Tuesday 10 January 2012

;)

23 comments:

  1. Replies
    1. ஆஹா..ரிப்ளை வந்தது வசதியா போச்சூஊஊஊ :-)))

      மீயும் பர்ஸ்டூஊ :-))))

      Delete
  2. ம்.. எடுத்துக்கங்க சிவாக்குட்டி. தூக்க முடியுமா!!!

    ReplyDelete
    Replies
    1. நான் தூக்கிட்டேன் :-)))))

      Delete
  3. ஐ..மஞ்சப்பூ பொக்கே,எனக்குதான்!! லேடீஸ்ல நாந்தான் பர்ஸ்ட்டூ..சிவாத்தம்பி,பசங்களுக்கு எதுக்கு பூ?? நல்லபிள்ளையா அக்காவுக்குக் குடுத்துருங்க.

    இமா,தாங்க்ஸ்!:)

    ReplyDelete
    Replies
    1. ஐ.... மஞ்சள் பூ மஹி ...உங்களுக்காக விட்டுக்கொடுத்தாச்சு ....பொக்கே உங்களுக்கு மட்டும் தான் :-)

      Delete
  4. பூங்கொத்து நல்ல அழகாக உள்ளது.

    இதை
    இப்படி
    இந்தான்னு கொடுத்த எங்கள்
    இமாவுக்கு ஜே!

    ReplyDelete
  5. கியூட் பூக்கள்.. என்னை போலவே :) எனக்கு தானே செய்தீங்க இமா?? - வனிதா

    ReplyDelete
  6. ரொம்ப அழகா இருக்கு இமா .THANKS

    ReplyDelete
  7. Replies
    1. Ich wünsche wirklich herzlich heute:
      das Wiegenfest sei wunderbar!
      Fürs ganze neue Lebensjahr
      wünsch' ich viel Glück! Und "fette Beute"!
      libe priya.

      Delete
    2. ஆஆ..இங்கேயும் கமென்ட் பாக்ஸ் புதுவிதமாக மாறியிருக்கிறதே..ரிப்ளை,ரிப்ளைன்னு ஒவ்வொரு கமென்ட்டுக்கீழும் வருகிறதே..இமா,நீங்களும் அப்டேட்டட் ப்ளாகர் இன்டர்ஃபேஸுக்கு மாறிட்டீங்களா?? :)

      Delete
  8. நான் ஒண்ணும் பண்ணலயே மஹி!!

    ReplyDelete
  9. வருகை தந்த அனைவருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் என் அன்பு நன்றிகள். சிலமணி நேரம் கழித்து வந்து தனித்தனியே பதில் எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இமா!

      Delete
  10. Many Many more Happy Returns of the Day Ima

    ReplyDelete
  11. //நாந்தான் பர்ஸ்ட்டூ..சிவாத்தம்பி,பசங்களுக்கு எதுக்கு பூ?? நல்லபிள்ளையா அக்காவுக்குக் குடுத்துருங்க.// ஆகா அக்காவும் தம்பியும் பூங்கோத்துக்கு இப்புடி சண்டை போடுறாங்க.இத என்னன்னு பார்க்கலையா டீச்சர் ? பூஸ் வந்தா அவங்களுக்குன்னு சண்டை போட போறாங்க !

    ReplyDelete
  12. 104-8=96 ம்... இன்னும் 96 பேர் பூக்களை எடுக்கவில்லை. கெதியா வந்து எடுங்கோ.... வாடுறதுக்குள்ள. ;)

    வந்த எல்லோருக்கும் நன்றி. ;)

    ReplyDelete
  13. இமா அந்த ரெண்டு இலையும் கைப்பிடி மாதிரி கொண்டு வந்த விதம் ஆஹா உங்க கற்பனையே அபாரம்.-நிகிலா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா