Monday, 22 August 2011

சின்னக் கைகள்

இதனை என் குட்டித் தோழி ஏஞ்சல் எனக்காக அனுப்பி இருந்தார்.
நடுவில் உள்ள இதழ்கள் செயற்கை மலர் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் உள்ளவை காகித இதழ்கள். 'ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா' தண்டாகி இருக்கிறது. இலைகள், பூ எல்லாவற்றையும் அதனோடு 'செல்லோடேப்' கொண்டு இணைத்திருக்கிறார்.
இதுவும் ஏஞ்சல் வரைந்ததுதான். எழுத்து!! ம்!! யாரையோ பிடித்து எழுதவைத்திருக்கிறார். ;)

சின்னவர்கள் பெரிய வேலைகள் எல்லாம் களைக்காமல் செய்வார்கள்; சின்னக் காரியங்களுக்கு மட்டும் கை வலிக்கும். ;)

என்னுள் கெ.கி தாக்குதல் இம்முறை மிக அதிகமாக இருக்கிறது. ஓய்விலிருக்கிறேன். அடிக்கடி சிவா M.B.B.S அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கிறது. ;)) ஏஞ்சல் தன் பங்குக்கு இவற்றை அனுப்பி இருக்கிறார்.

36 comments:

  1. அருமையான படைப்பு. அழகாக உள்ளது. படைப்பாற்றல் உள்ள தங்கள் விரல்களுக்கு என் வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  2. ஊக்கப்படுத்தும் எண்ணம பாராட்டுக்குரியது.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. nice picture and nice presentation.

    ReplyDelete
  4. மிகவும் அழகு & அருமை...

    ReplyDelete
  5. உடம்பினை பார்த்து கொள்ளுங்க.,..

    ReplyDelete
  6. ஆர்ட் அழகாய் இருக்கிறது.
    வரைந்த குட்டி ஏஞ்சலுக்கு
    அன்பான வாழ்த்துக்கள்
    விரைவில் நலம் பெற பிராத்தனைகள்..
    சிவா M.B.B.S

    ReplyDelete
  7. அழகான கை வண்ணத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  8. ஓ..ரெஸ்டில இருக்கீங்களா ..!!

    start >> run >> ல கீழே உள்ளதை டைப் (காப்பி பேஸ்ட் )செய்து எண்டர் தட்டுங்கள்

    telnet towel.blinkenlights.nl

    ReplyDelete
  9. ரெண்டு மீன் பறக்கிறது அழகா இருக்கு :-))

    ReplyDelete
  10. காதல் ரோசாவே எங்கே நீ எங்ங்ங்ங்ங்ஙே....

    இங்க ஏஞ்சல் அங்கின அனிக்கா... என்ன நடக்குது உலகத்தில:)).

    ReplyDelete
  11. கெட்ட கி. தாக்குதலா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. இப்போ அட்டாக் பண்ணவும் தொடங்கிட்டினமோ?:)).

    //ஜெய்லானி said...

    ரெண்டு மீன் பறக்கிறது அழகா இருக்கு :-))
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவுமே மீன் நினைப்புத்தான்:)).. அது கழுது பறக்குதாம்ம்ம்ம்.. நான் ஜெய்லானி புளொக்கைச் சொன்னேனாக்கும்:)).

    ReplyDelete
  12. //இங்க ஏஞ்சல் அங்கின அனிக்கா... என்ன நடக்குது உலகத்தில:)). //

    குட் கொஸ்டின் ...எனக்கும் அதான் புரியல ஹி...ஹி... :-))))))))))))

    ReplyDelete
  13. பெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!

    ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

    பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

    ReplyDelete
  14. முதல் வரியை படிக்கத்தொடங்கவே எனக்கு சிரிப்பூ சிரிப்பா வரத் தொடங்கிட்டுது:)) ஏனெண்டு தெரியேல்லை:))..


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பிரச்சனை எப்பவுமே பெண்களாலதான் உருவாகுதெண்டு நினைச்சுக்கொண்டிருக்கினம்..... பெண்கள் இல்லையெனில் ஆண்கள் எல்லோரும் ..... வாணாம் இதுக்குமேல சொன்னால் அடிப்பினம் எனக்கு எதிர்ப்பாலார்:)))...

    இமாவுக்கு இதைப் படிச்சதும் கெ.கி தாக்குதல் அதிகமாகி... ரெஸ்ட்ல இருந்தவ இனி பெட் ரெஸ்ட்டுக்கு மாறிடப்போறா:).... இதுக்கெல்லாம் காரணம்... இளைய மருமகன் தான் நான் இல்லை சாமீஈஈஈஈஈஈஇ:)).

    ReplyDelete
  15. மனைவி:டின்னர் வேணுமா?

    கணவன்:சாய்ஸ் இருக்கா?

    மனைவி:ரெண்டு இருக்கு!

    கணவன்:என்னன்ன?

    மனைவி:டின்னர் வேணுமா?வேண்டாமா?

    ReplyDelete
  16. இது யூப்பரூஊஊஊஊஊஊஊ.... ஹா..ஹா....ஹா... என்ன இருந்தாலும் எம் பாலாருக்கு கிட்னி பெரிசூஊஊஊஊஊஊஊ:)))))

    ReplyDelete
  17. Liebe Imma

    Diese Blume ist schön gebastelt worden und das Bild wurde auch schön gemalt.Ein großes Lob für sie!!!

    Gute besserung :)

    ReplyDelete
  18. Hem Imma,

    Gnurtal: pibra suabul nabio suulu :) haa..haa..haa..:))

    Goarde basdipusi:)

    ReplyDelete
  19. அன்பு இமா... உடம்புக்கு என்னன்னு சொல்றீங்கன்னு எனக்கு புரியல. ஆனா எதுவா இருந்தாலும் சீக்கிரம் நலமாகிடுவீங்க. நல்லா ஓய்வு எடுங்க.

    ஏஞ்சல் எப்பவுமே எல்லாமே அழகா தான் செய்யறாங்க... என்னுடைய வாழ்த்தையும் சொல்லுங்க. :) - வனிதா

    ReplyDelete
  20. அதிஸ் , அவங்கதான் ஃபிளவர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க , இது என்ன பாஷை குளவி குடுக்கிர சவுண்டு மாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  21. //முதல் வரியை படிக்கத்தொடங்கவே எனக்கு சிரிப்பூ சிரிப்பா வரத் தொடங்கிட்டுது:)) ஏனெண்டு தெரியேல்லை:)).. //

    கி..க்கீஈஈஈஈஈ...:-)))))))))0

    ReplyDelete
  22. ஜெய்லானி said...

    அதிஸ் , அவங்கதான் ஃபிளவர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் ஜெய்க்கும் புரிஞ்சுபோச்சா பாஷை:)(அம்முலு, ஜெய் சொன்னது கரீட்டோ?:) இல்ல மெயில் அனுப்பிக் கேட்டிட்டாரீ:))).

    அம்முலுவின் பாஷை எனக்குப் புரியேல்லை, அப்போ நான் சும்மா இருப்பேனோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூனைப் பாஷையில சும்மா புகுந்து விளையாடிட்டேன்:))).... மாமி(ஜெய்ட முறையில:)) எப்பூடியாவது படிச்சு எனக்குப் பதில் தருவா:))).

    ReplyDelete
  23. //மாமி(ஜெய்ட முறையில:)) எப்பூடியாவது படிச்சு எனக்குப் பதில் தருவா:))). // ம்.

    //Hem Imma,// "நேரத்தை வீணாக்காமல் பிரிஞ்சுபோய் இருக்கிற கேட்டின், ஜீன்ஸ், ஸ்கேட்ஸ் எல்லாம் 'ஹெம்' தையுங்கோ."

    //Gnurtal:// கர்ர்ர்ர் சொல்லாமல் //pibra suabul nabio // ஒழுங்கா சல்புடமோல் நெபுலைஸர் எல்லாம்... //suulu// ஸ்.. இழுங்கோ..:)
    //haa..haa..haa..:))// "ஹா..ஹா..ஹா..:)"

    //Goarde basdipusi:)// "கெதியா கிணறு எடுக்க பூனையின் வாழ்த்துக்கள்."

    ReplyDelete
  24. ஏஞ்சல் கைவேலையையும் வரைதலையும் பாராட்டிய அனைவருக்கும்; என்னைக் கிணறு எடுக்கச் சொன்னவர்களுக்கும்; சிரிக்கவைத்த மூன்று கெ.கி-களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ;))))))

    ReplyDelete
  25. தமிழில் தட்டச்சு(டைப்)செய்ய நேரம் போதாமல் ஏதோ எனக்கு தெரிந்த மொழியில அவசரமா எழுதினால்,அதற்கு இப்படி எ(அ)திராவா எழுதுவாங்க???


    //ஜெய்க்கும் புரிஞ்சுபோச்சா பாஷை// நல்லா புரிச்சுபோச்சுது.

    ReplyDelete
  26. Wünschen Ihnen ein frohes Geburtstag lieber Ammulu. ;) @}->--

    ReplyDelete
  27. //எனக்கு தெரிந்த மொழியில அவசரமா எழுதினால்,அதற்கு இப்படி எ(அ)திராவா எழுதுவாங்க???//

    நான் முலுவை நல்ல பிள்ளை எண்டெல்லோ நினைச்சிருந்தேன்.. எனக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றா:))), இனிமேல் சாக்ர்தையாத்தான் இருக்கோணும்...

    //ஜெய்லானி said...

    many more happy returns of day :-//

    மீ ரூஊஊஊஊ அம்முலு... என்பக்கம் வந்து மேஏஏஏஏஏஏஏஏஏஏல பாருங்கோ....

    இம்ஸ்ஸ்ஸ்ஸ் டூப்பர் பதில்கள்:)).

    ReplyDelete
  28. ஜெய்லானி said...
    அதிஸ் , அவங்கதான் ஃபிளவர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க , இது என்ன பாஷை குளவி குடுக்கிர சவுண்டு மாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ் :-)))//

    நானும் அவ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  29. athira said...
    முதல் வரியை படிக்கத்தொடங்கவே எனக்கு சிரிப்பூ சிரிப்பா வரத் தொடங்கிட்டுது:)) ஏனெண்டு தெரியேல்லை:))..//

    அப்ப கன்ஃபார்முடு...ஆம்புலன்ஸ் நம்பர் இங்க தான் எங்கயோ வச்சேன்...

    ReplyDelete
  30. ஜெய்லானி said...
    ஓ..ரெஸ்டில இருக்கீங்களா ..!!

    start >> run >> ல கீழே உள்ளதை டைப் (காப்பி பேஸ்ட் )செய்து எண்டர் தட்டுங்கள்

    telnet towel.blinkenlights.nl //

    windows cannot find telnet..type correct word ஹி ஹி ஹி ஹி ஹி ஹய்யோயோ என்னால சிரிப்ப அடக்க முடியலையே நான் என்ன செய்வேன்

    ReplyDelete
  31. சத்தமா சிரிச்சுருங்க. ;)

    நான் பார்த்துட்டு க.கா. இருக்கேன். இதே மாதிரி தான் இருந்துச்சு எனக்கும். ஆனா... ஒரு பழமொழி நினைப்பு வந்துச்சு. ஆகவே அன்போட ஏத்துட்டு...அமைதியா சிரிச்சுட்டு இருக்கேன். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா