பூ மீது யானை, பூ வலியைத் தாங்குமோ!!!
பாடல் கேட்கும், காட்சி பார்க்கும் ஆசையில் இணையத்தில் தேடினேன்.
கிடைத்தது.... இந்தப் பூ மீது யானை. ;)
மால்குடி சுபா பாடிய 'பூ மீது யானை' பாடற்காட்சி பார்க்க யாராவது உதவுவீர்களா!!
இடுகை சிறிதாக இருப்பதால்... என் கடந்த விடுமுறையில் நான் சிறைப் பிடித்த.... 'கார் மீது காண்டாமிருகம்' உங்கள் பார்வைக்கு.
;) வெலிங்டனில் உள்ள மியூசியம் ஹோட்டல் வாயிலில் நிற்கும் காண்டாமிருகம் இது.
28 / 07 / 2012 பி.கு:- அந்த 'நீர்யானை' ஹோட்டல் வாசலில் மேலே நின்றது. கார் தெருவைத் தாண்டி தொலைவில் நின்றது. இமா நின்றது அதிலிருந்து மிகத் தொலைவில். உயரம் பொருத்தமாக வரும் விதமாக என் உயரத்தைச் சரிசெய்து ;) எடுத்தது இந்தப் படம்.
http://www.youtube.com/watch?v=n9Unctc9wWE
ReplyDeleteஇமா .அது டிஷ்யூம் மூவி பாட்டு தானே . நான் முந்துன கமெண்டில் லிங்க் தந்திருக்கேன் பாருங்க .
ReplyDelete(நான் கொஞ்சம் அவசரப்பட்டு பூனை மீது யானை என்று படிச்சு பூனை படமா தேடிட்டிருந்தேன் அவ்வ்வ்வ் :))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் வன்மையான கண்டங்கள்:)))) *1008.
Deleteபூ மீது யானை// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பூ மீது... அது பூத்தான்:).
ReplyDeleteகார் மீது காண்டாமிருகம் சூப்பர்...
nalla irukku..antha video download panniten ...
ReplyDelete;) நன்றி கலை. யார்ட்டயோ நான் எப்பிடி இருக்கிறன் என்று விசாரிச்சதாகச் சொன்னாங்கள். ;) இமா சுகமா இருக்கிறன். நன்றி.
Deleteநிஜமாவ ஒன்று ஏறி நின்றால் எப்படி இருக்கும் :)....
ReplyDeleteவாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பாளடியாள்.
Delete:)
ReplyDeleteலிங்க் கிடைச்சா மறக்காமத் தாங்கோ.நானும் பாட்டை கேட்டுப் பார்க்கிறேன்.
கார் மீது காண்டா மிருகம்- :)
http://www.youtube.com/watch?v=l6Ly0bq4BEE
ReplyDeleteஇந்த லிங்க் பாருங்க/கேளுங்க இமா! :)
ஏஞ்சல் அக்கா, நீங்க தந்த லிங்க்-ல க்வாலிட்டி நல்லால்லை போல..பாட்டே கேட்கலை. இது தெளிவா இருக்கு, கேட்டுப் பாருங்கோ!
meeeeeee the firstuuuuu
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இப்பவுமோ?:))
Deleteநிஜமாவ ஒன்று ஏறி நின்றால் எப்படி இருக்கும் :).///
ReplyDeleteஇங்கிலீஷ் படம் பாக்குறது போல இருக்கும்
பூனை மீது யானை என்று படிச்சு பூனை படமா தேடிட்டிருந்தேன் ///அஞ்சு, என்ன தான் பூஸார் மீது கோபம் இருந்தாலும் இப்படி காண்டா மிருகத்தை விட்டு மிதிக்க சொல்லக் கூடாது.
ReplyDeleteஇமா, இன்னும் கொஞ்சம் கிட்ட போய் எடுத்திருக்கலாமோ??? காண்டா மிருகம் நல்ல தங்க நிறத்தில் ஜொலிக்கிறார்.
இங்கும் மின்னஞ்சலிலும் பாடலுக்கான தொடர்பு கொடுத்தவர்களுக்கும் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
ReplyDeleteஇரவு இடுகையைப் பதிவிட்டுவிட்டுத் தூங்கப் போனேன். பார்த்த அனைவருமே காண்டாமிருகத்தைத்தான் பார்த்திருக்கிறீர்கள். ;)) தலைப்பு.... ஒலிநயத்திற்காக அப்படி. உண்மையில் அங்கே இருப்பது நீர்யானை. படத்தில்கூட 'ஹிப்போபொடேமஸ்' என்று இருக்கிறதே! என் ஸ்மைலியை யாருமே கவனிக்கவில்லையா!! ;))
ம்... அந்த நீர்யானை ஹோட்டல் வாசலில் மேலே நின்றது. கார் தெருவைத் தாண்டி நின்றது. இமா நின்றது அதிலிருந்து வெகு தொலைவில். உயரம் பொருத்தமாக வரும் விதமாக என் உயரத்தைச் சரிசெய்து ;) எடுத்தது இந்தப் படம். இப்போ இந்த விபரத்தை மேலே இணைக்கப் போகிறேன்ன்ன். ;) வருகைக்கு நன்றி. ;)
அப்போ நீர்யானை வேறு காண்டாமிருகம் வேறா?:) விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன் முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈ:).
Deleteம். ;) முந்தி ரூபவாஹினில ரைனோ அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளுக்கு ஒரு மிருகம் வருவாரே அதீஸ், காண்டாமிருகம் என்பது அவரைத்தான். மூக்கில கொம்பு இருக்கும்.
Delete(பூஸ் ஒன்று புயலாகப் போகுது.) ;))
என் ஸ்மைலியை யாருமே கவனிக்கவில்லையா!! ;))//
ReplyDeleteawwwwww !!!.
thanks mahi .i was in a hurry so didnt check the song .
(நேரமிருந்த இங்கே வாங்க) my lil ones blog
ReplyDeletehttp://craftyflower.blogspot.co.uk/
//ம்... அந்த நீர்யானை ஹோட்டல் வாசலில் மேலே நின்றது. கார் தெருவைத் தாண்டி நின்றது. இமா நின்றது அதிலிருந்து வெகு தொலைவில்.//
ReplyDeletewowwwww!!!!
ஆஹா !! இப்ப விளங்குது உள்ளங் கையை நீட்டி தூரத்தில் இருக்கும் தாஜ்மஹால் கையில் வருவதுபோல ஒரு போட்டோ பார்த்தேன் அதே டெக்னிக் .கிரேட் !!!!நான் இதுமாதிரி காக்கா ஒரு தலையில் உக்காருவது போல படம் எடுத்திருக்கேன் :))
//ஒரு தலையில்// அவ்வ்வ்!!!
Deleteபார்க்க ஆவலாக இருக்கிறதே... அந்தத் தலையை. ;))
/கார் மீது காண்டா மிருகம்- :)/ இதை நீங்க கவனிக்கலையோ?! ;)))))))
ReplyDeleteஅதே ட்யூன்ல பாடி இருக்கீங்க, அதான் கேக்கல. ;))
Delete