Thursday, 25 November 2010

இன்றைய அறுவடை


இமாவின் உலகில் இறுதியாக (62வதாக) இணைந்துகொண்ட குறிஞ்சிக்காகவும், எனக்கே தெரியாமல் என்னைப் பின்தொடரும் அனைவருக்காகவும் என் உலகத்து ஸ்ட்ராபெரிச்செண்டு. 

18 comments:

  1. Nice =)) hint: courier it to Kangaroo land

    ReplyDelete
  2. டீச்சர் இவ்ளோ சிவப்பாவா இருக்கும் ?ஸ்ட்ராபெர்ரி பெண்ணேன்னு அதான் சொல்றாங்களோ # டவுட்டு

    ReplyDelete
  3. மாமீ..ஸ்டிராபெர்ரி..பழுக்கிறத்துக்குள்ள பறிச்சிட்டீங்களா..!! ஓக்கே..ஓக்கே..!! :-))

    ReplyDelete
  4. உங்கள் உலகம் இத்தனை இனிமையானதா!!
    நான் தான் அந்த அறுபத்தியோறாவது குடிமகன்....
    ஃபாலோயர்களுக்குப் பூக்க‌ளும் ஸ்ட்ராபெர்ரியும்.... கொடுத்து வ‌ர‌வேற்கும் ஒரே ப‌திவ‌ர் நீங்க‌ள்தான் என்று நினைக்கிறேன்.... :) ரொம்ப‌ ந‌ன்றிங்க‌ :)
    very sweet of you... :-)

    ReplyDelete
  5. கலக்குங்க இமா! பாத்தாலே பசி எடுக்குது. கொஞ்சமா கிரீமும் ஸ்ராபெர்ரீஸும் யம் யம்....

    ReplyDelete
  6. அழகாயிருக்கு இமா.. எனக்கு இப்ப மில்க் ஷேக் குடிக்கற மூட் இல்ல.. குளிர் :)

    ReplyDelete
  7. வித்யாசமான செண்டு.

    ReplyDelete
  8. ஹாய்! எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு ;)

    ReplyDelete
  9. எனக்கே தெரியாமல் என்னைப் பின்தொடரும்//

    க‌ண்ணாடி'ய‌ போட்டுக்கிட்டு பாருங்க‌ இம்ஸ்..:)

    ReplyDelete
  10. நீங்க போட்டு இருக்கீங்க இல்ல இர்ஷாத்! ;)) அலைவரிசைல இமாவின் உலகம் சுத்துறது தெரிஞ்சுதா? ;)) எனக்கு கிருஷ் ஊசி போட்டுக் கொண்ட உடனே இங்க தெரிஞ்சுதே. ;))

    அது போட்டது //Follow privately Keep your subscription private, but stay updated with this blog's posts on your Blogger Dashboard.// என்று ஒரு ஆப்ஷன் வருமே, அதைத் தெரிவு செய்து பின்தொடர்வோருக்காக.

    ;) மாட்டிட்டீங்க சார். கண்ணாடி போட்டா... இங்க ஒரு 'apostrophe' தான் தெரிஞ்சுது. தமிழ்ல அதெல்லாம் இருக்கா என்ன? ;)

    ReplyDelete
  11. அழகா இருக்கு ஸ்ட்ராபெரி பொக்கே! ஒரு சில பூக்களையும் பறிச்சிட்டீங்க போலருக்கே? ம்ம்..அதுவும் அழகா இருக்கு.

    ReplyDelete
  12. 64 வதா இந்த ஸ்ட்ராபெரிச்செண்சடை பெற்றுக்கொள்பவர்,,,ஹிஹிஹி..நான் தான்.

    ReplyDelete
  13. ஃப்ரெண்ட் வராங்க. கொடுத்து அனுப்புறேன் அனாமிகா. ;)

    ~~~~~~~~~~

    வசந்த், 1 ;) @ ur //டவுட்டு// ;))

    ~~~~~~~~~~

    //ஸ்டிராபெர்ரி..பழுக்கிறத்துக்குள்ள பறிச்சிட்டீங்களா..!! // ம். கொஞ்சம் கலர் வித்தியாசமா இருந்தா நல்லா இருக்கும் என்று தோணிச்சு.
    முற்றிய காய்கூட சுவையாகத்தான் இருக்கும் மருமகனே.

    ~~~~~~~~~~

    பிரபு . எம் //உலகம் இனிமையானதா!!// அல்லவா என்பது வருபவர்களையும் படிப்பவர்களையும் பொறுத்தது. ;)

    இங்கு 'குடிமக்கள்' எல்லாம் கிடையாது. ;) அனைவரும் 'நட்சத்திரங்களே'.

    //ஃபாலோயர்களுக்குப் பூக்க‌ளும் ஸ்ட்ராபெர்ரியும்.... கொடுத்து வ‌ர‌வேற்கும் ஒரே ப‌திவ‌ர் // ;) சட்டியில இருக்கிறதுதான் அகப்பையில் வரும். ;)) வந்ததும் வராததுமா ரொம்பவே ஐஸ் வைக்கிறீங்க. ந‌ன்றி, மீண்டும் வருக. ;)

    ~~~~~~~~~~

    பிடித்திருக்கிறதா? நன்றி குறிஞ்சி. ;)

    ReplyDelete
  14. இலா, //கொஞ்சமா கிரீமும் ஸ்ராபெர்ரீஸும்// ;) வாங்க இங்க.

    ~~~~~~~~~~

    Thanks Vanathy.

    ~~~~~~~~~~

    எல்ஸ்.. //இப்ப மில்க் ஷேக் குடிக்கற மூட் இல்ல.// நான் ஏன் என்று கேக்காமலே பதில் சொல்லிட்டீங்க. ;)

    ~~~~~~~~~~

    நன்றி சாரு.

    ~~~~~~~~~~

    மகி, பூக்கள் இல்லமல் செண்டு எப்படி!! பூக்கள் 'வைல்ட் ஸ்ட்ராபெரி'. அதனால்தான் சின்னதா இருக்கு. ;))

    ~~~~~~~~~~

    ஹாய் சிவா. ;)

    ~~~~~~~~~~

    ஹரிஸ்.. வாங்க, நல்வரவு. ;) //64 வதா இந்த ஸ்ட்ராபெரிச்செண்டை பெற்றுக்//கொண்டால் வண்ணத்துப்பூச்சிக்குச் சொன்ன மாதிரி இங்கயும் 100 வரை எண்ணணும். ;))

    ReplyDelete
  15. ஸ்ட்ராபெர்ரி செண்டு மிக அருமை இமா.

    நேரம்கிடைக்கும் போது என்பக்கமும் வந்து செல்லுங்கள்.
    செபா ஆண்டி நலமா?

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா