Wednesday, 22 October 2014

வாழ்த்துகிறேன்

பல நாட்கள் கழித்து இங்கே எட்டிப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

6 comments:

  1. எங்கே தாம் காணவில்லை என்று தேடினேன். மூன்று மாதங்களுக்கு முன்னால் தம் மோதிர கையால் குட்டுப்பட்டு (வலைசரத்து அறிமுகத்தை சொல்கிறேன்) இன்று கிட்ட தட்ட 200 பதிவுகள் வரை எழுதி விட்டு, தினந்தோறும் 1000க்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் நன்றியோடு தெரிவித்து கொள்கின்றேன். தங்களுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி. உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  3. இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தீபாவளி வாழ்த்துக்கள்.

    நன்றி இமா.

    ReplyDelete
  5. தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா