தோழியின் தோழியின் தோழியின் பொம்மை தயாரிக்கும் ரசனை, ஆரம்பித்த வேகத்தில் முடிந்து விடாமல் இடையில் தடைப்பட்ட காரணத்தால் கைகள் மாறி என்னிடம் வந்தன இரண்டு பொம்மைகள்.
மேற்சட்டைக்குப் பித்தான்கள் எதையும் காணோம். ஊசி குற்றிய காற்சட்டையைப் பார்த்ததும் டொமார் தான் நினைவுக்கு வந்தார்.
டொமாரி... டொமாரை விடப் பரிதாபமான நிலமையிலிருந்தார். மூக்கையும் காணோம்; முழியையும் காணோம். இவருக்கும் பித்தான்களில்லாத சட்டையொன்று தயாராக இருந்தது.
தீவிர திருத்த வேலைகளின் பின்னால்.....
மேற்சட்டைக்குப் பித்தான்கள் எதையும் காணோம். ஊசி குற்றிய காற்சட்டையைப் பார்த்ததும் டொமார் தான் நினைவுக்கு வந்தார்.
டொமாரி... டொமாரை விடப் பரிதாபமான நிலமையிலிருந்தார். மூக்கையும் காணோம்; முழியையும் காணோம். இவருக்கும் பித்தான்களில்லாத சட்டையொன்று தயாராக இருந்தது.
தீவிர திருத்த வேலைகளின் பின்னால்.....
இப்பொழுது இருவரும் செபாவின் அயல் வீட்டுச் சின்னப்பெண்களுக்குத் துணையாகப் போயிருக்கிறார்கள்.
super
ReplyDeleteSuper name.மிக அழகா இருக்கினம். டொமாரும்,டொமாரியும்.
ReplyDeleteடொமார் கதை,பொம்மை அழகு,,,கடவுள் உயிர் கொடுப்பாரோ இல்லியோ இமாம்மா டொமாரியை தோழியாக கொடுத்தாச்சு..ஜெயா மணிகண்டன்
ReplyDeleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
கதையும் நன்றுபொம்மையும் அழகு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பொம்மைகள்!.
ReplyDeleteஅவற்றின் பெயரும் அபூர்வமானதே!
இப்படிப்பட்ட பொம்மைக்கு இந்தப் பெயர்தானோ?
அவ்வ்வ்... :) எனக்குத்தெரியேலையே என்றும்,
நான் ரொம்ம்ம்ப பழைய காலத்து ஆளோன்னும் ஒரு சந்தேகம் வந்ததால் கருத்தெழுத சற்றுப் பின்வாங்கினேன் இமா!
பரவாயில்லை. இது உங்க ஸ்ருஷ்டிதான் என தெரிந்ததால் வந்து இப்போ கருத்தெழுதுகிறேன்.
கைவண்ணம் உண்மையில் மனதைக்
கொள்ளையடிக்கின்றது. அருமையான சோடி!
வாழ்த்துக்கள் இமா!
அழகாக இருக்கின்றன இரண்டு பொம்மைகளும்.
ReplyDelete..உண்மையில் நீங்க தான் டொமருக்கும் டோமாரிக்கும் அப்பா அம்மா எல்லாமே ..
ReplyDeleteஎனக்கும் பிஞ்சி போன பொம்மைங்கள பார்த்த அழுகையா வரும் :(
you've done a great job immaa :)
டொமாரும், டொமாரியும் ரொம்ப அழகா யிருக்குங்க..
ReplyDelete