Saturday, 24 July 2010

மை தீர்ந்த பேனாக்கள்

காகிதத்தில் கவிதை பேசும்
உயிருள்ள பேனைகள்,
என் காதோடும் கதை பேசும்
மை தீர்ந்த பின்னே.

37 comments:

  1. மை தீர்ந்த பேனாக்கள் இப்படியும் உபயோகப்படுமோ?
    அழகான காதணிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி செபாம்மா. ;)

    எறிந்து விட மனமில்லாமல் வைத்திருந்தேன். மாணவர் ஒருவர் எடுத்துப் பிரித்து விளையாடவும் தான் இந்த யோசனை வந்தது. ;)

    ReplyDelete
  3. அழகாக இருக்கு காது... அணிகள். பாவம் மையில்லாத மைனா.. பேனா.

    ReplyDelete
  4. காதணிகள் அழகா இருக்கு இமா.நல்ல ஐடியா!
    மூன்றாவது படத்தில் இருக்கும் பேனா மேன் க்யூட்டா இருக்காரு.

    ReplyDelete
  5. சாரி,நாலாவது படம்!:):)

    ReplyDelete
  6. நன்றி அதிரா & மகி. ;)

    ReplyDelete
  7. வாவ்.. இமா.. எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கறீங்கள்?? முதல் படமே கவிதையாயிருக்கு.. நல்லா எடுத்திருக்கீங்க.. காதணி, பேனா மனிதர்.. எல்லாமே அருமை.. மேலே வையுங்க...

    ReplyDelete
  8. வைத்தாயிற்று. ;))
    நன்றி சந்தனா.

    ReplyDelete
  9. இமா மாமி ., பென்சில நினைச்சாதான் பாவமா இருக்கு. பாருங்க ஒட்ட ஒட்ட நறுக்கி சீவறோம்..ஒரு கேப் விடாம திருகரோம் ஷார்பனர்ல...



    Labels: குப்பைத் தொட்டி, கைவேலை சூப்பரோ சூப்பர்...!!

    ReplyDelete
  10. ரெண்டாவது படம் ஏ + .தங்கம் விக்கிற விலையில இது பெட்டர் . என்னா சொல்றீங்க மக்கள்ஸ்.

    ReplyDelete
  11. தங்கம் விக்கிற விலையில இது பெட்டர்

    ReplyDelete
  12. நன்றி மேனகா. ;)

    ஷார்ப்பனர்ல சீவிப் போடுவதிலும் அழகழகாக எத்தனையோ செய்யலாம் ஜெய்லானி.
    குப்பைத்தொட்டியை எல்லாம் கவனிக்கறீங்க. இன்னும் கவனிக்க வேண்டியதைக் கவனிக்கவில்லை. ;))
    //என்னா சொல்றீங்க மக்கள்ஸ்.// வீட்ல சொல்லுங்கோ. ;) (பார்த்து பூரிக்கட்டையை நீங்களாவே தவறிக் கால்ல போட்டுக்கப் போறீங்க.)

    ஜெய்லானி சொன்ன 'மக்கள்ஸ்' நீங்கதானா கார்த்திக்? ஓகே. ;)

    ReplyDelete
  13. இமா, அழகா இருக்கு.

    ReplyDelete
  14. இமா எப்பூடி இப்பிடியெல்லாம் யோசிக்கறீங்கள்?? படம் பார்த்து கதை சொல் போல் இருக்கு. சூப்பர் படங்கள் நல்லா எடுத்திருக்கீங்க. காதணி, பேனா மனிதர் எல்லாமே சூப்பர்.

    //ரெண்டாவது படம் ஏ + .தங்கம் விக்கிற விலையில இது பெட்டர் . என்னா சொல்றீங்க மக்கள்ஸ்.// ஆமாம் ஆமாம் ஜெய்லானி & கார்த்திக் :)))

    இப்படிக்கு மக்கள்ஸ்...

    ReplyDelete
  15. நன்றி 'மக்கள்ஸ்'. ;))
    //படங்கள் நல்லா எடுத்திருக்கீங்க.// பாராட்ட வேணும் என்று சும்மா சும்மா சொல்லப்படாது.

    ReplyDelete
  16. //(பார்த்து பூரிக்கட்டையை நீங்களாவே தவறிக் கால்ல போட்டுக்கப் போறீங்க.) //

    இன்னும் அதை மறக்கலையா நீங்க அப்பப்ப அதை நினைவு வேர படுத்துறீங்கலே அவ்வ்வ்

    ////படங்கள் நல்லா எடுத்திருக்கீங்க.// பாராட்ட வேணும் என்று சும்மா சும்மா சொல்லப்படாது.//


    உண்மையிலேயே சூப்பரோ சூப்பர்...!!

    ReplyDelete
  17. பொய்..பொய்..பொய். ;)
    நம்ப மாட்டேன். ;)

    ReplyDelete
  18. ரெண்டாவது படம் ஏ + .தங்கம் விக்கிற விலையில இது பெட்டர் . என்னா சொல்றீங்க மக்கள்ஸ்//

    ஹல்லோ இப்டியெல்லாம் சொன்னாப்ல நாங்க திருந்திருவமா?!

    என்ன இமா பார்த்துட்டு இருக்கீங்க :(

    ReplyDelete
  19. அதானே!! பிங்கிரோஸ் கூட காதுல நல்லாத் தான் இருக்கும் என்று தோணுது. ட்ரை பண்ணலாமா!!

    ReplyDelete
  20. very very cute... excellent and brilliant idea :) Super imaa - vanitha

    ReplyDelete
  21. இமா காதணி சூப்பர்.. ஐடியா அலமேலு தான் நீங்க போங்க... காதணிய பாராட்டி அழகான காது கதை சொல்லுதே...

    மை பென் யூ மீன்?? நல்லா இருக்கு...

    நேத்து ஒருஇடத்தில பார்த்தேன்.. பைன் கோன் வைத்து கிரிஸ்மஸ் மரம் செய்து இருந்தாங்க... அடிப்பாகத்துக்கு குச்சி 2 * 2 = 3 லேயர் அதன் நடுவில் மரத்துக்கான குச்சி ( நல்ல தடிமன்) அப்புறம் 4 = 3 = 2= 1 என்று பைன் கோன் அடுக்கி மெல்லிய வயர் மூலம் கட்டி இருந்தாங்க... செய்தா சொல்லுங்க.. இவ்வளவு தான் என்னால புரிஞ்சிக்க முடிந்தது..

    ReplyDelete
  22. // அடிப்பாகத்துக்கு குச்சி 2 * 2 = 3 லேயர் அதன் நடுவில் மரத்துக்கான குச்சி ( நல்ல தடிமன்) அப்புறம் 4 = 3 = 2= 1 என்று பைன் கோன் அடுக்கி மெல்லிய வயர் மூலம் //


    இருங்க நான் கால்குலேட்டர் எடுத்து வரேன் ,கணக்குல வீக் நான்...

    ReplyDelete
  23. கணக்கு வராட்டி பரவாயில்லை ஜெய்லானி... கிட்டக்க வந்து குனிஞ்சு நில்லுங்க... டொன்ங்ங்ங்ங்ங்ங்ங்... ஒரு குட்டு நல்லா பலமா... இனி கணக்கு நல்லாவே விளங்கும்....

    ReplyDelete
  24. ஆன்ரீ,ஹவ் ஆர் யூ?

    தோடுடைய செவியன்
    விடையேறியோர்
    தூ வெண்மதி சூடி
    காடுடைய
    சுடலைப்பொடி பூசியென்
    உள்ளம்கவர் கள்வன்!
    http://www.youtube.com/watch?v=-OT2RCgAvVA

    உந்த உள்ளம் கவர் கள்வன்-வந்ததும் பாட்டு ஸ்டாப் ஆகிடுச்சி ஜீனோக்கு..பாலகுமாரன் கதையில் வரும் ஆன்ரீ இந்தப்பாடல்.என்ன கதையென்று மறந்துபோச்.

    உங்கட பதிவுக்கும், இதுக்கும் இன்னா சம்பந்தம்?னு கேக்கறீங்கோ? ம்ம்..தெர்லயே! தோடு படம் பார்ததும்,பாடல் நினைவு வந்து,பாடல் வந்ததும் பாலகுமாரன் கதை நினைவு வந்து..வந்து,வந்து,வந்து..ஞே..ஞே..ஙே!!

    ரெம்ப குயப்பமா கீது.லெட்ஸ் இஸ்டாப் இட். மை தீர்ந்த பேனாக்கள் கொண்டும், மனங்கவரும் தோடுகள் செய்த'மை'க்கு ஜீனோவின் பாராட்டுக்கள்! உந்த சென்ட்டர் பீஸ் புஜ்ஜி காதுக்கு நல்லாஆ மேச் ஆகும்.தாரீங்களா?? :)

    ReplyDelete
  25. /கணக்கு வராட்டி பரவாயில்லை ஜெய்லானி... கிட்டக்க வந்து குனிஞ்சு நில்லுங்க... டொன்ங்ங்ங்ங்ங்ங்ங்... ஒரு குட்டு நல்லா பலமா... இனி கணக்கு நல்லாவே விளங்கும்.... /ஓஓஓ..இதாரு?? இலாக்காவோ? நீங்கள் ரீச்சரோ இலாக்கா? ஜீனோக்கு கணக்கு படிப்பித்த ஒரு ரீச்சரும் இப்பூடிதான்..நங்கு,நங்குன்னு குட்டுவாங்கோ,அடி ஸ்கேல் எடுத்து வெளாசுவாங்கோ.நாங்கள் ஸ்டூடன்ஸ் அல்லாம் அந்த ரீச்சரை பாத்து பயம்படுவம். நீங்களும் அப்பூடியாஆஆஆ?

    ஜெய்..லானி அண்ணே,beware yaa! அதர்வைஸ் யூ ஆர் இன் டேஞ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜர்!

    ReplyDelete
  26. jailani machan,neengal kavalai padathengo..
    nanum kanakila weekuthan jailanai macha.
    nan erukken ungada supportuku..
    yarum ungalai nagnunu kuta mudiathu..(yarium kurupiduvana alla)..eppudi...!

    engada enna nadkuthu imama??maths cholitharengala????

    appram markama 25choclateu anupidungo..
    appothan thirumbavum unga blog varuven.

    vartta...

    ReplyDelete
  27. //கணக்கு வராட்டி பரவாயில்லை ஜெய்லானி... கிட்டக்க வந்து குனிஞ்சு நில்லுங்க... டொன்ங்ங்ங்ங்ங்ங்ங்... ஒரு குட்டு நல்லா பலமா... இனி கணக்கு நல்லாவே விளங்கும்.... //

    இலா மாமி ஐயோ பாவம் ..!!! இப்பவும் என் தலையில குட்டுவதுக்கு பதில் என் பக்கத்தில நின்னவனை நங்குன்னு குட்டீட்டீங்க பாருங்க .அவன் எப்படி அழறான்னு....ஹி..ஹி..

    ReplyDelete
  28. //ஓஓஓ..இதாரு?? இலாக்காவோ? நீங்கள் ரீச்சரோ இலாக்கா? ஜீனோக்கு கணக்கு படிப்பித்த ஒரு ரீச்சரும் இப்பூடிதான்..நங்கு,நங்குன்னு குட்டுவாங்கோ,அடி ஸ்கேல் எடுத்து வெளாசுவாங்கோ.நாங்கள் ஸ்டூடன்ஸ் அல்லாம் அந்த ரீச்சரை பாத்து பயம்படுவம். நீங்களும் அப்பூடியாஆஆஆ? //

    ஜீனோ இலா மாமியை பாத்து பயப்பட வேனாம். ரெம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க . என்னை குட்டுர மாதிரி வந்து யாரையாவது ஒரு குட்டு ஸ்டிராங்கா குட்டிடுவாங்க . அவனதலை சின்ன பேரிக்கா மாதிரி சும்மா புஸு புஸு( இது வேறஏஏ அது வேறஏ பூஸு)ன்னு வீங்கிடும்

    //ஜெய்..லானி அண்ணே,beware yaa! அதர்வைஸ் யூ ஆர் இன் டேஞ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜர்!//

    நான் ஹெல்மெட்டோடதான் கிளாஸுக்கு வருவேன் தெரியாதா..க்கி..க்கி...

    ReplyDelete
  29. ஏற்கனவே இலாக்கு ஒரு கடன் இருக்கு. பைன் கோனா! இங்க நீங்க சொன்ன அளவு இல்லை. சேகரித்ததும் பார்க்கலாம். (நினைவு இருந்தால்.) ;)
    பேர் நல்லா இருக்கு. ;))

    வலையுலகத்தில //டொன்ங்ங்ங்ங்ங்ங்ங்// & //நங்கு,நங்குன்னு// குட்டுற ஆட்கள் கனபேர் இருக்கினம் போல. ;))

    //நான் ஹெல்மெட்டோடதான் கிளாஸுக்கு வருவேன் தெரியாதா.// அப்ப... ஜெய்லானி புக்ஸ்ஸோட போக மாட்டீங்க. படிச்சுட்டும் போக மாட்டீங்க.

    பப்பி எதுக்கு குட்டு வாங்கிச்சு?

    என்ன பப்பீ! 'தோடுடைய செவியன்' பாலகுமாரனின் பாட்டோ!! புதுக் கதை சொல்றீங்கள். ம். ;)

    புஜ்ஜிக்கு என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கோ.

    ReplyDelete
  30. இது சிவாவுக்கு.

    சாக்லேட் x 25 ;)

    ReplyDelete
  31. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
    அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

    http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  32. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். ;)

    கண்ணில் பட்டதும் முகப்பில் இணைத்து விட்டேன். மிக்க நன்றி பாயிஜா.

    ReplyDelete
  33. imma you are blessed with nimble brain and fingers!!!!!rock!!

    ReplyDelete
  34. ;) Thanks 4 da compliments Leela. Didn't expect u here. My world is in Tamil. But... this post would have been easy 2 follow.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா