Friday, 29 November 2013

ஒரு மீன்தொட்டி அப்டேட்...

 
//நிறையப் பொன்குஞ்சுகளோட வாங்கோ!..//
...இது இளமதியின் வாழ்த்து.

இன்று ஒரு பெண்குஞ்சோடு என் பொன்மீன்.

வாழ்த்திய அன்புள்ளங்கள் வாழ்க!

நவில்கிறேன் நன்றி.

@}->--

ஆமாம், ஜீனோ என்ன செய்யுது!!
பாடுதா!
சின்னச் சின்ன வாத்து!
சிங்கார வாத்து!! ;))

அனைத்துப் படங்களும் முன்பு ஒரு முறை சைனீஸ் லான்டர்ன் ஃபெஸ்டிவலின் போது எடுத்துவைத்திருந்தது.

26 comments:

  1. நானும் வாழ்த்துகிறேன் பொன் மீனையும் குட்டி பொன் மீன் குட்டியை யும் :))

    சிங்கார வாத்து ரொம்ப அழகு .

    Geno !!!!! curious cheeky boy :)

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி தனபாலன். இன்னும் சிலது இருக்கு. பொருத்தமான சந்தர்ப்பம் அமையும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வைத்திருக்கிறேன்.

      Delete
  3. //நிறையப் பொன்குஞ்சுகளோட வாங்கோ!..//

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. ஹைய்ய்ய்ய்..... பொன்மீன் பெண்குஞ்சோடையோ..:)

    அட!.. அட!... மெத்தச் சந்தோஷம்!.. உங்களைப் போலவே
    எனக்கும்...:)

    இப்பதான் நானும் வந்து உங்கட இப்பதிவைப் பார்த்தன்.

    கெதியாப் படமெடுத்து இங்கை போடுங்கோ நாங்களும் பார்க்கணும்!..

    சைனீஸ் லான்டர்ன் ஃபெஸ்டிவலின் போது எடுத்த படங்களும் அழகு!

    நன்றி இமா நல்ல செய்திப் பகிர்விற்கு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. படம் அங்க வந்தால்... இங்க லின்க் வரும் இளமதி. ;)

      Delete
  5. என்னாச்சு இமாவுக்கு????? ஒண்ணுமே பிரியல்ல நேக்கு:))

    ReplyDelete
    Replies
    1. புரிய வேணாம் ஒன்றும். நடிப்பு எல்லாம். ;))

      ஆஷா போஸ்லே... எங்க, நல்லதாக ஒரு தாலாட்டு பாடுங்கோ பார்ப்போம்! :-)

      Delete
    2. என்னாச்சு இமாவுக்கு????? ஒண்ணுமே பிரியல்ல நேக்கு/// me too do not understand anything.

      Delete
    3. ம்க்க்கும்...ம்க்கும்.. அது தொண்டையை செருமி வொய்சை நேராக்குகிறேனாக்கும்.. பாடுவதற்கு:))..

      பொன்வானில் மீனுறங்க...
      மரத்துக்கு கீழ பூஸ் உறங்க...
      தூரத்தில கமெராவோட இமா உறங்க... :)

      Delete
    4. சத்தியமா இமா.. நேக்கு ஒண்ணுமே பிரியல்ல... புரிஞ்சால் ஏதும் ஏடா கூடாமா சொல்லிடமாட்டன்??:)

      Delete
  6. Replies
    1. அருமையான வேலைப்பாடு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். :-) இல்லாவிட்டால் படங்கள் அழகாக வந்திராதே.
      நன்றி ஜெயகுமார்.

      Delete
  7. தங்கமீன்கள் இன்பம் பொங்கவைக்கின்றன.

    ReplyDelete
  8. முதலில் ஒரே குழப்பம். பிறகு 'லிங்க்'குகளை க்ளிக் பண்ணி ...... உங்க வீட்டிலும் ஒரு நிஜ குட்டி பொன்மீன், அங்கு ஸ்பேஸிலும் ஒரு குட்டி பொன்மீன். உங்க வீட்டு குட்டி பொன் மீனையாவது காட்டுங்களேன்.

    ReplyDelete
  9. அனைத்தும் அருமை,ஆனால் அந்த ஃபிஷ் லாண்ட்டர்ன் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆசியா மிக அழகாக இருந்தது. அந்த மரம் முழுவதும் மீன்களாகத் தொங்க... கொள்ளை அழகு.

      Delete
  10. Replies
    1. ;) மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன!! ;)

      Delete
  11. வாழ்த்துக்கள். அழகான போட்டோஸ் கூடவே.

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5109.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா