Friday, 13 August 2010

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்

மு.கு:-
எந்தக் காலத்துக் கதையோ (Friday, 13 August 2010)
இப்ப கை வலியில வெளியில வருது. ;)

அந்தக் காலத்தில சூரிய சந்திரனை, நட்சத்திரங்களை வச்சுத்தான் திசை கண்டறிஞ்சு பயணம் செய்தவையாம். எனக்குப் பூசைக்குப் போக வேணும். நிலாப் பெண் வழிகாட்டுவாரா!!

கொஞ்சம் வெளிச்சமும் வரப் பார்க்குது.

கார் ஒரு ஆட்டம் ஆடீட்டுது. எந்த இடம் என்று தெரியேல்ல. ;( 

எனக்கு இந்த வீடு விருப்பம். வடிவா மினக்கெட்டு ஐசிங் செய்த கேக் மாதிரி இருக்கும். பழைய வீடு. இப்ப திருத்துகினம். 

Stop! says the red light,
Click! says the white.
சிக்னல் கம்பத்துக்கும் வீட்டுக்கும் நடுவில பாருங்கோ, வடிவான ஒரு புறாக்கூடு தெரியும். தெரியுதா!!

Change! says the green,
Click! says the white.
டொடாரா மரத்தின் பின்னே ஒளிந்து விட்டார்.

முகம் காட்ட மறுக்கிறார் இன்னமும். 'ஹலோ!! நிலா! நாங்கள் போய்ச் சேருறது இல்லையோ! வெளிய வாங்க!!!!'

மெல்ல எட்டிப் பார்க்கிறார் நிலாப் பெண்.

கம்பிக்கு மேலே...
செடிக்குப் பின்னால்...

 
வந்தாச்சுது இடம், இறங்குங்கோ எல்லாரும்.
~~~~~~~~~~~~
பி.கு:-
'Outstanding Blogger' என்று விருது வாங்கிப் போட்டு வெளியில நின்று நிலவு பார்க்கிற படம் ஒன்றும் போடாட்டில் எப்படி? ஆதலால்... ஆசியாவுக்காக 'பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்'.

9 comments:

  1. ??!!!!!!

    NO COMMENTS! ;)

    Photos are nice.

    ReplyDelete
  2. இங்கும் இப்பொழுது இப்படித்தான் நிலவு இருக்கிறது.சிலவேளைகளில் இருவரும் தெரிவார்கள்.வேறுயார்? சூரியன் சந்திரன்.படங்கள் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  3. Imaa... Ippadhan unga ulagathukku mudhan muraiyaga varugiren...-) Unga ulagam unmayileye romba azhaga iruku. Enaku romba romba pidichuruku. Ini adikkadi unga ulagathuku varuven. Ungalai thodargiren :-)

    ReplyDelete
  4. புகைப்படங்கள் அனைத்தும் அழகு இமா!

    ReplyDelete
  5. இமா...உங்கள் ரசனைக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  6. //ஐசிங் செய்த கேக் மாதிரி இருக்கும். //

    அங்க தான் நிக்கிறாங்க artistic ,crafty ,creative இமா அக்கா

    ReplyDelete
  7. வருகை தந்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    மகிக்கு ஒரு ;D

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா