இதற்குச் சீமாட்டிவண்டு என்று பெயரிட்டவர்.... வானதி.:-)
பொன்வண்டானால் பொன்னிறமாக இருக்க வேண்டும். பெண்வண்டானால்... (ladybug) ஆணாக இருத்தலாகாது. :) இது பொரிவண்டு என்று நண்பரொருவர் சொன்னார். என்னைப் பொறுத்தவரை... இவை பின்வண்டுகள் - pin cushions ;)
நீங்கள் என்ன பெயர் சொல்கிறீர்கள்!!
முதல் முறை செய்த வண்டு... வயிற்றில் 'வெல்க்ரோ' ஒட்டி வைத்திருந்தேன். வெல்க்ரோவின் மறுபாதி தையலியந்திரத்தில் இருக்கும். வேலை நேரம் அங்கே வண்டார் ஒட்டிக் கொள்வார். மீதி நேரம் மேசையில் இருப்பார்.
சில மாற்றங்களோடு இரண்டாம் முறை செய்த வண்டிற்கான செய்முறை இங்கே
அப்படியானால் இது!!! :-)
```````````
ஒரு வருடத்தில் 365நாட்கள். இது 365வது இடுகை என்கிறது என் கணக்கு. இத்தனை வருடத்தில் ஒரு வயதுதான் ஆகி இருக்கிறதா என் உலகிற்கு! ஹ்ம்! ;(
வணக்கம் சகோதரி
ReplyDeleteசெய்முறை பக்கத்திற்கும் சென்று படித்தேன். தங்கள் கலைத்திறம் மற்றும் வலைப்பக்க வடிவமைப்பு வியக்க வைக்கிறது. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி..
பின்வண்டு பிரமாதம் இமா...
ReplyDeleteஆ
ReplyDeleteஅருமை
ReplyDeleteவண்டு அழகுதான்! 365 பதிவுக்கு வாழ்த்துக்கள் .
ReplyDelete365 posts... Good. Mine is only in the 230s. My blog is 5 years old. Karr....
ReplyDelete365வது இடுகை...! யம்மாடி... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteரொம்ப அழகா இருக்கு இமா லேடி bird :) ..அதுங்க இங்கே கார்டன் செண்டர்ல விக்கிறாங்க ..beneficial insects என்பதால் வாங்கி தோட்டத்தில் விடலாம் .அப்படி ஒருவர் தோட்டத்துக்கு வாங்கினதில் நாலஞ்சு எங்களுக்கும் கிடைச்சது ..
ReplyDeleteஜெஸ்ஸி கண்ணில் படாம இருக்கணும் :)
365 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் இமா சீமாட்டி! :) ;) பின் வண்டு ஐடியாவும் வண்டுகளும் க்யூட்டா இருக்கு. மேல வைங்கோ!
ReplyDelete365!!! வாழ்த்துக்கள். சிங்காரி வண்டு ;) அழகா அலங்காரமா இருக்காங்கல்ல... அதனால. - வனிதா
ReplyDeleteபின் வண்டு அருமை சகோதரி . தெளிவான படங்களுடன் செய்முறை விளக்கத்திற்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....great....excellence...greetings..
ReplyDeleteஇது வரை பதில் சொல்லாமல்... ஒரு நன்றி கூட சொல்லாமலிருந்ததற்கு முதலில் மன்னிப்பைக் கோருகிறேன்.
ReplyDeleteஅன்பு சிவா, தமிழ்முகில், வனி, மகி, ஏஞ்சல், தனபாலன், வானதி, நேசன், ஜெயகுமார், அதிரா, கீதமஞ்சரி, பாண்டியன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
365 ஆஆ..!! வாழ்த்துக்கள்ங்க மா :-) வண்டு இலையை சாப்பிடாமல் இருக்காங்க பாருங்க :-)
ReplyDelete