விடுமுறையில் ஓர் நாள் எங்கள் குட்டித் தோழி வீட்டுக்குப் போயிருந்தோம். தனது ஓவியம் ஒன்று கண்காட்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பு வைத்தார்.
அழகழகாய் எத்தனை சித்திரங்கள்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு, வரைந்த மழலைகளின் மனம் போல.
சூப்பர் திறமைகள் :)
ReplyDeleteஇமா அம்மா
ReplyDeleteசித்திரங்கள் மிகவும் அருமை
kalakkal.... even if they draw the most beautiful pic.. there has to be that encouraging parent/teacher who can make the child improve...
ReplyDeleteஇமா.. இன்னும் கொஞ்சம் படங்கள் எடுத்திருக்கலாம் :) என்னுடைய அலுவலகத்தில், சுவருக்குச் சுவர் குட்டீஸ் கைவண்ணங்களைக் காணலாம் :))
ReplyDeleteஇமா,
ReplyDeleteகுழந்தைகளின் படங்கள் மிகவும் அழகு.
சின்னக் கைகளில் தான் எத்தனை திறமைகள்.
Thanks Haish, LS & Mum.
ReplyDeleteஉண்மை தான் இலா.
இதற்கு மட்டும் அனுமதி கேட்டேன் சந்தனா. அதனால் மீதியை எடுக்கவில்லை. நிறைய அழகான சித்திரங்கள் இருந்தன. குழந்தைகள் கைவண்ணம் என்று சொல்லவே முடியவில்லை, அத்தனை நேர்த்தி.
Imms, very cute!
ReplyDeletesuper creativities.
ReplyDeleteகுழந்தைகளே அழகுதான் , அதன் ஓவியங்கள் சொல்லனுமா என்ன ..? சூப்பரா இருக்கு அவங்களின் மனசை போலவே ....!!!
ReplyDeleteTkz Vani, Viji & Jai. ;)
ReplyDeleteஓவியங்கள் அழகு!! வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி தேவன் மாயம். ;)
ReplyDelete