Saturday 3 August 2013

பனி மனிதர்கள்

சின்னவர்களுக்கு வாரம் ஒரு முறை 'Home Learning Sheet' ஒன்று கொடுக்கப்படும். அதன் விளைவாக ஒரு வாரம் பாடசாலைக்கு வந்த 'பனிமனிதர்கள்' சிலர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
ஹாய்! சொல்லுங்க மக்கள்ஸ்...
 
 ம்... இமா காணாம போய்ட்டாங்க. வர கொஞ்ச (அதிக) நாள் ஆகுமாம். அதுவரை போஸ்ட் மட்டும் வருமாம். சொல்லச் சொன்னாங்க. சொல்லிட்டேன். இப்படிக்கு... ட்ரிக்ஸி

5 comments:

  1. அழகு... அருமை... போஸ்ட் மட்டும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Thanks for the info Triksy:))

    ReplyDelete
  3. ஹாய் பனிமனிதர்கள் ! அவரவர் கற்பனையில் பனிமனிதர்கள் அழகழகாய் வந்துள்ளனர். இவற்றை பார்க்கும்போது நாமும் மனதளவில் சின்னவர்களாகி விடுகிறோம்.

    காணாமல் போவதன் காரணம் 'விண்டர் ப்ரேக்'? !!

    ReplyDelete
  4. Mee the firstu

    wow cute photos of tricks.

    thanks tricks..

    ReplyDelete
  5. கடைசியா இருக்கறவர் பனி மனிதர்,ஆஆஆ?? :)
    //இமா காணாம போய்ட்டாங்க. வர கொஞ்ச (அதிக) நாள் ஆகுமாம். அதுவரை போஸ்ட் மட்டும் வருமாம். சொல்லச் சொன்னாங்க. சொல்லிட்டேன். இப்படிக்கு... ட்ரிக்ஸி//
    :))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா