Thursday, 12 April 2012

வாழ்த்துகிறேன்

வலையுலக உறவுகள் அனைவருக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உரித்தாகுக.

அன்புடன்
இமா


10 comments:

  1. இமாவின் வாழ்த்துகள் எங்கள் அனைவரையும் இன்பமடையச் செய்தன.

    தங்களுக்கும் எங்கள் அன்பான தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள், இமா.

    ReplyDelete
  2. Thanks n Wish You A Happy New Year Imma! :)

    ReplyDelete
  3. அருமை.நல்வாழ்த்துக்கள் இமா.

    ReplyDelete
  4. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    :)

    ReplyDelete
  5. உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
  7. Happy new year to yourself and your family Imaa

    ReplyDelete
  8. தாய்மொழி தமிழ், ஆனாலும் நாங்கள் ஜனவரி முதலாம் தேதி கொண்டாடுவதுதான் வழக்கம். ;)

    வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். உங்களுக்கும் தொடர்ந்து வரும் நாட்கள் மகிழ்ச்சிகரமானதாக அமையட்டும்.

    ReplyDelete
  9. பதில் கண்டேன், மிக்க நன்றி ஜலீலா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா