Tuesday, 21 January 2014

நாகையில் ஒரு கொண்டாட்டம்!


விடுமுறை முடிந்து வந்து சரியாக ஒரு வாரம் இன்று. என் விடுமுறை ஆரம்பம் எப்படி  அமைந்தது என்று நான் சொல்வதை விட... உங்களை அங்கேயே அழைத்துச் செல்வது சுலபம். வருகிறீர்களா போகலாம்! :-) வர விரும்புபவர்கள் மேலே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.

10 comments:

  1. இதோ செல்கிறேன்... இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. இணைப்பை அழுத்தி பார்த்தாச்சு?)

    ReplyDelete
  3. இமா..இப்படியே முகத்தைக்காடாமல் போட்டொ போட்டுட்டு இருந்தீங்கன்னா அப்புறம் பேக் சைட் புகழ் இமான்னு பட்டம் கொடுத்துடப்போறாங்க.எப்ப முகத்தைக்காட்டாப்போறீங்க பிளாகில்..:

    ReplyDelete
  4. அறுசுவையில் உங்க முகத்தை செழிக்கப் பார்த்தாச்சு. பகிர்ந்த டாப் படமே உங்களுடன் நவீனாக் குட்டி இருப்பது, மற்றும் அட்மின் ஃபேமிலியோட இருப்பது இப்படி சொல்லிட்டே போகலாம்.:) ! என்ஞாய்ட்.

    ReplyDelete
  5. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. சுபி,அறுசுவை5 February 2014 at 00:30

    ஹாய் இமா அக்கா உங்க பிளாக் பார்த்தாச்சு
    அன்ட் அறுசுவைல உங்க முகமும் பார்த்தாச்சு,

    ReplyDelete
  7. உங்கள் அன்புக்கு நன்றி தனபாலன். விரைவில் சென்று பார்க்கிறேன்.

    //எப்ப முகத்தைக்காட்டப்போறீங்க பிளாகில்..:// ;))) காட்டிருவேன், பக்கத்துல ஸாதிகாவும் முகம் காட்டுறதா இருந்தா. ;))

    அந்த இரண்டு படங்களும் ஸ்பெஷல்தான் ஆசியா. அழகாக வந்திருந்தன.
    அவை அறுசுவை காமரா ரூமில் எடுத்தவை.

    ReplyDelete
  8. இமா அக்கா,
    உங்க பிளாக் கூட அழகா இருக்கு.

    ReplyDelete
  9. Imma amma ரொரொம்ப நல்லாநல்லாயிருக்குக்குங்

    ReplyDelete
  10. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    அன்பு வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா