Wednesday, 12 December 2012

இது மார்கழி மாதம்

பகிர்விற்கு ஏராளமானவை காத்திருக்கின்றன.

விடுமுறை ஆரம்பித்தாயிற்று. ஆயினும் ஆரம்பிக்காதது போலவே இருக்கிறது - தினம் மின்னஞ்சலில் ஒரு வினா... பதில்... மீண்டும் வினாக்கள் என்று தொடர்கிறது. இம்முறை மனதும் பாடசாலை நாட்களுக்காக ஏங்குவது போல் தெரிகிறது.

இறுதி நாளன்று அறைகளை ஒதுக்கும் போது கண்ணில் பட்ட, மாணவர்களது ஆக்கங்கள் சில உங்கள் பார்வைக்கு.










 

11 comments:

  1. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மிஞ்சுவதாக இருக்கிறது...:)
    அழகழகாக நல்ல கற்பனா சக்தியுடன் அமைத்துள்ளனரே உங்கள் மாணவர்கள்...;)

    எத்தனையாம் வகுப்புவரை உள்ள மாணவர்களின் படைப்புகள் இவை? எல்லாமே சிறப்பு...

    பகிர்வுக்கு மிக்க நன்றி இமா...

    ReplyDelete
    Replies
    1. //எத்தனையாம் வகுப்புவரை உள்ள மாணவர்களின் படைப்புகள் இவை?// 10 - 11 வயதானவர்கள்

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Cute creations! Paper X-mas tree is very attractive with those teeny-tiny stars!

    ReplyDelete
  4. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.. பேப்பர் கிரிஸ்மஸ் ட்ரீ நல்ல அழகு.

    ReplyDelete
    Replies
    1. அதீஸ் & மகி,
      யூ ட்யூப்ல பிடிச்சிருக்கினம் போல. ;) இப்ப எதையோ தேட, தன்னால கண் முன்னால வந்து நிற்குது. https://www.youtube.com/watch?NR=1&v=atcZw4QXAu4&feature=endscreen
      போஸ்ட்லயும் லிங்க் இணைச்சு விடுறன்.

      Delete
  5. மாணவர்களின் கைவண்ணம் அருமை!

    ReplyDelete
  6. மாணவர்களின் ஆக்கங்கள் மிக அழகு!

    ReplyDelete
  7. கருத்துப் பதிவு செய்த எண்மருக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  8. கைவண்ணத்திற்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா