Sunday 5 August 2012

ஏப்ரன்

இந்த மாதம் எங்கள் குடும்பத்தின் சில முக்கியமான உறுப்பினர்கள் பிறந்த மாதம் - இருவரில் ஒருவருக்கான எனது அன்பளிப்பு இது.

பிரித்துப் பார்த்த போது அவர் காண்பித்த மகிழ்ச்சி எனக்குக் கொடுத்த திருப்தி... பெறுமதியான வேறு எந்த அன்பளிப்பைக் கொடுத்திருந்தாலும் கிடைத்திராது.

குறிப்பிற்கு... http://www.arusuvai.com/tamil/node/23400

19 comments:

  1. beautiful gift...for me also one parcel.

    ReplyDelete
    Replies
    1. பையன் ஏப்ரனுக்கு என்ன டிசைன் போடறது நான்!!

      Delete
  2. Superb.. Very Nice color and design...

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க... துணைவியாரும் தைப்பார்கள்...
    டிசைன் வரைந்து கொண்டார்கள்.... நன்றி சகோதரி...!

    தொடர வாழ்த்துக்கள்...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  4. உபயோகமாக இருந்தால் சந்தோஷம்தான். கருத்துக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  5. அழகு.. அழகு... ஏப்ரன் அழகு... அந்தக் கியூஸ் பூசின கையாலயோ இமா தைத்தீங்க?..
    அழகா நீட்டா வந்திருக்கூஊஊஊஊஊஉ...

    ReplyDelete
    Replies
    1. m. ;) அதனால்தான் எல்லாம் நீலமா இருக்கு அதீஸ். !! நீளமா இருக்கோ!! ;)

      நன்றி அதீஸ்.

      Delete
  6. ஏப்ரன் நல்லா இருக்கு.
    பாக்கெட்டில் இருக்கும் பூ டிசைன் அதுவும் மெஷின் பூத்தையலா? பெரிதுபண்ணி பார்க்க முடியலை.

    இப்படியெல்லாமா ஐடியா:)))
    நல்ல உபயோகமான பரிசுதான்;)
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி. ;) பூ டிசைன்... buttons. பெரிதுபண்ணிப் பார்க்க முடிந்திருக்குமே! ;D
      //வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும்!!!// ;))))))) நன்..றி. ;))

      Delete
    2. பேசாமல் இருந்தாலும், யங்மூனுக்கு எப்பூடி, உள்ளூர்த் தகவல் எல்லாம் கிடைக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் ச்ச்ச்சும்மா கலவாக்குருவி மாதிரி கத்திக்கொண்டு திரிவனே தவிர உள் வீட்டு ரகசியங்கள் எதுவும் தெரியாதெனக்கு...:)))

      Delete
    3. ம்.ம் பார்த்தேன் ரசித்தேன்;-)
      மிக்க நன்றி ஐடியா மன்னி!!!
      (மன்னனுக்கு எதிர்ப்பால்);)

      Delete
    4. என்னது! லிஃப்கோவில வேற மாதிரி இருக்கே இளமதி!! ;)

      பூஸ் ஒன்று குருவியானதே!! ;) உள்வீட்டு ரகசியம் வேணுமோ!! என்ன ரகசியம்! மயில் ப்ளீஸ். ;D

      Delete
  7. சூப்பர் ஆ இருக்கு ஏப்ரன்.நல்ல gift

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பரிசு..கைவண்ணம் அழகு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. Good selection&nice gift.convey my wishes to him.

    ReplyDelete
  10. மிக்க நன்றி சௌம்யா & இராஜராஜேஸ்வரி.

    Thanks Viji. :) I'll pass it on.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா