Friday 15 July 2011

பின்தொடர்வோருக்காக...

இமாவின் உலகினை மறைவாகவோ பகிரங்கமாவோ பின்தொடரும் அனைவருக்காகவும் இந்த 'ட்ரீட்'.
(tropical cake & ginger cake).

சுவையுங்கள்

ட்ரே செய்முறை இங்கே

No comments:

Post a Comment

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா