Friday, 29 July 2011

Henna ... You have refused to

 
சிரிக்கப்படாது ஒருவரும். ;)))

ரொசெட்டாவுக்காக, இன்னும் தமிழை ஸ்பனிஷுக்கு மொழிபெயர்ப்புச் செய்யிறது பற்றிய என் ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறன். ஒரு முயற்சியாக, கடைசி போஸ்ட்டிங்கை (இங்க க்ளிக் பண்ணிப் பார்த்தால் ஒரிஜினல் தமிழில இருக்கும்.) ஆங்கிலத்துக்கு மாற்றித் தரச் சொல்லி கூகிளாண்டவர்ட்ட கேட்க... இப்பிடிக் கொலை செய்து எழுதித் தந்தார். இனியும் இவரை நம்பி அம்முலுவுக்கு டொய்ஷ்ல பதில் போடுவன் எண்டு நினைக்கிறீங்களோ! ;)))
சிரிக்காமல் வாசிச்சுப் பாருங்கோ. ;)))

மன்னிச்சுக் கொள்ளுங்கோ மகி. ;)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

29 / 07 / 2011 - Friday 

Daylight was lonely. Maki on the outside (spes) of kalaikatti 'stahpt idli' along the supply seems to be happy I came back on. (If you want to see go here.)

Vitumuraikkul than once thought clean the refrigerator.Alatt its feet on today's low, 'Sweet Chili ... Perhaps one (the eldest is written like a bit of a red liquid, held in an old bottle of mamait.) Caught. Have advocated, to get fresh.


Some 'cottage cheese', a little tomato paste, some were in vejimait bottle in that. Finally, a celery stalk, two 'Garlic Stix', a piece of Goa (cabbage) was caught. Everything done with my lunch. A 'Fry Sturr' did. It has all come together. ;)


Hpirij have been cleaned.The rest of them have three pieces of the cake cepa; hold and eat on the next anniversary.


Henna on my box (which is also in the refrigerator.) Remaining on the course have gone hand-carry both Cohn.Right hand and refused to cooperate. (There is still pain. Cohn was unable to catch. ஆரம்பித்துவிட்டேனே, how to finish that had a half-finished work. ;(


Here for your review ...

27 comments:

  1. தமிழ் எழுத்துப்பிழை படித்தா சிரிப்பு வரும் எண்டு சொல்லிப்போட்டு இப்பூடி பொருட்பிழையுடனே முழுப்பதிவுமா? இது பொறுப்பதில்லை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    அல்லாரும் ஸோ ரயேட்! ஆனதால் யோகா செய்ய போய்ட்டாங்க. மீ ஆல் அலோன் சிங்கிங்! ரெம்ப போரடிக்குது.நானும் கிளம்பறேன். சீ யா மீ யா!

    பி.கு.அது ஏன் இந்த போஸ்ட்டுக்கு ஆருமே கமென்ட் போடேல்ல? ஸம்திங் ராங்?! ஆமான்னா படிச்சதும் கிளி:)ச்சிருங்கோ இமா!;)

    ReplyDelete
  2. கைய்யிலே கலை வண்ணம் கண்டேன் ....

    “வெறும் கை முழம் போடுமா?”
    என்று ஒரு பழமொழி ஒன்று உண்டு.

    உங்களின் இந்த அழகான (கோலமிட்ட) கைகளைப் பார்த்து யாரும் அது போலச் சொல்ல முடியாது தானே!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  3. மகி,

    //பொருட்பிழையுடனே முழுப்பதிவுமா?// ம்.. நான் எழுதேல்ல... சிரிப்பு வந்துதா, இல்லையா? ;) செபாவையும் மகியையும் கூகுளார் எப்பிடி எழுதி இருக்கிறார் எண்டு பாருங்கோ. ;))))))))

    //ஸம்திங் ராங்?!// மேல வராமல் இருந்திருக்கும். இல்லாட்டி.. ஒரே படம் எண்டது குழப்பி இருக்கும். அதுக்கென்ன, இந்தப் பக்கம் வரேக்க பார்க்கட்டும்.

    ReplyDelete
  4. பாராட்டுக்கு நன்றி ஐயா. தங்கள் வருகை சந்தோஷமாக இருக்கிறது. :)

    ReplyDelete
  5. DAS SIE BITTE IM DEUTSCH AUCH ÜBERSETZEN.
    VIELEN DANKE DANKE DANKE .

    WAS IHRE MEINUNG IST MAHI??????

    ReplyDelete
  6. //ஜெர்மன் மொழிபெயர்ப்பு கூட செய்யும்.// ம். ம். ;))

    கடைசி வரிக்கு, தமிழ்ல ஒரு கருத்தும் இங்லிஷ்ல இன்னொரு கருத்தும் வருதே ஏஞ்சல்! (மகி வரப் போறாங்க. பயமா இருக்கு எனக்கு.) ;))

    ReplyDelete
  7. WAS IHRE MEINUNG IST MAHI??????
    (whats your opinion about this Mahi)

    ReplyDelete
  8. //a piece of Goa (cabbage) was caught.//
    நல்லா வேளை அடைப்புக்குள்ள CABBAGE என்று போட்டிருக்கு இல்லன்ன
    கோவா பிடிக்க என்று அர்த்தம் வந்திருக்கும் .
    (என் தமிழ் பதிவுகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தா ஆஆஆஆ .
    நினைத்து பார்க்கவே முடியல்ல )

    ReplyDelete
  9. நான் இன்னும் யாருக்கும் பஜ்ஜி பார்சல் கூட அனுப்பலியே ?????????
    எங்கே எங்கே (அடுக்குதொடர் )???எல்லோரும் போனாங்க ???

    ReplyDelete
  10. மைக் டெஸ்டிங்

    ReplyDelete
  11. மைக் நல்லா வேலை செய்யுது. ;)))

    ////a piece of Goa (cabbage) was caught.//// ;)))

    ReplyDelete
  12. //(whats your opinion about this Mahi) // ;) இன்னும் ஆளைக் காணோமே!!!

    ReplyDelete
  13. //இல்லாட்டி.. ஒரே படம் எண்டது குழப்பி இருக்கும். அதுக்கென்ன, இந்தப் பக்கம் வரேக்க பார்க்கட்டும். //


    அதானே..!! எனக்கும் ஒன்னுமே வரல... நானே பார்க்கலாமுன்னு வந்தேன் . அட ஒரு முழு போஸ்டே இங்கே இருக்கு :-(

    ReplyDelete
  14. தமிழே எனக்கு தகறாறு செய்யும் ..இதுல ஸ்பானிஷா ..எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-))

    ReplyDelete
  15. //(என் தமிழ் பதிவுகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தா ஆஆஆஆ .
    நினைத்து பார்க்கவே முடியல்ல ) //

    இங்கிலீஷ் காரன் படிச்சா தானாவே செத்திடுவான் ..அப்புறம் கொலைப்பழி உங்க மேலே வந்திடும் ஹா..ஹா..

    ReplyDelete
  16. இமா இது மெஹ‌ந்தி வ‌கையா?

    ந‌ல்லாயிருக்கு..

    அப்புற‌ம் என்னுடைய‌ ப‌திவிற்க்கு லிங்க் கொடுத்தமைக்கு ந‌ன்றி.. தாம‌த‌மாக‌ சொல்வ‌த‌ற்க்கு ம‌ன்னிக்க‌வும்.. :(

    ர‌ம‌லான் டைம்...இணைய‌ம் ப‌க்க‌ம் வ‌ர‌வே முடிவ‌தில்லை.. ரொம்ப‌ ஃப்ரெஷ்ஷா கூடிய‌ விரைவில் வ‌ருகிறேன்.. :))

    ReplyDelete
  17. ஹாப்பி ரமழான் இர்ஷாத். ;)

    //இது மெஹ‌ந்தி வ‌கையா?// ஆமாம் வ'கை'. ("மீதி மெஹந்தி வகைகளையும் வரிசைப் படுத்துக" எண்டு சொன்னீங்களோ... இமா காணாமல் போயிருவன்.)

    அதெல்லாம் மன்னிக்க முடியாது. பதினைந்து பக்கம் காம்போசிஷன் எழுதிக் கொடுக்க வேண்டும். ;))) நீங்க பப்ளிஷ் பண்ணச் சொல்லிக் கேட்டீங்க. நான் லிங்க் மட்டும் தான் கொடுத்தேன்.

    ReplyDelete
  18. ச‌ரிங்க‌ம்ம‌ணி கை ஒடிய‌ எழுதி விடுகிறேன்... :)


    லிங்க் கொடுத்த‌துக்கு ஸ்பெஷ‌ல் ந‌ன்றிக‌ள்..


    வ‌ந்துவிட்டேன் ஃப்ரெஷ்ஷாக‌..


    உங்க‌ளுக்காக‌.. :)


    http://bluehillstree.blogspot.com/2011/08/blog-post.html

    ReplyDelete
  19. இதைத்தானே நான் அன்று பார்த்தேன்... கதவடைக்கப்பட்டிருந்தது... இது அதே கை தானே?:)).

    ReplyDelete
  20. ஹாய் இமா எப்படி இருக்கீங்க உங்க்கிட்ட ஒரு உதவி என் குழந்தை 1 வகுப்பு ப்டிக்கிறாள் 10 தேதிfancy dress competition வருகிறது இந்தமாதம் டாப்பிக் famous players என்ன செய்ய்லாம் என்றும் அதற்கு speech எப்ப்டி கொடுப்பது என்றும் எனக்கு சொல்லுங்கள் ப்ளீஸ் farvinbanu

    ReplyDelete
  21. இமா ,

    என் ப்ளாக் இல் ஏன் உங்க புது பதிவு வர வெயில்ல? ப்ளீஸ் அட்வ்ய்ஸ்.. இனிமே உங்க ப்லோகுக்கு ஒரு நடை வந்துட்டு போறேன்.சாரி இவ்ளோ லேட் ஆ வந்து கம்மேன்ட்டுறதுக்கு.. கூகிளார் சொல்லுறது ரொம்ப புரியல. இதுக்கு தனியா மொழிபெயர்ப்பு வைக்கணும் போல இருக்கு :)) உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு விம் பார் போட்டு விளக்கினாத்தான் புரியுமுன்னு !! பட் உங்க மெஹெந்தி சுப்பர் ஓ சூப்பர் ...இங்கெல்லாம் இருந்தீங்கன்னா மெஹெந்தி போட்டு விட்டு சம்பாரிக்கலாம்

    ReplyDelete
  22. இமா said...
    //வரிக்கு வரி சிரிப்பு. ;)))) இந்த மாதிரி எழுத உங்களால் மட்டும்தான் முடியும்.

    அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.//

    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா?
    நிறைவுப்பகுதி [பகுதி 2 of 2 ] இன்று வெளியிட்டுள்ளேன். gopu1949.blogspot.com இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் vgk

    ReplyDelete
  23. இமா.உங்கள் வலைப்பூ பக்கம் ஆளைக்கண்டு நாளாச்சே?இட்ட மெஹந்தி மறையும் வரை காத்திருக்கீங்களா?இல்லை உண்மையிலேயே பிஸியா?

    ReplyDelete
  24. இமா [[ஈனாய்]] மருதாணி அழகா உட்டு இருக்கீங்க எனக்கு அழகா மருதாணி உடதெரியாது வனிதாவின் குறிப்பை பார்த்துஒருதடவை செய்தேன் அவ்வளவு நல்லா வரலை உங்களோட ரெம்ப நல்லாருக்கு

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா