பிடித்திருந்ததிந்த இடுகை - http://www.geevanathy.com/2010/09/video.html#.UDHVD6Ccax0
இமா பெற்ற இன்பம் பெறுக இமாவின் உலகோருமெனப் பகிர்கிறேன். ;) நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.
இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)
குறிப்பிட்ட காணொளி பற்றிய கருத்துக்களை ஜீவநதியில் பதிவிட்டால் மகிழ்வேன்.
அன்புடன்
இமா
இமா பெற்ற இன்பம் பெறுக இமாவின் உலகோருமெனப் பகிர்கிறேன். ;) நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.
இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)
குறிப்பிட்ட காணொளி பற்றிய கருத்துக்களை ஜீவநதியில் பதிவிட்டால் மகிழ்வேன்.
அன்புடன்
இமா
அருமை...நல்ல சேவை ....
ReplyDeleteThanks Viji. Hope U enjoyed it.
Deleteஅங்கும் சென்று பின்னூட்டமிட்டேன் .
ReplyDeleteசின்ன சிட்டு குருவியே உன்னை சந்தோஷமா படைச்சது யாருன்னு பாடத்தோணுது அந்த காணொளியை பாக்கும்போது :))
அழகு இல்லையா? ம்.. நன்றி ஏஞ்சல்.
Deleteமிக்க நன்றி இமா... தங்களின் நட்புக்கும்.. வலைப்பூ அறிமுகத்திற்கும்.
ReplyDeleteநட்புடன் ஜீவன்.
மகிழ்ச்சி ஜீவன். மீண்டும் வருவேன். :)
Deleteபார்க்கிறேன்... நன்றி...
ReplyDeleteஉங்களுக்கு ஜீவநதி ஏற்கனவே அறிமுகமான வலைப்பூதானே தனபாலன். மிக்க நன்றி.
Deleteஇமா போலவே அந்தக்குருவியும் உள்ளது.
ReplyDelete//இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)//
இருந்தாலும் குருவியைவிட எங்கள் இமா தான் இன்னும் அழகோ எனத் தோன்றுகிறது. ;)))))
;)) நன்றி அண்ணா.
Delete//இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)//
ReplyDeleteஅச்சச்சோ ஏன் இமா நீங்க “மண்ணிலயோ” பிறந்தனீங்க...:))).
போய்ப் பர்த்தேன், பகிடி என்னன்னா.. குருவி பறந்திடப்போகுதென, மூச்சைக்க்கூட அடக்கி மெதுவா விட்டேன், பின்புதான் நினைச்சேன் அட இது வீடியோ எல்லோ என:), அவ்வளவு தத்ரூபமாக எடுத்திருக்கு வீடியோவை, சூப்பர்:).
கர்ர்ர். ;)) பின்ன விண்ணிலயா!
Delete//தத்ரூபமாக எடுத்திருக்கு// ம். அதனால்தானே பகிர்ந்தேன். நன்றி அதீஸ்.
அங்கு கருத்துக்கள் பார்த்தேன். அஞ்சூஸ், விஜி, தனபாலன், VGK அண்ணா & அயுப்பிற்கு என் அன்பான நன்றிகள்.
ReplyDeleteThanks for the info & ur wishes Rajarajeswari. Will check soon.
ReplyDeleteRespected Madam,
ReplyDeleteI am very Happy to share an award with you in the following Link:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
This is just for your information, please.
If time permits you may please visit and offer your comments.
Yours,
VGK
I have checked it Anna. Thanks on behalf of my mum Seba too.
Delete//இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)// நான் ஆ....மை...மட்டுந்தேன்னு நினைச்சேன் ஹி..ஹி... :-))))
ReplyDeletePresent Teacher! :)
ReplyDeleteநலம்தானே! ;)
Deleteஇப்போ எல்லாம் முடிந்திருக்கும் இல்லையா ஃபாயிஜா. அடுத்த முறை பார்க்கலாம். அறியத் தந்தமைக்கு என் நன்றி.
ReplyDelete