தனிமை பெரிதாகத் தெரிந்த காலம் அது - அறுசுவையில் பலவற்றையும் முயற்சித்துக்கொண்டு இருந்தேன். ஒருமுறை முயன்றது மஹிஸ்ரீயின் இந்த ஒரிகாமி நாய்க்குட்டி.
முன்பே அறிமுகம்தான்... கற்பிக்கையில்... ஆறாம் ஆண்டு ஆங்கிலநூலில் என்பதாக நினைவு. அதனாலேயே பார்த்ததும் ஒரு பிரியம் வந்தது. செய்து அறுசுவைக்கும் அனுப்பி வைத்தேன். கருத்துக்கள் வரிசையில் வெளியானது; தற்போது இல்லை. அதனால் அட்மினிடமிருந்து எனக்கு உரிமை மறுப்பு அறிவித்தல் வராது என்று ஒரு நம்பிக்கை. :)
இப்போழுது மீன்தொட்டியைச் சுற்றி பாசி இல்லை, வேறு அமைப்பு இருக்கிறது. நாய்க்குட்டியின் தலைக்கு மேல் தெரியும்! வாத்தும் காலுடைந்து நிறமிழந்து குப்பைக்குப் போய்ச் சில ஆண்டுகளாகிவிட்டது.
மறந்துபோயிருந்த நினைவுகளை மீட்டு, இடுகையிடக் காரணமாக இருந்தது அறுசுவையில் வனிதாவின் நேற்றைய கைவினை. நன்றி வனிதா.

நாய்க்குட்டி நல்லா இருக்கு இமா....
ReplyDeleteபெரிதாகத்தொங்கும் இடது காதும்
தூக்கலாக உள்ள குட்டி வாலும்
நல்ல அழகு. ;)))))
Cute looking puppy..Nice work :)
ReplyDeleteToday's Recipe - Apple Milk(Simplest & Yummiest)
You Too Can Cook Indian Food Recipes
வாவ் ரொம்ப அழகாக இருக்கு..
ReplyDeleteஅழகாக இருக்கு இமாக்கா
ReplyDeletenice paper puppy!
ReplyDeleteநாய்க்குட்டி நல்ல அழகு....
ReplyDeleteCute !!!! pup .
ReplyDeleteநாய்க்குட்டி அழகு இமா..முக அமைப்பு நல்லா இருக்கு..
ReplyDeletemee the firstu.
ReplyDeleteமிகமிக அழகாக இருக்கிறது!
ReplyDeleteஅதிகப்படுத்தி சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.
உங்கள் கைவேலைகளில் எப்பவுமே செய்யப்படுபவற்றின் தெளிவு + நேர்த்தி மிகவும் திறமையாக இருக்கும்:)
வாழ்த்துக்கள் இமா!
கர்ர்ர்... நன்றி. ஆனால்... நினைப்பேன்ன்ன். ;)
Deleteரொம்ப நாளா பதிவிடாமலே பார்த்துகிட்டிருந்தேன்... அத்தனை பிசியா போச்சு. இன்னைக்கு இதை பார்த்து பதிவிடாம போக முடியுமா? அழகு இமா உங்க நாய்குட்டி. வினோ எனக்கு அங்க லின்க் கொடுத்தாங்க, பார்த்தேன். நான் அறுசுவைக்கு வரும் முன் உள்ளது, இப்ப தான் பார்க்க நேர்ந்தது. கீழே உங்களோட படம் இல்லையேன்னு நினைச்சேன்... இங்க பார்த்துட்டேன். மகிழ்ச்சி. உங்களோட பழைய படம் வெளியே வர என் கைவினை காரணம் என்பது இன்னும் மகிழ்ச்சியை அதிகமாக்குது. நன்றி இமா - வனிதா
ReplyDelete//பிசியா போச்சு.// கேள்விப்பட்டேன்.
Deleteபுதிதாக இன்னொரு நாய்க்குட்டி செய்திருக்கலாம், ஆனால்... அந்தப் பின்னணி கிடைக்காது. தவிர இந்தப் படத்துக்கு ஒரு VIP மெய்ல்ல கமண்ட் போட்டாங்க. ;) இது ஒரு கொசுவர்த்தி இடுகை வனி.
Nice origami puppy aunty! ;DDD
ReplyDeleteஅழகான ஒரிகாமி நாய்க்குட்டி டீச்சர். அப்புடியே ஒரிகாமியில் ஒரு பூ......:)) பண்ணிடுங்களேன். ஒரே ஒரு கண்டிஷன் நாட்டி லுக் இருக்கணும் :))
ReplyDeleteThanks VGK Anna, Divya, Faiza, Jalee, Leela, Jeevan, Angel, Radha, Siva, Ilamathi, Sharon & Giri.
ReplyDeleteA special thx 2 Vani.
Cute puppy with pleasant back ground!
ReplyDeleteரொம்ப அழகாக இருக்கு.குட்டி நாய்குட்டி
ReplyDeleteThanks Mahi & Sowmya.
ReplyDelete