Saturday 23 June 2012

'A' Cake

என் குட்டித் தோழி ஏஞ்சல் பிறந்தநாளுக்காக ஜனவரியில் செய்த கேக் இது. இப்போதான் வெளியிட நேரம் அமைந்தது.

செய்முறை விளக்கம் இங்கே -> http://www.arusuvai.com/tamil/node/23061

2 comments:

  1. இமா..என் வலைபூவிற்கு வாருங்கள் உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.:)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா