Friday, 13 August 2010

நானும் சும்மா!! சும்மா!! :))

சமைத்து அசத்தலாம் என்கிற ஆட்கள் விருது கொடுத்தும் அசத்துகிறார்கள். ;) நன்றி ஆசியா.


அதிரா! இது என்ன பழம்!! 'Huka Falls' போன பொழுது காட்டுக்குள் கண்டவை இவை.
 இலை இப்படி இருந்தது.

அப்படியே இது என்ன பழம் என்றும் சொல்லுங்கள்.

18 comments:

  1. ஐ.... வட, இட்லி, பிட்ஷா ரோல்ஸ்ஸ்ஸ் உருண்டைமீன் எல்லாமே எனக்குத்தேஏஏஏஏஏஎன்:)).

    ReplyDelete
  2. ஏன் இமா இது மேல வரமாட்டேன் என அடம்புடிக்குதூஉ? ஒருவேளை ஒரே தலைப்பென்பதால் பூனைக்குப் பயப்புடுதோ என்னவோ?:).

    மேல் படம் பார்த்த ஞாபகம் இல்லையே... இலை பார்த்தமாதிரி இருக்கு, “பயம்” ஊகூம்....

    கடசி இருக்கு, சிகப்பிலும் பூ இருக்கு, ஒரேஞ்ஜிலும் இருக்கு, காய் பார்ப்போம்... இனித்தான் வரும், இப்பத்தான் பூத்திருக்கு. சுவராக்க முடியவில்லை(இது வேற சுவர்:)).

    ReplyDelete
  3. //அதிரா! இது என்ன பழம்// உது இயந்தப்பயம்... இயந்தப்பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... :)))

    ReplyDelete
  4. இம்ஸ், நீங்கள் அதிராவை கேட்டபடியா நான் பதில் சொல்ல மாட்டேன் (எனக்கு பதில் தெரியாது என்பதை என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு..). கீழே நீலக்கலரில் இருப்பது blueberries. சரியா?
    விருதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //இம்ஸ், நீங்கள் அதிராவை கேட்டபடியா நான் பதில் சொல்ல மாட்டேன் (எனக்கு பதில் தெரியாது என்பதை என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு..). //

    ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏய்

    ReplyDelete
  6. ஆ... அதிராவைக் கேட்டால் எங்களைக் கேட்டமாதிரி.. இருக்கு எனச் சொல்லாமல்.... இப்பூடி கொலை வெறியோட திரியினமே:))).. “.....” டிஷ்யூ பிளீஸ்ஸ்... பெயர் சொல்லிக் கேய்க்கப்பூடாதாம்.

    கீழே நீலக்கலரில் இருப்பது blueberries. சரியா?
    //// ஊகூம்... அது கொடிபோல இருக்கும், நான் புடுங்கிச் சாப்பிட்டிருக்கிறேன், இது பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ மரம் வான்ன்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  7. ;) எ(இ)ழந்தப்பழம் எ(இ)ழந்தப்ழம்

    ReplyDelete
  8. விருதுக்கு வாழ்த்துக்கள்..!!இன்னும் நிறைய பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //அதிரா! இது என்ன பழம்!! 'Huka Falls' போன பொழுது காட்டுக்குள் கண்டவை இவை.//

    உங்கள் காட்டு ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...!! சீக்கிரம் பி.எச்.டி முடிங்கோ..அப்பதான் டாக்டர் இமான்னு தைரியமா சொல்ல முடியும்...


    (( பதில் தெரியாட்டி எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..ஹி..ஹி..))

    ReplyDelete
  10. விருதுக்கு வாழ்த்துக்கள் இமா..அதிராக்கு அடுத்த அஸைன்மெண்ட் குடுத்தாச்சா? :)

    ReplyDelete
  11. வாணி, அதுவாக இராது என்று நினைக்கிறேன். இலை... பன்டனா / ஸ்பைடர் ப்ளான்ட் அந்த மாதிரி எதுவோ... எனக்கு பார்க்க பிடுங்கிச் சாப்பிட வேணும் மாதிரி இருந்துது. பிறகு... எனக்கு ஏதும் என்றால் நீங்கள் எல்லாம் யார்ட்டப் போய் டிஷ்யூ கேப்பீங்கள்!! எண்டு விட்டிட்டன்.

    ReplyDelete
  12. கவி ;))

    //இது பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ மரம் வான்ன்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ் // இல்ல. ஏதோ காட்டுச் செடி மொப்ஸ்.
    உங்களுக்கு மேல வராது எண்டுதான் வந்து சொல்லுறனான். ;))

    வசந்த், தெரியாட்டி, தெரியாது எண்டு சொல்ல வேணும். இப்பிடி டௌட்ல வந்து பாடப்படாது. ;))
    ஒரு வேளை... கொள்ளையும் காரட்டையும் காட்டிக் கேட்டால் சரியாச் சொல்லி இருப்பீங்கள் என்ன?

    மகி, //அதிராக்கு அடுத்த அஸைன்மெண்ட் குடுத்தாச்சா? :) // ஸ்ஸ். ;) உங்களுக்கும் ஒண்டு தரட்டோ!! தோசைக் கல்லுக்கு எந்த ப்ராண்ட் டெட்டால் தடவலாம் என்று ஒருக்கா யார்ட்டயாவது விசாரிச்சுச் சொல்லுங்கோ. ;)

    ReplyDelete
  13. நன்றி ஜெய்லானி. ஆனால்... //இன்னும் நிறைய பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்// சொன்னதுதான் கொஞ்சம் இடிக்குது. போற போக்கைப் பார்த்தால்.... ;)))

    //உங்கள் காட்டு ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...!! சீக்கிரம் பி.எச்.டி முடிங்கோ..அப்பதான் டாக்டர் இமான்னு தைரியமா சொல்ல முடியும்...// க்ர்ர்ர்ர் வேணாம். டாட்டர் பட்டம் மட்டும் எனக்குப் போதும்.

    ReplyDelete
  14. விருதுக்கு வாழ்துகள்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  15. என்ன!! வலு அமைதியா வந்து வாழ்த்துறீங்க?
    நன்றி ஹைஷ்.

    ReplyDelete
  16. இமா,
    //எனக்கு பார்க்க பிடுங்கிச் சாப்பிட வேணும் மாதிரி இருந்துது. பிறகு... எனக்கு ஏதும் என்றால் நீங்கள் எல்லாம் யார்ட்டப் போய் டிஷ்யூ கேப்பீங்கள்!! எண்டு விட்டிட்டன்.//
    கடவுளே! இப்படி எல்லாம் விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம். பூஸாருக்கு குடுத்துப் பாருங்கோ.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா