இப்படி கிடைக்கிற நேரத்தை மற்றவர்களுக்கு உபயோகமா எதையாவது சொல்லியிருந்தால், நான் சந்தோசப் பட்டிருப்பேன்.நாடும் நாட்டு மக்களும் முன்னேறி இருப்பார்கள். இதுக்குத்தண்டனை என்னனு உங்களுக்குத் தெரியுமா ?
//பிப்.. பீ அ குட் மியா.... பக்கத்து வீட்டு பூனைகளோட அடிக்கடி வெளியே சுத்த கூடாது... அங்கயும் யாரவது கேமிரா தூக்கிட்டு வந்துபடம் பிடிச்சா இமாக்கு போஸ் குடுத்த மாதிரி அழகா கொடுக்கணும்... புது இடத்தில மரமெல்லாம் இருக்கா?? இருந்தா பாத்து ஏறணும்..
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
நெசமாவே போறீங்களா?
ReplyDeleteபிப் ஸ்விக் தானே போறார்? இமா இல்லையே? அவ்வவ்..
ReplyDeleteசீயா மீயா.. பூனைக்கு தனியே ஒரு பாசம் உண்டு.. நாங்க மறக்க மாட்டோம்.. போய் வாங்கோ பிப்ஸ்..
:)
ReplyDeleteநிலாமதி,விடை பெறுவது படத்திலிருக்கும் அம்மணி பிப்ஸ்க்விக்தான்..இமா இல்ல.;)
பிப்ஸ்விக்,போயிட்டு வாங்க.நீங்களும் சந்தோஷமாக இருப்பீங்க என்ற நம்பிக்கையோடு,உங்களையும் கட்டாயம் மறக்கமாட்டோம்.:)
பத்துரமாக போய்விட்டு வாங்க...
ReplyDeleteடாட்டா
ReplyDeleteபத்ரம போயிடு லெட்டர் போடுங்க..சமத்த இருக்கணும் போற இடத்தில என்னைபோல..
அப்புறம் வரேன்.
எல் போர்ட், //பூனைக்கு தனியே ஒரு பாசம் உண்டு.. நாங்க மறக்க மாட்டோம்.. // ம். ;(
ReplyDeleteநான் எங்கயும் போக இல்ல நிலாமதி. ;) பாருங்க. பிப்ஸ்க்விக் //அம்மணி// என்கிற வரை மகிக்குத் தெரிஞ்சிருக்கு. நீங்களும் பழகிருவீங்கள். ;)
//கட்டாயம் மறக்கமாட்டோம்.// ? :) மகி?
நன்றி கீதா. ;) பிப் ஸ்க்விக் வரமாட்டாங்க இனி. ;(
சிவா... ;)
//சமத்த இருக்கணும் போற இடத்தில என்னைபோல..// ம். சமத்தா இருக்கணும். ;) போற இடத்தில... காஸ் தீர்ந்தாலும் முணுமுணுக்கப்படாது, பக்கத்து வீட்டுப் பாட்டி வந்து குடைஞ்சாலும் கவலைப்படப்படாது. பாட்டுக்கு சமைச்சுக் கொடுத்துட்டு இருக்கணும் பிப் ஸ்க்விக். ;)
மியாவ்.. மியாவ்...
ReplyDelete(பூனை பாஷைல போயிட்டு வான்னு சொன்னேன்)
பை பை பிப்ஸ்! நீங்க போற வீட்டுக்கு பக்கத்தில் எங்கட அதீஸ் பூஸ் இருந்தா நாங்க ரொம்ப மிஸ் பண்றதா சொல்லுங்க :(
ReplyDeleteஎன்ன பாஷைல சொன்னாலும் 'வாங்க'ன்னு சொல்லணும் அருண் பிரசாத். ;)
ReplyDeleteபூஸ் "சீயா மீயா"ன்னு சொன்னா "சீ யூ லேட்டர்" என்றுதான் அர்த்தம். ;)
என்ன இப்படி ஆளாளாக்கு எஙக்ளை விட்டு விட்டு போனா எப்படி,
ReplyDeleteவீடுதானே மாறி போரீன்க அப்பரம் வரனுமாக்கும்.
ம். கவீ... இருந்தா கட்டாயம் சொல்றேன். அவங்க வேற தேசம். இதைப் பார்த்தாங்க என்றால் புரிஞ்சுப்பாங்க மிஸ் பண்றோம் என்கிறதை.
ReplyDeleteஇப்படிக்கு
அன்பு
பிப்ஸ்
ஜலீ.. போறது பிப்ஸ் மட்டுமே. அப்புறம் வரமாட்டாங்க. ;( இது இமாவின் உலகம். இமா எப்பவும் சுத்த வச்சுட்டு இங்கயே சுத்திட்டு இருப்பாங்க.
ReplyDeleteபை தி வே... ;) நீங்க ரொம்..ப அழகா இருக்கீங்க. ;))
என்ன இமா,என்னென்னவோ சொல்லி தலையை சுற்ற வைக்கறீங்க?
ReplyDelete;) நான் ஒண்ணுமே சொல்லலயே! என்ன ஆச்சு? சொன்னதெல்லாம் பிப்ஸ்தான். சுத்தாதீங்க. ;)
ReplyDeleteஇப்படி கிடைக்கிற நேரத்தை மற்றவர்களுக்கு உபயோகமா எதையாவது சொல்லியிருந்தால், நான் சந்தோசப் பட்டிருப்பேன்.நாடும் நாட்டு மக்களும் முன்னேறி இருப்பார்கள்.
ReplyDeleteஇதுக்குத்தண்டனை என்னனு உங்களுக்குத் தெரியுமா ?
நான் முன்னேறுறதுக்கே நிறைய இருக்கு அயூப் சார். ;) சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ;)
ReplyDeleteநேரம் கிடைக்குது என்று இங்க வரல. ஒரு மாற்றம் வேண்டி மட்டும்தான் இதெல்லாம். மற்றப்படி... தலைக்குமேல வேலை இருக்கு.
//தண்டனை என்னனு உங்களுக்குத் தெரியுமா ? // தெரிய வேணாம். கிடைச்சுட்டுது என்று வச்சுக்கங்க. ;)))
அன்புடன் இமா
போயிட்டு ஒரு மொட்டை கடிதாசியாவது போடுங்க ..!! பூஸார் மாதிரி இருக்க வேணாம்..!! :-(
ReplyDeleteதலைப்பிலே வெடிகுண்டு வச்சிட்டு வர்ரீங்க இமா... முடியல..
ReplyDeleteபிப்.. பீ அ குட் மியா....
பக்கத்து வீட்டு பூனைகளோட அடிக்கடி வெளியே சுத்த கூடாது... அங்கயும் யாரவது கேமிரா தூக்கிட்டு வந்துபடம் பிடிச்சா இமாக்கு போஸ் குடுத்த மாதிரி அழகா கொடுக்கணும்...
புது இடத்தில மரமெல்லாம் இருக்கா?? இருந்தா பாத்து ஏறணும்..
ஓகே.. சீயா மியா பிப் !
bye bye.
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ReplyDelete;) x 4
ReplyDelete'பூஸாரைத்' தேடிய உலகத்தார் அனைவருக்கும் ஒரு நற்செய்தி - 'பூஸார்' 'என் பக்கம்' திரும்ப வந்திருக்கிறார். போய்ப் பாருங்கோ.
ReplyDeleteஅன்புடன் இமா
aama aama poyvanga
ReplyDeletepolurdhayanithi
//பிப்.. பீ அ குட் மியா....
ReplyDeleteபக்கத்து வீட்டு பூனைகளோட அடிக்கடி வெளியே சுத்த கூடாது... அங்கயும் யாரவது கேமிரா தூக்கிட்டு வந்துபடம் பிடிச்சா இமாக்கு போஸ் குடுத்த மாதிரி அழகா கொடுக்கணும்...
புது இடத்தில மரமெல்லாம் இருக்கா?? இருந்தா பாத்து ஏறணும்..
ஓகே.. சீயா மியா பிப் !// x 1
வாழ்க வளமுடன்
ஜெய்லானி, இலா, வானதி, மகி, தயாநிதி, ஹைஷ் அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து வருக. ;)
ReplyDeleteஇமா நலமா??
ReplyDeleteஇந்த தலைப்ப யார் போட்டாலும் அடுத்த பதிவு வர லேட்டாகுது மாமீஈஈஈ... பக்கத்து வீட்டில இன்னொரு பூஸ் வந்திருக்கும் இன்னேரம் ..!! :-)))
ReplyDelete:)
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html
எப்ப போறிங்க. நான் இன்று தான் வந்தேன். எப்ப வர்றிங்க.நல்ல படியா போய் மறக்காமல் சீக்க்ரம் வந்து பதிவு போடுங்க.
ReplyDeleteநலம் ப்ரியா. நன்றி. ;)
ReplyDeleteமருமகனே! வந்து பாக்குற பூஸ் ஒண்ணுக்கும் வீடு பிடிக்கல போல. ரகசிய மறைவிடத்துல இருந்து சாவி எடுத்து திறந்து பாத்துட்டு செல்லுல பேசிட்டு போயிருது.
இர்ஷா...த் குழப்படி. ;)))
நான் எங்கும் போகவில்லை விஜி. ;) இங்கதான் இருக்கேன். வருஷக் கடைசி என்றால் இப்படித்தான் இருந்தும் இராத நிலை. ;)
நன்றி இர்ஷாத். ;))))
ReplyDeleteஇர்ஷா...த் குழப்படி. ;)))// :???
ReplyDeleteநன்றி இர்ஷாத். ;))))// :))
//:???//
ReplyDelete3 மூக்கு இருக்கு. வாயைத்தான் காணோம். ;)
இப்படி வரணும் இர்ஷாத்
:?)
ஓகேயா! ;)
Ok Teacher... :)
ReplyDelete