேற்பார்வையாளர். ;)
ReplyDeleteராஜேஷ்...
ReplyDelete//ஆன் லைன்லயே இருப்பீங்களா வெப் கேமராவோட.// ம். ;)))
//தமிழ்ல பேச சொல்லுங்கோ// ஓகே ;)
//டீச்சர் கேள்வி கேக்குறாங்க.// பதில் ப்ளீஸ்... ;)
எப்பவும் கேமரா கையுமா தான் இருப்பீயளோ?
ReplyDeleteசம்பந்தமில்லாப் பேச்சுக்கு மன்னிக்கவும் (மன்னிக்கலைன்னாலும் பரவால்ல) :-)))
ReplyDeleteவட்டிலாப்பம் ஓவனில் எப்படி செய்வீர்கள் - எலக்ட்ரிக் & மைக்ரோ ஓவன் - இரண்டிலும் செய்முறை கொடுக்க முடியுமா ப்ளீஸ்? எதுவும் எழுத வேண்டாம் (கை வலி கவனம்), படங்கள் போட்டாலே புரிந்துகொள்வேன், as usual!! :-)))))
Wow luv these wonderful clicks,U r too good behind the lens dear.Luv ur beautiful blog.Glad to follow U Ima.
ReplyDeleteஹையா...ஹுசைனம்மாவுக்கு சிலோன் கிதுள் கருப்பட்டி வட்டலப்பம் சாப்பிடும் ஆசை வந்துடுச்சி:-)
ReplyDeleteஎல்லா படத்திலயும் பறவை கலரே எனக்குத் தெரிலயே இமா? எல்ல்ல்ல்ல்லாமே கருப்பாத்தான் தெரியுது! ;) ;)
ReplyDeleteகாக்கான்னுதான் நினைச்சேன் முதல்ல!ஹிஹி..நீங்க பச்சைக்கலர்னு சொல்லிருந்ததை அப்புறமாத்தான் பார்த்தேன்.
குக்குருபாச்சானா?!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஹா....ஹா....ஹா... நான் ஓவ்லைன்ல இருந்தத்தில எல்லாருக்கும் ஒரே டவுட்டாப்போச்ச்ச்ச்ச்ச்ச்:)).
ReplyDeleteஉது “தங்கர்பாச்சான்”... ஹையோஓஓஓஓ... :))).
ஆஆஆ.... இமா.. இப்பத்தான் நினைவு வந்துது, குக்குறுப்பாச்சான் என ஒரு பறவை அங்கின இருந்தது.... தானும் குயில்போல என நினைப்பாக்கும்:)))... குக்குறூஉ... என கத்தியதாக நினைவு.....:))).
ReplyDelete//குக்குறுப்பாச்சான் என ஒரு பறவை// அதுவே அதீஸ். நன்றி. ;) //“தங்கர்பாச்சான்”// ;)))
ReplyDeleteஹுஸைனம்மா c fb.
புதியவருக்கு நல்வரவு. கருத்துச் சொன்ன அனைவருக்கும் என் அன்பு நன்றி.
புகைப்படங்கள் அருமை ..
ReplyDelete///Who is offline!!! //
ReplyDeleteஏதோ உள் குத்து மாதிரி தெரியுதே..!!! :-))))
//அட! வந்துட்டீங்கள், நான் யார் எண்டு சொல்லிப்போட்டுப் போங்கோ போக முதல். எனக்கு பேர் மறந்து போச்சு. //
ReplyDeleteயாரா இருக்க்கும்.????????? ....!!!
//நான்... பச்சை நிறம்; 'குக்குர்ர்ர்ர் குக்குர்ர்ர்ர்" எண்டு கத்துவன். //
அப்போ நான் இல்லை ... ஹா..ஹ... :-))))).
மாமீஈஈஈஈஈ...ஏன் இன்னும் கம்பியை விட்டு இறங்க மாட்டேங்கிறீங்க ...!!! :-))))))))))))))))))
ReplyDeleteநீங்க புளியில இருந்து இறங்கினா நான் கம்பியில இருந்து இறங்குறன். ;)
ReplyDeleteமாமீஈஈஈஇ...உண்மைய சொன்னா ஒருவாரம் கம்ப்யூவுக்கு காய்ச்சல் ,அடுத்து எனக்கு அதான் எங்குமே வரல கொஞ்ச நாளா :-(
ReplyDeleteஜெய் யை இறங்க வச்சாச்சூஊஊஊஊஊஊ.... இமா மெதுவா இறங்கிடுங்க.... கூப்பிடும்போது வரோணும்... அதுதான் ரெஸ்பெக்ட்:))).
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... எல்லோரும் சொல்றதை அப்படியே நம்புற அப்பாவியா நான் இருக்கிறனே... 6 வயசில இருந்தே...:))) இனிப் பாருங்க எல்லோருக்கும் இருக்கு வெடி:))) இது வேற வெடி:)))...
ReplyDeleteபூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏஏஏஏஏஏ:))))).
/\_/\
|0\/0|
\.=./
படங்கள் அருமை... ஆனால் கரண்ட் கம்பத்தில் கரணம் தப்பினால் மரணம் எனும் அந்த வாழ்க்கை சூழலில் மனம் பதைக்கிறது ...
ReplyDeleteஉங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeleteநேரமிருக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html