Friday, 24 November 2017

மெழுகில்லாததோர் மெழுகுவர்த்தி

ஆம்னஸ்டி இன்டர்னஷனல், அவர்களுக்கு உதவுவதற்காக சமீபத்தில்  அனுப்பிய நன்றித் தபாலிலிருந்து.....
மெழுகுவர்த்திப் படங்களைபி பிரித்து....
காட்டியிருந்த வெட்டுக்கோடுகள் வழியே பொருத்த.....
கிடைத்தது இந்த மெழுகில்லாத  மெழுகுவர்த்தி. 
துளைகளில் நூலைக் கோர்த்துக் கட்டினால் நத்தார் மரத்திற்கேற்ற அழகான அலங்காரம் கிடைக்கும். மரம் முழுவதும் இதையே கொழுவ முடிந்தால்! முயற்சி செய்ய வேண்டும் விடுமுறையில்.

10 comments:

  1. நோகாம நொங்கெடுத்திருக்கிறீங்க இமா:).. இருப்பினும் தூக்கி எறியாமல் சுழற்சி செய்திட்டீங்க... வாழ்த்தி வணங்குகிறேன்:) ஹையோ ஒரு fபுலோல வந்திட்டுதூஊஊ:)..

    ReplyDelete
    Replies
    1. //நோகாம நொங்கெடுத்திருக்கிறீங்க// :‍) நொந்துபோயிருக்கும் சமயம் எழுத‌ எதுவும் தோன்றவில்லை. வெளியேற‌ நினைத்து ஒரு போஸ்ட் அதீஸ்.
      //தூக்கி எறியாமல் சுழற்சி செய்திட்டீங்க.// இன்னும் இல்லை. நத்தார் மரம் வைத்த‌ பின்பு தான் உண்மையில் சுழற்சி செய்ததாகும்.

      //வாழ்த்தி வணங்குகிறேன்:)// ;)))))) நன்றி நன்றி. _()_

      Delete
  2. வாவ் !! சூப்பர்ப் ஐடியா இமா .நல்லா இருக்கு
    நாமளே இது மாதிரி fold செஞ்சும் செய்யலாம்னு தோணுது ..அந்த நெருப்பு சுடருக்கு மட்டும் க்ளிட்டர் போட்டா ஜொலிக்கும் .

    ReplyDelete
    Replies
    1. யோசனைக்கு நன்றி ஏஞ்சல். நீங்கள் சொன்னது போல் க்ளிட்டர் வைத்து செய்யப் போகிறேன்.

      Delete
  3. நல்லா இருக்கு மெழுகுவர்த்தி.

    ReplyDelete
  4. நல்லா இருக்கே.... பாராட்டுகள்.

    ReplyDelete
  5. நல்ல வேலைப்பாடு,,,/

    ReplyDelete
  6. சகோதரர்கள் நேசன், ஜெயக்குமார், வெங்கட் நாகராஜ், விமலன் நால்வருக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா