Tuesday, 29 October 2013

அண்டாட்டிக்கா! ;)

part 1 - http://www.arusuvai.com/tamil/node/26973

part 2 - http://www.arusuvai.com/tamil/node/26974

குப்பைத் தொட்டியில் போடுமுன்னே....
ஒரு குழந்தை விளையாட்டு. ;)
அதை அறுசுவைக்கு அனுப்பி...
அழகு பார்த்து...
சந்தோஷமாகச் சின்னவர்களிடம் காட்ட - கேட்டார்கள்...

"அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!" ;))))


19 comments:

  1. //"அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!" ;))))// good observation Mommy! :) I didn't notice this! hahaha!

    Looks cute Imma!

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ் அழகு...படங்களும் கேள்வியும் :)

    ReplyDelete
  3. கைவேலை கற்பனை அசத்தல் இமா!..:)

    அந்தக் குட்டியின் கேள்வி.. இப்பவே இப்படீன்னா..:)..

    ReplyDelete
  4. இந்தக்காலக் குழந்தைகள்...!

    ReplyDelete
  5. /"அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!//இக்கால சின்னவங்க க்ரேட்டோ கிரேட் !!

    ReplyDelete
  6. இவ்வளவு கஷ்டப்பட்டு....பனை மரத்தை வெட்டி வைத்து ....ஹா ஹா ஹா .......நல்லாஆஆ யோசிக்கிறாங்க !

    உங்க கைவண்ணம் அழகு, இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக குட்டீஸ்களின் கேள்வி....சூப்பர்.

    ReplyDelete
  7. அருமையான கைவேலைப்பாடு தோழி. வாழ்த்துகள்.

    தங்களது பிள்ளைகளின் கவனிக்கும் திறன் அபாரம். அவர்களுக்கும் எனது இனிய பாராட்டுதல்கள்.

    ReplyDelete
  8. ஓம் இருக்குது அண்டாட்டிக்காவில பனை:).. நாங்க போனபோது கண்டமே:).

    ReplyDelete
    Replies
    1. பூஸானந்தா கொண்டுபோய் நட்டவராம் அங்க. ;)

      Delete
  9. அருமையான கைவேலை..வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலியபெருமாள்.

      Delete

  10. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. உங்களுக்கும் தீபாவளி இனிமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

      Delete
  11. இமா, இங்கே http://chitrasundars.blogspot.com/2013/11/coots.html ஓடி வாங்கோ, உங்களுக்காக coots எல்லாம் வெயிட் பண்ணிட்ருக்காங்க !!

    ReplyDelete
  12. என் பிள்ளைகள் பற்றிய கமண்ட்... என்ன சொல்ல நான்!! இளமதி & அஞ்சூஸ்... நீங்களுமா????? ;))))

    ReplyDelete
  13. //அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!"// இந்தக்கேள்வியைப் படித்தவுடன் தான் நான் பனைமரத்தையே பார்த்தேன்!!!!
    வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்!
    உங்கள் கற்பனைத்திறன், கைத்திறமை வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  14. It seems so nice and a new feel of recycle :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா