Tuesday, 5 June 2012

எலிகள் தேவை!

புதிதாக வந்து இணைந்துள்ள அனைவருக்காகவும் இந்த இனிப்பு.... இங்கிருந்து -> http://mahikitchen.blogspot.co.nz/2012/05/blog-post.html

என் வருடாந்த இரத்தப் பரிசோதனைக்கான காலம் வந்தாயிற்று - நாளைக் காலை போவதாக இருந்தேன். இப்போ மனது மாறிவிட்டது. கொஞ்சம் முன்பாகத்தான் சந்தோஷமாக ரஸகுல்லா சாப்பிட்டிருக்கிறேன். ;) பரிசோதனை முடிவுகள் நிச்சயம் சரியானதாக இராது. எதற்கு வம்பு, நான்கு நாட்கள் கழித்தே போகலாம். ;))

நன்றி மகி. முன்னேறி இருக்கிறேனா!!

54 comments:

  1. Replies
    1. பார்த்தீங்களோ.. என் சிஷ்யை எவ்வளவு அடக்கொடுக்கமான பிள்ளை.. அவட குருவைப்போஓஓஒலவே தான்ன்ன்ன்ன்:))).

      Delete
    2. வாங்கோ கலை. _()_ நன்றி சொன்னால் போதாது. சாப்பிட்டு எப்படி இருந்தது என்றும் சொல்லவேணும்.

      கனக்கப் பயமுறுத்தீட்டனோ அதீஸ்! பயங்கர அடக்க ஒடுக்கமாக இருக்கிறாங்களே இங்க. ;)

      Delete
  2. நான் இரண்டாவது எலி :)))))))
    இமா சூப்பரா இருக்கு பாக்கவே .என் கணவர் பார்த்தார்னா தட்டோடு அபேஸ் தான் !!!:))))))).

    ReplyDelete
    Replies
    1. //angelin5 June 2012 4:45 AM
      நான் இரண்டாவது எலி :)))))))///

      அச்சச்சோ எங்கேயோ இடிக்குதே:))) அதுதான் எலி மருமகள் தேடுறாவோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்.. என் டவுட்டை ஆரும் கிளியர் பண்ணுங்கோவன்... கீஈஈஈஈஈஈஈரீஈஈஈஈஈஈஈஈஈஈ:))))

      Delete
    2. 3வது எலிக்கும் 4வது எலிக்கும் _()_ ;)))

      Delete
  3. இமாஆஆஆஆஆஆஆ...தட்டில் உள்ளதை மொத்தமும் சாப்பிட்டு விட்டீர்களா?

    முன்பாகத்தான் சந்தோஷமாக ரஸகுல்லா சாப்பிட்டிருக்கிறேன். ;) பரிசோதனை முடிவுகள் நிச்சயம் சரியானதாக இராது. எதற்கு வம்பு, நான்கு நாட்கள் கழித்தே போகலாம். ;)) //நல்ல ஐடியாகவாக இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. இமாஆஆஆஆஆஆஆ...தட்டில் உள்ளதை மொத்தமும் சாப்பிட்டு விட்டீர்களா?///

      ஹா..ஹா..ஹா.. கிகிக்...கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈ முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈ.. றீச்சர் ரஸகுல்லா ஃபுல்லாஆஆஆஆஆச் சாப்பிட்டீங்களோ?.. கிரிஸ் அங்கிளுக்கு இல்லையோ? எ.கொ.சாமீஈஈஈஈஈஈஈ:))

      Delete
    2. அங்கிளுக்கு இனிப்பு விருப்பம், ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட்டால் பாதிப்பு வருமாம் என்று சாப்பிடமாட்டார் அதீஸ். ரஸகுல்லா, 'சுகர் ஃப்ரீ' ஆகச் செய்ய ஏலுமோ!!

      //மொத்தமும் சாப்பிட்டு விட்டீர்களா?// ;)) இல்லை, மொத்தமாக விருப்பமில்லை ஸாதிகா. கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை பண்ணிப் பாருங்க அப்பிடி ஒரு இமாவை. ;))))

      Delete
    3. கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை பண்ணிப் பாருங்க அப்பிடி ஒரு இமாவை. ;))))////

      அவ்வ்வ்வ்வ் பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்கேப்ப்ப்ப்:)) என்னை ஒரே அமுக்கில அமுக்கிடுவாவே:))

      Delete
    4. அங்கிளுக்குச் சொல்லுங்கோ , இமா ஃபேமஸ் இல்லை:)) ஆனா அவர்தான் ஃபேமஸாம் என:)) ஏனெண்டால் கனடாவில கிரிஸ் பேக்கரி என பெரிய சாப்பாட்டுக்கடை இருக்கு:)) ஆனா இமாட பெயரில இல்லவே இல்லை...:)))))))))))))))))))))).

      Delete
  4. :)
    Will come bac after a few hours!

    THANK YOU!

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர் * றீச்சர்:)

      Delete
    2. /கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர் * றீச்சர்:)/ அதிராவ், உந்த கர்ர்ர்ர்ர் * 2 ஆருக்கு? எனக்கா, றீச்சருக்கா? பிரிலையே..அவ்வ்!

      Delete
    3. கிரீன் ரீ குடிச்சுப் பாருங்கோவன்:))),,,

      ஹையோ றீச்சர் என்னைக் கொஞ்சம் உங்களுக்குப் பின்னால ஹைட் பண்ணுங்கோ:))).

      Delete
    4. ஊசி! ;)))) அது shorthand அதீஸ். ;)

      Delete
  5. ஆஆஆஆ ரசகுல்லா.... அதுக்கெதுக்கு எலி:))) பூஸே போதும்:)).... ஓ நீங்க அப்பூடி வாறீங்களோ? ஹா..ஹா...ஹா.. உணவுச் சங்கிலி:))))

    ரஸகுல்லா-> எலி -> பூஸ்:))) இது எப்பூடி?:))

    ReplyDelete
    Replies
    1. ரஸகுல்லா>பூஸ்>எலி ....இது எப்பூடி?:))

      Delete
    2. சங்கிலிப்பேய்!!! ;)))

      Delete
    3. பூஸ்-எலில்லாம் எனக்கு வேண்டாம்ப்பா..நான் சுத்த சைவம். ரஸகுல்லா>ரஸமலாய்> mahi's tummy! இது எப்பூடி? ;)))

      Delete
  6. அதென்ன 4 நாட் கணக்கு? நீங்க 5 நாட் கழிச்சுப் போங்கோ இமா.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன 5 நாட் கணக்கு? நீங்க 7 நாட் கழிச்சுப் போங்கோ இமா.

      :)))))

      Delete
  7. //கொஞ்சம் முன்பாகத்தான் சந்தோஷமாக ரஸகுல்லா சாப்பிட்டிருக்கிறேன். ;)

    பரிசோதனை முடிவுகள் நிச்சயம் சரியானதாக இராது.//

    நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்குச் செல்வேன். எப்படியும் பரிசோதனை முடிவுகள் சரியானதாக திருப்திகரமாக இருக்கப்போவதில்லை.

    வாய்க்குப்பிடிச்சதை ஒருபிடி பிடித்துவிட்டுச்செல்வதே என்றும் நல்லது இமா. சாப்பிட்டோம் என்ற திருப்தியாவது இருக்குமே!

    ReplyDelete
  8. //எலிகள் தேவை!//

    இதோ இங்கே போய்ப்பாருங்கள்.

    http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html

    எட்டே எட்டு சிறிய பகுதிகள் மட்டுமே.

    ஒரே நகைச்சுவை.

    படிக்க ஆரம்பித்தால் ஒரேயடியாகப் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள்.

    எட்டு பகுதிகளிலும் நன்கு எலியை ஓடவிட்டுள்ளேன்.

    முடிந்தால் அதைப்போய் பிடித்துக் கொள்ளுங்களேன்.

    அன்புடன்
    அண்ணா
    vgk

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம், இரவு வந்து பார்க்கிறேன் அண்ணா.

      Delete
  9. //எதற்கு வம்பு, எப்போதும் இருப்பது போலவே இருப்போம். இந்த வாரம் சகல மருத்துவ சோதனைகளும் செய்திருக்கிறேன். எல்லாமே சந்தோஷமான முடிவுகளாக வர இந்த ஒன்றை மட்டும் என் கவலையீனத்தால் கெடுப்பானேன்!//

    Ima, What you say is very correct. Please keep it up.
    Health is Wealth. Take care. All the Best.

    நான் சும்மா ஒரு தமாஷுக்காக எழுதினேன்.

    anbudan,
    vgk

    ReplyDelete
    Replies
    1. ;)) பதில் தட்டத் தட்டத் தப்பாக வந்தது. திருத்திக் களைத்து நீக்கிவிட்டேன். அதற்குள் பிடித்துவிட்டீர்கள். ;D

      Delete
  10. /எலிகள் தேவை!/ என்ன கொடும சாமீ?! ரசகுல்லாச் சாப்பிட எலிகள் இப்படி அணிவகுத்து வார நிலைமை ஆகிட்டதே? ;)))))

    /மகி. முன்னேறி இருக்கிறேனா!!/முன்னேறுவதாவது? எங்கயோஓஓஓஓ ;) போயிட்டீங்க இமா!

    ரசகுல்லா அருமையா இருக்குது. சிவனேன்னு சப்பாத்தி சுட்டு தின்னுட்டு(!) இருந்தேன், இப்படி ஆசை காமிக்கறீங்களே, இது நியாயமா? தர்மமா? நீதியா? அதுவும் /புதிதாக வந்து இணைந்துள்ள அனைவருக்காகவும் இந்த இனிப்பு..../ அப்ப எங்களுக்கூஊஊஊஊ???? ;))))) கெ.கி.'ஸ் ஆருமே இதைக் கவனிக்கலை போலிருக்கு. என்னாச்சு எல்லாருக்கும்? ஆர் யூ ஆல்ரைட் கர்ல்ஸ்? ;))))

    ReplyDelete
  11. தினமும் வெந்தைய பொடி பாவித்து வந்தால்
    வாரம் ஒருமுறை ரசகுல்லா சாப்பிடலாம்


    எலிகள் சாப்பிட்டால் செத்து விடும் பாவம் விட்டுடுங்கோ :)

    ReplyDelete
  12. அதென்ன 5 நாட் கணக்கு? நீங்க 7 நாட் கழிச்சுப் போங்கோ இமா.///

    அதெல்லாம் முடியாது நீங்க நாளைக்கே போங்க இமா.

    ReplyDelete
    Replies
    1. ;)))) நீங்களே இப்பிடிச் சொன்னால்!!!

      Delete
  13. பார்த்தீங்களோ.. என் சிஷ்யை எவ்வளவு அடக்கொடுக்கமான பிள்ளை.. அவட குருவைப்போஓஓஒலவே தான்ன்ன்ன்ன்:))).//

    சாமி சத்தியமா எந்த கமெண்ட் படிக்கவே இல்லை
    குருவை போலவா அவ்வவ்

    ReplyDelete
  14. கெ.கி.'ஸ் ஆருமே இதைக் கவனிக்கலை போலிருக்கு. என்னாச்சு எல்லாருக்கும்? ஆர் யூ ஆல்ரைட் கர்ல்ஸ்?//சரி சரி டென்ஷன் ஆவாதீங்கோ. எத்தனை நாளைக்கு இப்படி நடக்குது என்று பாப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இமா லைஸோல் போட்டு கெ.கி.'ஸ் எல்லாரையும் வாஷ் பண்ணீட்டினமோ? இம்புட்டு நல்ல புள்ளைகளா மாறிட்டினமே எல்லாரும்?!! ;) ;)

      Delete
  15. இமா, ரசம் + குல்லா சூப்பர். ஆனால் பாருங்கோ புதுசா வந்தவங்களை எலி.... வேணாம் நான் ஒண்ணும் சொல்லலை.

    ReplyDelete
    Replies
    1. இப்ப ரெண்டு நாளாக அமைதியாக இருந்து ரசிக்கிற மூட்ல இருக்கிறன். Me enjoying all ur comments ppl. ;D

      Delete
  16. // அதீஸ். ரஸகுல்லா, 'சுகர் ஃப்ரீ' ஆகச் செய்ய ஏலுமோ!! //


    ஓ !!!!!!!!!! செய்யலாமே
    சுகருக்கு பதில் சால்ட் :)))))))))))))))

    இமா நான் நல்லபிள்ளை ..ஒருத்தர் சொல்லி கொடுத்தாங்க இப்படி எழுத சொல்லி ,, சொல்லிகொடுதாங்க
    அ வில் ஆரம்பித்து ராவன்னா வில் முடியும் பெயர்
    :))))))))

    ReplyDelete
    Replies
    1. அஞ்சூஸ்ஸ்... எங்கயோஓஓஓஓஒ போய்ட்டீங்க!!! ;)

      Delete
  17. கெ.கி.'ஸ் ஆருமே இதைக் கவனிக்கலை போலிருக்கு. என்னாச்சு எல்லாருக்கும்? ஆர் யூ ஆல்ரைட் கர்ல்ஸ்? ;))))//

    ரசகுல்லா கண்ணை மறைச்சிடுச்சி.:)))))))

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் அக்கா,கண்ணை நல்லா சோப் போட்டு கழுவிட்டு வந்து மறுபடி இதே போஸ்ட்டைப் பார்த்து, கமென்ட் போடணும்,சரியா?

      :))))))

      Delete
  18. அ வில் ஆரம்பித்து ராவன்னா வில் முடியும் பெயர் ///இடையில் " தி" வருமே அவங்களா?????!!!!!

    ReplyDelete
    Replies
    1. ;))) அந்தம்மா அட்ரஸ் தரமாட்டாங்களே! முகமே பார்த்தது இல்லை. ஹ்ம்!! ;))

      Delete
  19. imma டீச்சர்..._()_....
    நான்தான் புதுசா சேர்ந்தேன்...அப்போ எனக்குதான அந்த rasagulla ...Bday Spl;-)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ _()_

      ம்.. இதை கிஃப்ட்டா எடுத்துட்டு... எனக்கு periya ட்ரீட் தரணும். ;)) Hope u had a nice Bday.

      Delete
  20. ஆஹா! சூப்பர்.அப்படியே பார்சல்.ஆமா,எலிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் கொஞ்சம் டியூப் லைட்.

    ReplyDelete
    Replies
    1. ;) ருசி பார்க்க... பரிசோதனை எலிகள்... டெஸ்ட் பண்ண ஆட்கள் தேவைங்கறது போல அது. ;)

      இப்புடி பப்ளிக்ல போட வைச்சுட்டீங்களே ஆசியா! நியாயமா!! ;)))

      Delete
  21. பரிசோதனைகள் முடிந்ததா? ரசகுல்லா பார்க்க நன்றாகயிருக்கு

    ReplyDelete
  22. ரசகுல்லா மகி ரெசிபி போட்டதில் இருந்து பண்ணனுமுன்னு நெனச்சு கிட்டு மட்டும் இருக்கேன். எங்க வீட்டில் என்னை தவிர மீதி ரெண்டு பேருக்கும் சுவீட் அவ்ளவா புடிக்காது. ஸோ செஞ்சா நானே சாப்பிடுவேன் ன்னு ஓசிச்சு தள்ளி போட்டு கிட்டே இருக்கேன். ரொம்ப நல்லா வந்து இருக்கு டீச்சர்

    ReplyDelete
    Replies
    1. நானும் யோசிச்சு... பிறகு செய்தாச்சுது. ;)முதல்ல கடகடவெண்டு சாப்பிட்டன். பிறகு பயம் வந்து ஸ்கூல்ல, ஷேர்ல விட்டாச்சு. ;)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா