Monday, 25 July 2011

ஒரு தொடர்பதிவு

இதுவும் ஒரு வகையில் தொடர்பதிவுதான். 

என் மனதைத் தொட்டது இந்த இடுகை. இதுவரை பார்வையிடாதவர்களுக்காக சகோதரர் இர்ஷாத் வலைப்பூவிற்கான தொடர்பை இணைத்துள்ளேன்.

No comments:

Post a Comment

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா