முன்பு இரண்டு ரஷ்ய மாணவிகளைப் பற்றிக் கூறினேன் அல்லவா! அவர்கள் இறுதி நாள் அன்று எனக்காகக் கொடுத்தவை இந்த மலர்களும் வாழ்த்திதழ்களும்.
மலர்களாக மலர்ந்துள்ளவை, மீள்சுழற்சி செய்யப்பட்ட முட்டை அட்டைப் பெட்டிகள்.
சில நாட்கள் கழித்து ஒரு மாணவி வீட்டார் நன்றி தெரிவித்து மின்னஞ்சல் செய்தி ஒன்றினைப் பாடசாலைக்கு அனுப்பி இருந்தார்கள்.
என்னை இங்கு பின்தொடரும் மற்றொரு மாணவியிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல்கள் வருகின்றன. ;)
:) Vaalthukkal....
ReplyDelete"நான்தான் ஃபர்ஸ்ட், நான்தான் ஃபர்ஸ்ட்." என்று கத்தலயா இன்று. ;))
ReplyDeletenice cards & flowers too.
ReplyDeleteஇமா! பூக்கள் அழகா இருக்கு! துணியில் செய்ததா??
ReplyDeleteஉங்களுக்காக ஒரு பிராஜெக்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். முதல் பாகம் வீரா ரெடி செய்தார் ...என்னவா அது ??!!! வினைல் டேபிள் கிளாத்துக்கு குக்கர் வச்சி சூடு போட்டு இருக்கார் :((
ஓஹ்! படிச்சிட்டேன் தெளிவா.. மீள்சுழச்சி செய்யப்பட்ட முட்டை அட்டை பெட்டி ( நானும் நினைச்சிட்டேன் இருக்கேன் இதை பத்தி)
ReplyDeleteimaa i too have bundles of love like this...
ReplyDeletenice art&craft..imaa.
ReplyDeleteஇதெல்லாம் சேத்து வைக்கன்னே ஒரு குடௌன் வேணுமே உங்களுக்கு!! :-)))
ReplyDeleteரொம்ப அழகாயிருக்கு இமா. :)
ReplyDeletevery nice craft imma!!
ReplyDeleteThanks Viji, Asiya & Menaga. ;)
ReplyDelete~~~~~~~~~~
இலா,
//முதல் பாகம் வீரா ரெடி செய்தார்// திட்டாதீங்கோ, பாவம்.
அதுக்குத் தானே கராஜ் இருக்கு ஹுசேன். ;)
ReplyDelete~~~~~~~~~~
இர்ஷாத்துக்கு குரல் சரியாகி விட்டது. ;)))))
பூக்களும் கார்டும் நல்ல இருக்கு...வாழ்த்துகள்...
ReplyDeleteme the firstu..................
ReplyDeletesuper
ReplyDeleteபூக்கள் மிக அழகு இமா! அதை பரிசாகக் கொடுத்த மாணவிகளின் அன்பு அதையும் விட அழகு!
ReplyDeleteம். சொல்லியாச்சா சிவா. ;))
ReplyDelete~~~~~~~~~~
அடடா! யாரு வந்து இருக்கிறாங்க என்று பாருங்களேன்!! வாங்கோ, வாங்கோ. நல்வரவு அண்ணாமலையான்.
(யாராச்சும் அந்த ரெட் கார்பட்டை எடுத்து விரிச்சு விடுங்க.) ;)
எங்க சார் போய் இருந்தீங்க இத்தனை காலம்? நான் அரைகுறையா பப்ளிஷ் பண்ற போஸ்டிங்குக்கு எல்லாம் சட் சட்டென்று ஒரு சொல்லில் கமண்ட் போட்டு வைக்க ஒரு ஆள் இல்லாமல்... ரொம்பவே மிஸ் பண்ணினேன் உங்களை. ;(((
மொழி தெரியாத அவர்கள் என்னோடு ஒட்டிக் கொண்டது ஒரு அழகான அனுபவம் அக்கா.
ReplyDeleteஒருவர் இங்கு என்னைப் பின்தொடர்கிறார். ;)
பாஷை புரியாது, படமாவது பார்த்துப் புரிந்துகொள்வார் என்றுதான் இந்த இடுகை. பார்த்தால் சந்தோஷப்படுவார்.
மலர்கள்,கார்டு எல்லாமே அழகா இருக்கு இமா! உங்களைப்பார்க்க கொஞ்சம் பொறாமையா இருக்கு. ;)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
;)
ReplyDeletevery cute!!!
ReplyDeleteTkz Vany. ;)
ReplyDeleteஎனக்கு வெறி வெறி வெறியா வருது இமா :) (கூகிளார் சதி :)))) )
ReplyDeleteகுட்டி இமாஸ் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.. தொடரட்டும்.. பிள்ளைகளின் கையெழுத்து அழகு! மனசும்..
மிகவும் அழகாக செய்து,
ReplyDeleteஅழகாக வரைந்து,
அழகாக எழுதி, இருக்கிறார்கள்.
என் பாராட்டும்,வாழ்த்துக்களும் இமா.
இமா,25-வது பதிவு என்னுடையது!:)
ReplyDeleteஉங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html
இமா மிகவும் அழகு
ReplyDeleteமுட்டை பெட்டியா முக்கியம் ...!! கிஃப்ட் சூப்பர்.. என்ன ஒன்னு கேரேஜில தூசிப்பிடிக்காம வையுங்க மாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ReplyDeleteகிராஃப்ட் சூப்பரா இருக்கு
ReplyDeleteம். இத்தனை பேருக்குப் பதில் சொல்ல இருக்கா!! முதல்ல லேட்டா வந்ததுக்கு எல்லாரும் மன்னிச்சுக்கோங்க.
ReplyDelete//குட்டி இமாஸ் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.// ;) சந்தோஷம் சந்தூஸ். ;) தாங்ஸ்.
~~~~~~~~~~~
ஸ்ரீப்ரியா அழகாகப் பின்னூட்டம் போட்டு இருக்கிறார்கள். நன்றி ப்ரியா.
~~~~~~~~~~
வெள்ளிப் பதிவுக்கும் விருது கொடுத்தமைக்கும் அன்பு நன்றிகள் மகி. சன்ஷைன் விருதின் கீழ் உங்கள் பெயரையும் இணைத்து இருக்கிறேன். ;)
~~~~~~~~~~
நன்றி ஃபாயிஸா. ;) ஆனால்... இமாவை எங்கே கண்டீர்கள் என்பதுதான் புரியவில்லை. ;)))
~~~~~~~~~~
ஜெய்லானி, //கேரேஜில தூசிப்பிடிக்காம வையுங்க // ம். ம். ;)))
உ
ReplyDelete:) :) :):)
:))))))
இது இமாவோடது!
கைஷ் கீட்ட கேட்டென்! இதுக்கு என்ன அர்த்தம்னு!
ஒங்க் கிட்டதான் கேக்கனும்னு சொன்னார்!
அதான் கேக்கரேன்! சொல்லுங்கோ பிளீஸ்!
ஜிஜிஜிஜி!இது என்னோட ஒரிஜினல்!