Saturday, 2 October 2010

பேரை மாத்தப் போறேன்ன்ன்ன்

ஏதோவொரு காரணத்துக்காக இணையத்தில் தேடலுலாப் போனால்... 
இமா பற்றிய சிறு குறிப்புக்கு - http://tinyurl.com/tamabb
இமா என்றால் என்றறிய - http://tinyurl.com/tamabb) :)

.....என்று விளம்பரம் செய்தது.

'அட! எம்மைப் பற்றி யாரோ தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்களே!' என்று பெருமையாக வந்தது.
என்ன பேசினார்கள் என்று அறியாவிட்டால் எப்படி! போய்ப் பார்க்கலாம் என்று சந்தோஷமாகப் போனால்...

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
டூ மச். ;(((

இங்கே பாருங்களேன்

இமா: இரண்டாம் மாடி = டூ மச்சு!


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இது உண்மையிலேயே டூ.... மச். ;((((
பேரை மாத்தப் போறேன்ன்ன்ன். ;(
சின்னதா அழகா ஒரு பேர் சொல்லுங்க....

23 comments:

 1. வாணி நல்லா இருக்கா?!!!

  ReplyDelete
 2. கால் வைச்சதா? கால் வைக்காததா? ;)

  ReplyDelete
 3. ஆன்ரீ..சிட்டி என்று வச்சுக்கோங்கோ. அயகா இருக்கூம்.:) :o) :O)

  ReplyDelete
 4. 'வில்லேஜ்' அதை விட சின்னன். ;)

  (அம்மா டெட்டிக்கு ஏன் மூக்கு கோணலா இருக்கு!!) :?)

  ReplyDelete
 5. osi- ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.
  ஒன்று முதல் பத்துவரை பார்த்தால் பத்மா நல்லாயிருக்கு.

  ReplyDelete
 6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
  ஆன்ரீ..நீங்கோ இன்னும் எந்திரன் பாக்கலையாஆஆஆஆஆ?
  கிக்கிக் கீ!!

  இது நீங்கோ சொற சிட்டி இல்ல!கிக்கிக் கீ!

  ReplyDelete
 7. *சொல்ற* என்று படியுங்கோ!

  ReplyDelete
 8. மூமா - மூன்றாவது மாடி

  ஆமா - ---------------( நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க:-))))

  சோமா - சோளமாவு

  கீமா - இதுக்கென்ன போடறது ஆங்க்க்க்க்க்

  ***************************************

  ReplyDelete
 9. எதுக்கு சுருக்கமா ??

  செபா அம்மாகிட்ட கேட்டாலே சொல்லி இருப்பாங்க "இ ஃபார் இம்சை இமா"
  இது நானா சொல்லலை... தானா வருது :) ஒன்னுமில்ல திட்டிட போறீங்களோன்னு ஒரு பயத்தில தான் :)

  ReplyDelete
 10. எகொமேஇ??

  இமா.. அதுக்கெல்லாம் கலங்கலாமோ? கூகிள் கிடக்குது.. என்னமோ சொல்லிட்டுப் போகுது.. விட்டுத் தள்ளுங்க.. இமான்னே இருக்கட்டும்..

  இமா, "சிட்டி" ன்றது, ஜீனோவோட பேரன் பேரு.. ஐ மீன், எந்திரன்ல வர்ற ரோபோட் பேரு..

  //அம்மா டெட்டிக்கு ஏன் மூக்கு கோணலா இருக்கு!!) :?)//

  இமா ஸ்மைலி க்கு ஏன் பாதி மீசை மட்டும் இருக்கு? :))))

  ReplyDelete
 11. நான் 'கிவி'ங்க ஆசியா. ;;)
  ரேவதி பேர் விட்டுட்டீங்க! ;)

  ~~~~~~~~~~~~

  ஹையா! பப்ப்பீ வந்தாச்சு... ;))) காதுல வயர் - சே ஒயர்ல சொன்னேனே, பார்க்கலயா? காதுல பூ இல்ல. நிஜம்.

  //பாக்கலையாஆஆஆஆஆ? கிக்கிக் கீ!!//
  ஹும்! தன் இனம், பார்த்த பெருமை. குரைக்காம கீச்சிடுது. ;)))

  ~~~~~~~~~~

  யாரோ குதிரைல வந்த சத்தம் கேட்டுது. காணலயே!! ;))
  ம். ப்ரியமாய் ஒரு இடுகை போட்டுரலாமா! ;)

  ReplyDelete
 12. இலா பேர்ல இருக்கிற முதல் எழுத்தைப் பாருங்க மக்கள்ஸ்... ;)
  //"இ ஃபார் இம்சை இ//லா" ஆனால் ரெண்டும் அன்பு இம்சை.
  //இது நானா சொல்லலை... தானா வருது// வரும்ல! கிக் கிக்

  ~~~~~~~~~~


  சந்தூஸ்,
  //எகொமேஇ??// மேனகாவா!!

  //இமா.. அதுக்கெல்லாம் கலங்கலாமோ? கூகிள் கிடக்குது.. என்னமோ சொல்லிட்டுப் போகுது.. விட்டுத் தள்ளுங்க.. இமான்னே இருக்கட்டும்..// எவ்ளோ ஆறுதலா ஒரு வார்த்தை சொன்னீங்க. தாங்க்யூ.
  //"சிட்டி" ன்றது, ஜீனோவோட பேரன் பேரு.. // நன்றி. ;))

  //ஸ்மைலி க்கு ஏன் பாதி மீசை மட்டும் இருக்கு? :))))//
  வாங்க. எடுத்துக் குடுக்கிறீங்க என்று உங்க சகாக்கள் கோச்சுக்கப் போறாங்க உங்க கூட. கிக் கிக்.
  அது 'மூக்கு' தான், கிளிமூக்கு. ஒவ்வொரு இடத்துல ஒரு மாதிரி தெரியுது. இங்க மீசையாச்சு. தெனாலிராமன் குதிரை வந்ததுல்ல... அதுக்கு அவங்க ஒடியல் தும்பு குடுத்துத்தானே வளர்த்தாங்களாம். பாதியை தின்னுடுச்சு. ;)))

  ReplyDelete
 13. ஹய்யோ! இதுக்க் பேரு தான் "போட்டு"வாங்கிக்கறதா... போச்சுடா!

  ReplyDelete
 14. //ஹும்! தன் இனம், பார்த்த பெருமை. குரைக்காம கீச்சிடுது. ;)))//

  அதே.. அதே தான் இமா..

  எனக்கு அந்தக் கதை ஞாபகம் வந்திடுச்சு :)

  //ஹய்யோ! இதுக்க் பேரு தான் "போட்டு"வாங்கிக்கறதா... போச்சுடா!//

  புல்லுக் கொடுத்து அடி வாங்கறது :)

  ReplyDelete
 15. வசந்துக்குப் பதில் சொல்லப் பிரியமுடன், லேட்டா ஆனாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கேன். ;))) அடுத்த இடுகை பாருங்கோ வசந்த். ;)) எடுத்துக் குடுத்ததுக்கு நன்றி.

  //கீமா// புடிக்காது.

  //ஆமா// வாங்க. இப்ப வந்து //நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க// ;)

  ~~~~~~~~~~

  என்ன சிரிப்பு சிவா!! ;)))

  ReplyDelete
 16. பெயரில் என்ன இருக்கிறது.இ(மா)ப்பெயர் நல்லாதானிருக்கு.
  imaas world இ(மாஸ்)உலகம்.))

  ReplyDelete
 17. இதையும் சுருக்கினால அப்புறம் ”இ” , “ மா “ இதில ஏதாவது பேர்தான் வைக்கனும் .எது நல்லா இருக்குன்னு முதல்ல நீங்க செலகட் பன்னுங்க .:-))

  ReplyDelete
 18. அதானே! //பெயரில் என்ன இருக்கிறது// ஸ்ரீப்ரியா!! ;) என்ன பெயரில் வந்தாலும் நமக்கு நமக்கு என்று ஒரு பெயர் இருக்கும். ;))

  ~~~~~~~~~~

  ஒ'ண்ணு'மே நல்லால்ல மருமக'னே'. ;))
  ரொம்பவே பிஸியோ!! ஒரு ப்ரூஃப் ரீடர் செலக்ட் ப'ண்ணி'ரலாமா! ;))

  ReplyDelete
 19. //ரொம்பவே பிஸியோ!! ஒரு ப்ரூஃப் ரீடர் செலக்ட் ப'ண்ணி'ரலாமா! ;)) //

  ஹா..ஹா..பிசின்னு ஒன்னுமில்ல ஒரு கசப்பான அனுபவம்....இன்னும் கசக்குது..அதுதான் ..!!

  ReplyDelete
 20. ம் ;( அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. சரியாகிரும்.

  ReplyDelete
 21. இமா என்றால் "இமயம்". தெரியாத யாரோ சொன்னதை நான் ஒத்துக்க மாட்டேன். புது பெயர் எல்லாம் வேண்டாம்... இமா'கு "இமா" தான் அழகு. - வனிதா

  ReplyDelete
 22. ;) ம். ஆகட்டும். ;))

  ReplyDelete