Saturday, 13 August 2011

_()_

ஒரு நாள் [=:-) ஒருத்தர் பொங்கல் பண்ணிச் சாப்பிட்டாங்க. :-) 

<3 ஆக எனக்கும் ஒரு \__/ ல போட்டு 'சாட்' மூலம் அனுப்பினாங்க. கையால் சாப்பிட மாட்டேன் எனவும் 0__ அனுப்பினாங்க. அது பார்க்க சூப் 0__ மாதிரி இருந்துது, சொன்னேன். அட்ஜஸ்ட் பண்ணட்டுமாம்.

இன்னொரு நாள் வீட்டில் சோகம். ;-((
2 <*))))< இறந்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ;( 
தூக்கி @}->-- செடிக்கு உரமாகப் போட்டுவிட்டேன்.

 சரி... வந்த எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு [_]D சூடான கோப்பி. இந்தக் கோப்பை விருப்பமில்லை என்றால் ம்... C[_] இல்லாவிட்டால்... உங்களிடம் இருக்கும் கோப்பையைக் கொண்டு வாங்கோ.

ஐம்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு ப்ரேஸ்லட் செய்யலாம் என்று இருக்கிறன். எந்த டிசைன் நல்லா இருக்கும்!! ooo-((()))-((()))-((()))-((()))-(O)-((()))-((()))-((()))-((()))-ooo?

ooooo-<<<<<<<<<<<<(O)>>>>>>>>>>-oooooo?

 ;?)   ;-{)   ;-) 
உங்களுக்கும் வேலை தருகிறேன். வாங்க... வந்து உங்கள் திறமையையும் காட்டுங்க. ஆனால்... அங்க இங்க இருந்து சுட்டுக் கொண்டு வரப்படாது. சுட்டால் எங்க சுட்டது என்று சொல்லவேணும்.

_(((0)))_     = தாமரைப்பூ 
(/\'o'/\)     = வௌவால் (திருத்தம் சொன்னால் ஏற்றுக்கொள்வோம்.) 
C?>      = !! குருவி(த்தலை)
=' '   = தீபம்

கைவசம் நிறைய இருந்தாலும் உங்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க விரும்பி... இங்கே நிறுத்துகிறேன். எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரெடி... ஸ்டார்ட் .....

....._\____________________,,__
..../ `--│││││││││----------------------_]    டுமீல்...
.../_==o ____________________
.....),---.(_(__) /
....// (\) ),------
...//___//
../`----' / ...
./____ / ... .

ராஜேஷ் போட்டியை ஸ்டார்ட் பண்ணி வைச்சுட்டு...
இமாவுக்கு c[_] டீ கொடுத்துட்டு...

       ˛˚˛ * _Π_____*。*˚
  ˚ ˛ •˛•˚ */______/~\。˚ ˚ ˛
˚ ˛ •˛• ˚ | 田田 |門|       ...ல {(>_<)} ....ல பாட்டு கேட்டார். ;)

அதையும் மீறி வெளிய சத்தம் கேட்டதால்...
@-_-@ (d[-.-]b கோவிச்சுக்கிட்டாங்க. (அவங்க யார்???
ஆனா கோவிச்ச ><((((º>  மட்டும் வலது பக்கம் போகுது. அது ஏன்!!! ;))) 

வந்து சொல்லுங்க ராஜேஷ். ;))

61 comments:

  1. மூளைக்கு வேளையா...ரூம் போட்டு யோசிச்சுட்டு வரேன்.... இருங்க

    ReplyDelete
  2. c[_] அதுவரைக்கும் கப் டீ சாப்பிடுங்க யோசிச்சுட்டேயிருக்க்கேன்

    ReplyDelete
  3. ˛˚˛ * _Π_____*。*˚
    ˚ ˛ •˛•˚ */______/~\。˚ ˚ ˛
    ˚ ˛ •˛• ˚ | 田田 |門| வீட்டுக்குள்ள உட்கார்ந்து யோசிச்சுட்டிருக்கேன்... எப்படி ?போயி மியாவுகிட்ட கேட்டு வந்துருவோம்...

    ReplyDelete
  4. மாய உலகம் said...
    ˛˚˛ * _Π_____*。*˚
    ˚ ˛ •˛•˚ */______/~\。˚ ˚ ˛
    ˚ ˛ •˛• ˚ | 田田 |門| வீடு


    {(>_<)} - ஹெட் போனில் பாட்டு கேப்பது



    @-_-@ (d[-.-]b கோவிச்சுக்கிட்டாங்க


    << மீனு இடது பக்கம் போகுது....

    ><((((º> மீனு வலது பக்கம் போகுது....

    ....._\____________________,,__
    ..../ `--│││││││││----------------------_]
    .../_==o ____________________
    .....),---.(_(__) /
    ....// (\) ),------
    ...//___//
    ../`----' / ...
    ./____ / ... .


    <(' .' )> மீன கன்னால சுட்டு புஸ்ஸூக்கு போட்ரவேண்டியதேன்ன்ன்ன்

    ReplyDelete
  5. இதுலே நான் கொஞ்சம் வீக்.

    ReplyDelete
  6. _()_ வந்தனம். நல்வரவு ராஜேஷ். சந்தோஷமாக இருக்கு. நன்றி.

    கொஞ்சம் மேலே பாருங்க. ;) 2 கேள்விகள் இருக்கு பதில் சொல்ல. ;)

    மூன்றாவது கேள்வி... //<('.')> // மீன் முன்புறத் தோற்றம், சரிதானே!

    ReplyDelete
  7. கொஞ்சம்தானே வீக்; மீதி ஸ்ட்ராங்கா இருக்குல்ல? ட்ரை பண்ணுங்க அயுப்.

    ReplyDelete
  8. () இட்லி
    (:) ஸ்டஃப்ட் இட்லி ;)
    «*))))«< இன்னொரு வகை மீன்

    ReplyDelete
  9. நான் இங்கு வரவில்லை
    அதனால் இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லமாட்டேன்

    ReplyDelete
  10. Super . .different postSuper . .different post

    ReplyDelete
  11. ($^^**(*)^)&*^*(&%*()_**%(*)

    ReplyDelete
  12. இது ஏற்றுக் கொள்ள முடியாது சிவா. மூக்கு எங்க??

    ReplyDelete
  13. ஓகே.. ஸ்மைலி, வணக்கம். மூணாவது என்ன! புரியலயே சிவா!!

    ReplyDelete
  14. ஹை! ;)

    சூப்பர் சிவா. கலக்கிட்டீங்க. பொருத்தமா ப்ரொஃபைல் படம் போட்டு இருக்கீங்க.

    ம்.. நல்லிரவு. நல்ல கனவாக வரட்டும். கனவில் ஏஞ்சல் வந்து பாடட்டும். வாழ்த்துக்கள். ;)

    ReplyDelete
  15. ராஜா சார்... இப்பிடி சொல்லிட்டு நழுவப்படாது. கம்ப்யூட்டர்காரர் நீங்க. அதிகம் தெரிஞ்சு இருக்கும். வந்து சொல்லுங்க.

    ReplyDelete
  16. மூளைக்கு வேளையா..?

    ReplyDelete
  17. வாங்க மாலதி. _/\_ நல்வரவு.

    ஆமாம், இது மூளைக்கு வேலைக்கான வேளை. ;)

    இப்புடி ஒண்ணும் சொல்லாம ஓடினா எப்புடி!! வந்ததுக்கு ஏதாச்சும் சொல்லிட்டுப் போகலாம்ல.

    ReplyDelete
  18. ராஜேஷ்... இன்னொரு சந்தேகம். வீட்டுக்கு வெளிய இருட்டுல ரெண்டு பேர் நிக்கிற மாதிரி இருக்கே! யாரு அவங்க? ஒருவேளை!! 'அது'வோ!! பார்த்து, பத்திரமா இருங்க.

    ReplyDelete
  19. ஆஹா! இன்னைக்குதான் மொதமொதலா வந்தேன். பாத்தா ஒரே குறியீடுகளா கண்ன்ணைக் கட்டுதே. GUN-ஐயும் காட்டுதே.

    மூளையோட வந்தாத்தான் போல... நான் இன்னொரு நாளைக்கு வர்ரேனுங்க.

    (அருமையா இருக்குங்க.)

    ReplyDelete
  20. _()_ நல்வரவு சத்ரியன். :-)

    வந்தால் கட்டாயம் ஏதாவது சொல்ல வேண்டும். இப்படி ஓடக்கூடாது. ;)

    ReplyDelete
  21. //1. @-_-@ (d[-.-]b கோவிச்சுக்கிட்டாங்க. (அவங்க யார்???)

    2. ஆனா கோவிச்ச ><((((º> மட்டும் வலது பக்கம் போகுது. அது ஏன்!!! ;)))

    மூன்றாவது கேள்வி... //<('.')> // மீன் முன்புறத் தோற்றம், சரிதானே!

    ராஜேஷ்... இன்னொரு சந்தேகம். வீட்டுக்கு வெளிய இருட்டுல ரெண்டு பேர் நிக்கிற மாதிரி இருக்கே! யாரு அவங்க? ஒருவேளை!! 'அது'வோ!! பார்த்து, பத்திரமா இருங்க.//

    நன்றி... பதில் ஒன்னூஊஊ :மாயா ஆறு மனமே ஆறு பாட்ட மியாவோட பதிவுல கேக்காம ஹெட்போன்ல கேட்கிறேன்னு மியாவ் கோவிச்சுக்கிட்டாங்க ஹி ஹி ஹி ஹி ஹி

    பதில் ரெண்டூஊஊஊ : மியாவ் இடது பக்கம் குறுக்கால போனதால சகுனம் சரியில்லைன்னு மீனு கோவிச்சுக்குட்டு வலது பக்கம் போவுது

    பதில் மூன்னூஊஊஉ : ஆஹா மீன் தோற்றம் மிஸ்ஸாயிடுத்தூஊஊ < இப்ப சரியா இருக்கா பாருங்க

    அது வேற ஆருமில்ல ஆவியுலகத்திலுருந்து புஸ்ஸும், சமையல் கியும்... மீனப்புடிச்சு ஃபிஸ்பிரியாணி செஞ்சி புஸ்ஸூக்கு கொடுக்க தான் பிளான் போடறாய்ங்க்ய..... கண்ணுமுழிச்சு..களவாடாம் பாத்துக்கோனும்....

    பாத்துக்கிட்டீங்கன்னா உங்களுக்கு


    ░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░▓▓▓▓░░
    ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░▓░
    ▓▓▓▓▓░░░░▓▓▓▓░▓▓▓▓▓░░▓▓░▓▓▓░░▓░
    ▓░░▓░░░░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
    ▓░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
    ▓░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
    ▓░░▓░░▓░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
    ░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░
    ░░░░░▓░░░░░░░░░░░░░░░░░▓▓▓░░░░░

    ReplyDelete
  22. என்னாச்சுன்னு தெரியல இடது பக்கம் மீனு மட்டும் உங்க பதிவுல வராமா வெறும் தலை மட்டும் தான் வருது...ஒரு வேளை புஸ்ஸூ தான் திங்குதுன்னு ஒரு டவுட் உசாரா இருங்க

    ReplyDelete
  23. அழுவுறேன் எம்புட்டு அறிவு மேடம் உங்களுக்கு

    ReplyDelete
  24. வந்து பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி. பின்னேரம் வந்து மீதிப் பதில்களையும் இடுகையோடு இணைத்து விடுகிறேன்.

    ReplyDelete
  25. //ப்ரேஸ்....லட்//
    என்ன இமா, புதுசா ஏதோ லட்டு வந்திருக்குதோ? அதுக்கு ஏன் மாயாவைக் கூப்பிடுறீங்க?:), மீ ட ஃபெஸ்ட் சிவா தானே இப்போ கிச்சின் ஓபின் பண்ணியிருக்கிறார்:).

    இது ......,
    http://www.dealclick.co.uk/product/13401403/Limit-Ladies-Gold-Plated-Watch-and-Bracelet-Set-.html


    http://www.walshbrothers.co.uk/Update/cast_belcher_chain.htm

    ReplyDelete
  26. //மாய உலகம் said...

    என்னாச்சுன்னு தெரியல இடது பக்கம் மீனு மட்டும் உங்க பதிவுல வராமா வெறும் தலை மட்டும் தான் வருது...ஒரு வேளை புஸ்ஸூ தான் திங்குதுன்னு ஒரு டவுட் உசாரா இருங்க
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))), பூஸ் ”சுத்த” சைவம்:))))))))))))))))))))))))))))))))). நோ மீன் ஒன்லி மீற்:)))))).

    ReplyDelete
  27. //மாயா ஆறு மனமே ஆறு பாட்ட மியாவோட பதிவுல கேக்காம ஹெட்போன்ல கேட்கிறேன்னு மியாவ் கோவிச்சுக்கிட்டாங்க ஹி ஹி ஹி ஹி ஹி //

    என்னாதூஊஊஊஊஊஊஉ எண்ட பாட்டையும் களவெடுத்துப்போயிட்டாரோ மாயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இனி சரிவராது.... முதலையைவிடப் பெரிசா ஏதாவது பிடிச்சுக் கட்டப்போறேன்ன்ன்ன்:).

    ReplyDelete
  28. இமா உங்களுக்கே இது நல்லா இருக்கா உங்க உலகத்தில என்ன மாதிரி வெளக்கி தேய்க்கிற வங்களும் இருக்கும் போது இப்புடி எல்லாம் பதிவு போட்டா.. சுத்தமா பிரியல மகி மாதிரி நீங்களும் இனிமே திரிஷா சாரி கிரிஷா dictionary ஒண்ணு உங்க பத்தி வு கூட போட்ட்ருங்க :))

    ReplyDelete
  29. //நல்ல கனவாக வரட்டும். கனவில் ஏஞ்சல் வந்து பாடட்டும்// ரங்கோலி பூஸ் எல்லாம் வந்து பாடறாங்களாம் சிவா கனவுல


    //ஆவியுலகத்திலுருந்து புஸ்ஸும், சமையல் கியும்... மீனப்புடிச்சு ஃபிஸ்பிரியாணி செஞ்சி புஸ்ஸூக்கு கொடுக்க தான் பிளான் போடறாய்ங்க்ய..... கண்ணுமுழிச்சு..களவாடாம் பாத்துக்கோனும்.... // :)) ஹா ஹா நல்ல கற்பனை மாயா வேற என்னத்த சொல்ல :))


    //அழுவுறேன் எம்புட்டு அறிவு மேடம் உங்களுக்கு// செம் பீலிங் ஊ இமா

    ReplyDelete
  30. // பூஸ் ”சுத்த” சைவம்:))))))))))))))))))))))))))))))))). நோ மீன் ஒன்லி மீற்:)))))).// ஓ இப்போ மீனையும் சைவத்துல சேர்த்துட்டாங்களா ?? சொல்லவே இல்லே


    // இனி சரிவராது.... முதலையைவிடப் பெரிசா ஏதாவது பிடிச்சுக் கட்டப்போறேன்ன்ன்ன்:).// என்னைய யாரும்ம் தேடா....தீங்கோ ஓஓ நான் பூஸ் இருக்குற பக்கம் வர மாட்டேன் ...ஐயோ யம்மா ...மீ எஸ்................

    ReplyDelete
  31. என்னாதூஊஊஊஊஊஊஉ எண்ட பாட்டையும் களவெடுத்துப்போயிட்டாரோ மாயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இனி சரிவராது.... முதலையைவிடப் பெரிசா ஏதாவது பிடிச்சுக் கட்டப்போறேன்ன்ன்ன்:).//

    கட்டுங்க கட்டுங்க... சமையல் கிகிட்ட கோலாவை வாங்கி எது கட்டுனாலும் ச்சாப்பிட போட்டு சாந்த படுத்திடுவேன்... பார்சல்

    ReplyDelete
  32. //En Samaiyal said...

    // பூஸ் ”சுத்த” சைவம்:))))))))))))))))))))))))))))))))). நோ மீன் ஒன்லி மீற்:)))))).// ஓ இப்போ மீனையும் சைவத்துல சேர்த்துட்டாங்களா ?? சொல்லவே இல்லே


    // இனி சரிவராது.... முதலையைவிடப் பெரிசா ஏதாவது பிடிச்சுக் கட்டப்போறேன்ன்ன்ன்:).// என்னைய யாரும்ம் தேடா....தீங்கோ ஓஓ நான் பூஸ் இருக்குற பக்கம் வர மாட்டேன் ...ஐயோ யம்மா ...மீ எஸ்................
    ///

    ஏன் கிரிசாஆஆஆஅ நீங்க முதலையை விடப் பெரிசாஆஆஆஆவா இருக்கிறீங்க... இப்பூடி ஓடுறீங்க... ஹையோ.. ஆராவது என்னைக் காப்பா...த்....ங்......:))

    ReplyDelete
  33. //
    ......(\_/)
    ......( '_')
    ..../""""""""""""\======░ ▒▓▓█D
    /"""""""""""""""""""\
    \_@_@_@_@_@_/
    //

    இந்தாங்க இமா... இட்ஸ் ஓக்கை இதுக்கெல்லாம் அழப்புடா:)))... இது என் ஒரே ஒரு கிட்னியை குப்புறக்கிடந்து யூஸ் பண்ணிக் கண்டு பிடிச்சூஊஊஊஉ பிறகு எழும்பியிருந்து ரைப் பண்றேன்:)))... இதை எனக்கு மாயா காட்டித்தரல்லே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    http://gokisha.blogspot.com/2011/08/24-20.html?showComment=1313381107349#comment-c443759972722395192

    மாயா.. மாஆஆஆஆயாஆஆ... இந்தாங்கோ ரிசூஊஉ.. சே சே டமில் டமில்... டிஷ்யூ... வடிவாத்துடைச்சிட்டுப் படிங்கோ.. நான் கண்ணைச் சொன்னேன்:கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)))).

    ReplyDelete
  34. மாயா.. மாஆஆஆஆயாஆஆ... இந்தாங்கோ ரிசூஊஉ.. சே சே டமில் டமில்... டிஷ்யூ... வடிவாத்துடைச்சிட்டுப் படிங்கோ.. நான் கண்ணைச் சொன்னேன்:கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)))).//

    ஆஹா ஹய்யோயோ என்னைய யாரோ சுடராங்க... ஹை ஹை நான் தான் புல்லட் புரூஃப் போட்ருக்கோம்ல

    ReplyDelete
  35. சுட்டுக்கிட்டே கன்ன புடிக்க சொல்றாய்ங்களே அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  36. lıllı ((((|̲̅̅●̲̅̅|̲̅̅=̲̅̅|̲̅̅●̲̅̅|)))) ıllı நானே நானா யாரோ தானா... யாருப்பா இப்படி பாட்டுப்பாடறது...

    ReplyDelete
  37. : ︻╦̵̵͇̿̿̿̿╤── ஏகே ஃபார்டி செவனோட வந்துட்டோம்ல இனி புல்லட் புரூஃப் தேவையில்லை...ஹா ஹா ஹா

    ReplyDelete
  38. :: (\_(\
    *: (=’ :’) :*
    •.. (,(”)(”)¤°.¸¸.•´¯`» ஹா ஹா மியாவ் பயந்துருச்சு... ஹா ஹா ஹா

    ReplyDelete
  39. உஸ்....யப்பாஆ.....இப்பவே கண்னை கட்டுதே...!! :-)

    ReplyDelete
  40. இப்படியேல்லாம் ஒரு பதிவு ப்போட்டா அப்புறம் நாங்களும் குழப்படியா ஒரு எதிர் பதிவு போடுவோம் ஹி...ஹி... :-))

    ReplyDelete
  41. /)__(\
    ( . . )
    * ============@@@@@@@@@@@--> டுமீல்:))
    ( - )
    ( )
    (@) (@)
    ---------------

    எப்பூடி??? கால்ல வீல் ஸூவுடன் பூஸ் கலைக்குதில்ல:))... ஆரைக் கலைக்குதெனக் கேட்டிடப்புடா கர்ர்ர்:)), என் அயகான:)) படம் பார்த்து ஆரும் சிரிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  42. Comment box இல கீறும்போது, ஓரளவு பூஸ்குட்டிமாதிரியே இருந்திச்சே.... இப்போ எல்லாமே லெவ்ட்டில வந்து நிற்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    சரி சரி இது போகட்டும் எனக்கு 2010 தைப் பொங்கலுக்கு எங்கட யங்மூன் (இளமதி) இதை அனுப்பியிருந்தா நினைவு வந்ததும் ஓடிப்போய் பழசெல்லாம் கிண்டி இப்போ எடுத்து வந்தேன்...

    இமா ஒட்டியிருந்து படிக்கப்புடா ஜீனோ, ஹை.. ....மாதிரி:))(ஹையோ நான் ஒண்ணுமே சொல்லல்லே:)), கர்ர்ர்ர்ர்:)), ஓடிவாங்க இமா.. குத்து விளக்கேத்தியாச்சூஊஊஊஊஊ

    ..............)............
    .............((............
    .............)*\...........
    ............( * )..........
    ......... _ |'__.........
    .........( """"_ )........
    ...........)/(/( \|...,'...
    ...........() )()|| -'....
    ...........| () ||........
    ...........|.....||........
    ...பொ.|.....()அ......
    ....ங்....|.....|.ன்........
    .....க....|.....|.பு........
    .....ல்...|.....|.ட........
    ...........|.....|.ன்........
    ___ _|_____|____.....
    .(________.....___)...
    .......\___....._/.......
    ......(_____..__)......
    ..........\......../........
    ...........)__..(.........
    ..........(____)........
    ......வா|...|...........
    .......ழ்..|...|...........
    .......த்..|...|..........
    ......து..|...|இ........
    ......க்...|...|ள.......
    ......க...|...|ம........
    ......ள்..|...|தி.......
    ........._/.....\_........
    .......--'_____`--. ......

    ReplyDelete
  43. என்னது!!!!!!!!!??? பொங்கல் வாழ்த்துக்கள் ? அன்புடன் இளமதியா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பொங்கல் வந்திருச்சா.... தேம்ஸல பல மாசங்களுக்கு முன்னாலேயே பொங்கல் கொண்டாட ஆரம்பிச்சுட்டாய்ங்கிளா.. என்னங்க நடக்குது... அப்ப சரி என் பங்குக்கு அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. @ ராஜேஷ்

    //மியாவோட பதிவுல கேக்காம ஹெட்போன்ல கேட்கிறேன்னு மியாவ் கோவிச்சுக்கிட்டாங்க// ம். ;))
    //மியாவ்... சகுனம் சரியில்லைன்னு// ஆஹா! ;)
    ஹா!! எவ்ளோ பெரீய நன்றி!! ;)
    பூஸும் பூஸ் ஃப்ரெண்ட் மாயாவும் கலக்கு கலக்கு என்று கலக்கிறீங்க. எதுக்குப் பதில் சொல்ல எதை விட என்று தெரியவேயில்லை. ;))
    AK 47, மியாவ்... அதிலயும் அந்த பயந்து போன மியாவ்; சூப்பர். நகம், மீசை, கண்ணுல மிரட்சி... சூ..ப்பர் ராஜேஷ். செவி கூட ஸ்டை..லா பறக்குது. ;))

    ReplyDelete
  45. @ அதீஸ்

    ஸ்கேட்போட் பூனையும் வடிவாத்தான் இருக்கிறார். கொஞ்சம் 'அது' மாதிரி ஒரு லுக் இருக்கு. உண்மையாகவே 2012 ஆகிட்டுதோ!!

    //Comment box இல கீறும்போது// ;) யாரையோ 'தோய வார்த்து' விட்டு வந்து இருக்கிறீங்கள், பார்த்தன். இப்ப பெட்டியில எல்லாம் கீறுறீங்கள். நான் நினைக்கிறன்... என் பக்கத்தில ஒரு பக்கம் 'க்ளொசறி' மாதிரி வைக்க வேணும். ;)) எனக்கே இது பூனை நகத்தால கீறின மாதிரி இருக்கு. ;)) //ஓரளவு// இல்லை; //பூஸ்குட்டி மாதிரியே// கீறி இருக்கிறீங்கள். //இப்போ எல்லாமே லெவ்ட்டில வந்து நிற்குது// ம்..! மீன் மட்டும் எப்பிடிக் காணாமல் போச்சுது!! ;)

    ReplyDelete
  46. வசந்த்.. ஸ்டைலா அழுறீங்க. ;) பார்த்தால் படத்தில் இருக்கிற வசந்த் மாதிரியே இரண்டு கண்களும் தத்ரூபமாக இருக்கிறது. ;))

    ReplyDelete
  47. கிரிஜாவுக்கு அதிராவின்ர கதை விளங்கும் நான் கதைக்கிறதுக்குத் தான் சுப்பர் ரின் வேணும். நம்புறேன். ;)

    வந்ததுக்கு நீங்களும் ஒரு சின்னக் கோலமாவது போட்டுக் காட்டி இருக்கலாம். உ+ம் o = ஸ்டஃப்ட் இட்லியில் கிடைத்த மோதிரம். ;))

    ReplyDelete
  48. //இப்படியேல்லாம் ஒரு பதிவு போட்டா அப்புறம் நாங்களும் குழப்படியா ஒரு எதிர் பதிவு போடுவோம் ஹி...ஹி... :-))// அதுசரி. இவ்வளவு நாளும் ஒழுங்... ம்ஹும்! நான் ஒண்டும் சொல்லேல்ல மருமகனே. ;))

    ReplyDelete
  49. அந்தக் குத்துவிளக்கை மினுக்கி மேலே கொண்டு போய் ஏற்றிவைக்கலாம் என்றுதான் நினைத்தேன். வேண்டாம்.. பிறகு யாராவது உரிமை கோரினால்!! ;)

    ReplyDelete
  50. வந்து.. பதில் சொல்லி.. இமாவின் உலகைக் கலகலப்பாக்கிய அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    வராத அன்புள்ளங்களை மிஸ் பண்ணுகிறேன்.

    இருந்தாலும், அவரவர்க்கு ஆயிரம் சொல்ல இயலாத பிரச்சினைகள் இருக்கும். என்னைப் போலவே உங்களுக்கும் வீடு, குடும்பம், ஆரோக்கியம், வேலை, கல்வி... இவையெல்லாம் கடந்துதான் வலையுலகம். புரிந்து கொள்வேன்.

    முடிந்தபோது வாருங்கள். பதில் பதிவிட இயலாவிட்டாலும் படித்துப் பார்த்தால்... நான் உங்களை நினைத்துக் கொள்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    அன்புடன்
    இமா

    ReplyDelete
  51. //வராத அன்புள்ளங்களை மிஸ் பண்ணுகிறேன். // நோப்... இமா... டயறில குறிச்சு வையுங்க...:)), பிறகு ஓடி ஓடி வந்த எங்களுக்கும்... பல்லைக் கடிச்சுக் கையைக் கட்டி வாராமல் இருக்கும் அவிங்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போயிடப் போகுதூஊஊஊஊஊ:))..

    உஸ் அப்பா... விடிய எழும்பிப் பத்த வச்சாச்சூஊஊஉ... மாயா அந்தப்பக்கமா போய் நீந்துங்க... நான் இந்தப்பக்கம் குதிக்கிறேன் தேம்ஸ்ல:)).... முதல அங்கின தான் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்:)).

    இமா, குத்துவிளக்கை விரும்பினால் மேல போடுங்க இளமதி ஒன்றும் சொல்ல மாட்டா(2 வருஷமாகுது அவ மறந்திருப்பா:)), அதன் சுடர் சிகப்பு கலரில இருக்கு... அப்பூடிப் பார்க்க இன்னும் அழகா இருக்கு மெயில்ல.

    ReplyDelete
  52. athira said...
    //உஸ் அப்பா... விடிய எழும்பிப் பத்த வச்சாச்சூஊஊஉ... மாயா அந்தப்பக்கமா போய் நீந்துங்க... நான் இந்தப்பக்கம் குதிக்கிறேன் தேம்ஸ்ல:)).... முதல அங்கின தான் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்:)).//

    முதலையும் நானும் டீல் வைத்துக்கொண்டோம்... இனி நாங்கள் இருவரும் நண்பேண்டா..களவாட வருகிறான் கைப்பிள்ளை

    ReplyDelete
  53. இமாம்மா உங்கள் திறமையோ திறமை போங்க. சூப்பரா இருக்கு. ஆனால் எனக்குதான் இது சுட்டு போட்டாலும் வராது. இன்னும் உங்கள் படைப்புகளை தொடருங்கள்.

    என்றும் அன்புடன்

    ரேவதி

    ReplyDelete
  54. வாங்க ரேவதி. நீங்க வந்தது சந்தோஷம்.
    முடிகிற போது வாங்க. :-) உங்களுக்காக கஷ்டப்பட்டு கண்ணடிக்காம சிரிச்சிருக்கேன். :-)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா