வெலிங்டன் போயிருந்த போது அங்கிருந்த மியூசியம் பார்க்கப் போனோம். அங்கே இருந்த மரச்செதுக்குவேலை நுழைவாயில் (உள்ளேதான் இருக்கிறது.) இது.
மீதி விபரங்கள் புகைப்படமாகவே கொடுத்திருக்கிறேன்; விரும்பினால் பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.
'Te Papa' என்பது மியூசியத்தின் பெயர்.
2012ம் ஆண்டின் நுழைவாயிலான இன்றைய தினமும் தொடர்ந்து வரும் நாட்களும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானவையாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அன்புடன்
- இமா
அழகு..வாழ்த்துகள்..
ReplyDeleteஅன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்...
ReplyDeleteஇருவருக்கும் என் நன்றி.
ReplyDeleteஅழைப்பை ஏற்றுக்கொண்டாயிற்று மதுமதி. :)
சூர்யஜீவா... :) 'இமா' அழுதுருவேன்ன்ன்ன்ன். ;)
:)
ReplyDeletehttp://s172.photobucket.com/albums/w40/Lizzie6973/Animations%20and%20Graphics/Animations%20by%20Sara/Cats/?action=view¤t=laughingkitten.gif
றீச்சர் ஓடிவாங்க.. எழுத்துப்பிழை...
ReplyDeleteஅழுதுருவேன் இல்லை:) அழுதிடுவேன் ஓக்கை:)))
'ஹா ஹா' பார்த்தேன். ;)
ReplyDelete//அழுதிடுவேன் // ம்ம்... ஓகே! அந்தக் கைக்குட்டையை குரியரில் அனுப்பி வைக்கிறேன். ;)))
// ம்ம்... ஓகே! அந்தக் கைக்குட்டையை குரியரில் அனுப்பி வைக்கிறேன். ;)))//
ReplyDeleteசந்திரிக்கா சோப் போட்டு 100 பாகை கொதி தண்ணீரில தோய்ச்சு... லவண்டர் கொண்டிஷனரும் போட்டு பின்பு ரெட் டோர் பேர்பியூம் அடிச்சு அயன் பண்ணி டி ஏச் எல் லில அனுப்புங்கோ மீ வெயிட்டிங்யா....
ஹையோ நான் என்ன சொல்லிட்டேன்... துரத்தீனமே.... அஞ்சூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யெல்ப் மீஈஈஈஈஈஈஈ:)))
:)PRESENT.
ReplyDeleteம்ம் ஓசியிலிலெe வெலிங்க்ட மியுசியத்த காண்பிச்சிiட்ட்iீங்க்ஜ் இம்aா
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteமாமீஈஈஈ ஒரு இடத்துல கருத்து பெட்டியை கானோம் ..இண்டர் போலில் கம்லைண்ட் செய்யலாமா ....!!
ReplyDeleteஇல்லை அவங்களே மூடி வச்சிட்டாங்களா..?????? :-)
//சந்திரிக்கா சோப் போட்டு 100 பாகை கொதி தண்ணீரில தோய்ச்சு... லவண்டர் கொண்டிஷனரும் போட்டு பின்பு ரெட் டோர் பேர்பியூம் அடிச்சு அயன் பண்ணி டி ஏச் எல் லில அனுப்புங்கோ மீ வெயிட்டிங்யா....//
ReplyDeleteதுவைச்சாலே பெரிய விஷயம் ..இதுல மீதி...ஹி..ஹி...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹலோ யாரது பேசிகிட்டு இருக்கும் போதே பாத்திரத்தை விட்டு அடிக்கிரது .....ஹையோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
சிவா... ப்ரசண்டை எங்க வச்சிருக்கீங்க!! காணோமே!! ;)
ReplyDeleteஜலீ.. நானே ஓசிலதானே பார்த்தேன்.
மருமகனே! உங்களுக்கும் என் பொண்ணுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் ஹாப்பி 2012. ;)
ReplyDeleteகருத்தப்;)பெட்டியைக் காணோம். ம்.. லீவுல போறதுக்காக கமண்ட் மாடரேஷன் போட்டதுக்கு எனக்கு மியாவினாங்க. இப்போ என்ன நடக்குதுன்னே தெரியல. ;) அந்நியன் சார்ட்ட கம்ளைன்ட் கொடுக்கலாம்னு நினைச்சா... அவங்களே எனக்கு போஸ்ட்வுமன் வேலை கொடுக்கிறாங்க. //அவங்களே மூடி வச்சிட்டாங்களா..??????// ஆமாம். காரணங்கள் இல்லாமல் காரியங்கள் ஆவதில்லை, விட்டுரலாம். க.கா.போ. ;)எப்பிடியும்.... பூமி அழிய முதல் பெட்டி திறந்துரும். ;))
ஆஆஆஆஆ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்... மிகுதி வார்த்தை வருகுதில்லை......:))
ReplyDelete//ஜெய்லானி said...
மாமீஈஈஈ ஒரு இடத்துல கருத்து பெட்டியை கானோம் ..இண்டர் போலில் கம்லைண்ட் செய்யலாமா ....!!
இல்லை அவங்களே மூடி வச்சிட்டாங்களா..?????? :-)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... திறந்துவச்சிட்டு தொண்டை நோகக் கத்தினாலும் ஆரும் வாறேல்லை காக்கா போயிடுவினம்... இப்போ நேற்றுத்தானே கழட்டித் தேம்ஸ்ல எறிஞ்சேன்... அவ்வ்வ்வ்வ்வ் எங்கின போய்த் தேடி எடுப்பேன் சாமீஈஈஈஈஈ... மாயா ஜெல்ப் மீ:))).
என் கொ.மெ.....க்கு பதில் போடாதாக்களுக்கெல்லாம் நான் மானநஸ்ட வழக்குப் போடப்போறேன்.... விடுங்க கையை இழுக்காதீங்க, நான் முன்னே வைத்த காலைப் பின்னே வைக்க மாட்டேன் எங்கிட்டயேவா:)))).
//இமா said...
சிவா... ப்ரசண்டை எங்க வச்சிருக்கீங்க!! காணோமே!! ;)///
|_0-0_|
ஹையோ அந்த ஹங்கி கட்டின ஷோஸ்பான் என்னை நோக்கி வருதே மீயும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))
பச்சைப் பூவின்ர கருத்துப் பெட்டியும் தேம்ஸ்ல என் பெட்டிக்குப் பக்கத்திலதான் மிதக்குதாம் இப்பத்தான் பிபிசில சொன்னாங்கோஓஓஓஓஓஓஓஒ... கேட்குதாஆஆஆஆஆஆஆஆஆ
ReplyDeleteசந்திரிக்கா சோப் போட்டு 100 பாகை கொதி தண்ணீரில தோய்ச்சு... லவண்டர் கொண்டிஷனரும் போட்டு பின்பு ரெட் டோர் பேர்பியூம் அடிச்சு அயன் பண்ணி டி ஏச் எல் லில அனுப்புங்கோ மீ வெயிட்டிங்யா...///அந்த புட்டு அவிச்ச அதே துணி தானே!!!!
ReplyDelete//மாயா ஜெல்ப் மீ// ஓ! மாயமாப் போச்சுதோ! ;)
ReplyDelete//கொ.மெ.// !! கொ.மொ! / கொ.டு.மெ! கிக்கிக்
//|_0-0_|// na! ;( don't like that frame. ;))
ப.பூவின் க.பெ... நேற்றும் சொர்க்கத்தில தெரிஞ்சுதே!!
//புட்டு அவிச்ச அதே துணி//தான் வான்ஸ். அந்த ஆவியிலயே ஸ்டெரிலைஸ் ஆகி இருக்கும் அது. ;)
ReplyDeleteநன்றி & உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மங்கையர் உலகம்.
ReplyDelete//2012ம் ஆண்டின் நுழைவாயிலான இன்றைய தினமும் தொடர்ந்து வரும் நாட்களும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானவையாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.//
ReplyDeleteஅதே அதே ..... இமா. ;)))))
நன்றி அண்ணா. :-)
ReplyDelete