Saturday, 21 January 2012

என் பெரிய மகன்



மூத்தவர் 13+
19/02/2000 அன்று வரைந்தது. தந்தையிடமிருந்து உபதேசம் கிடைக்கிறது. ;)

35 comments:

  1. இரண்டும் பேரின் படங்களும் அசத்தலாக வரைந்திருக்கிறீங்க இமா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. ;) நலம்தானே?

      Delete
  2. அழகாக வரைஞ்சிருக்கீங்க இமா .

    ReplyDelete
  3. நல்ல ஓவியம்!

    இதே வரிசையில் இனி அடுத்து திரு.இமா, அப்புறம் இமா, அப்படியே வருவாங்களோ?? :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வேணுமென்றே, பூஸை வரையவிடாமல் ஐடியாக் கொடுத்து செய்யும் திட்டமிட்ட சதி:)).

      Delete
    2. ஆஆங் இமா .. பூஸ் வரையும்போது மறக்காம மீசை இல்லாம வரையுங்க.
      அதுக்கு இப்ப மீசை இல்ல இல்ல இல்லல்லல :))))))

      Delete
    3. ஏஞ்சல் அக்கா,ஜூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!:))))

      Delete
    4. @ Mahi... //திரு.இமா// not that good. on FB. I'll try to add it 2 dis post. don't feel like publishing it as a seperate post. //அப்புறம் இமா// i had a real beautiful one of mine that I did when I was 15. lost it. think one of my friends took it without letting me know because I refused to give it to her. ;))

      @ AthiiS... //பூஸை வரையவிடாமல்// i'll try soon. ;)

      @ angel... //அதுக்கு இப்ப மீசை இல்ல// ;D did notice that. ;)

      Delete
  4. ஆகா, றீச்சர் ஓவியம் அழகாக வரைந்து அசத்துகிறாவே.

    அருமையான ஓவியம் டீச்சர்.

    ReplyDelete
  5. நிறைய தூசுதட்டுறீங்கப்போலிருக்கு :-))) ஆ..ஆ..ஆ... அச்சூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-)

    ReplyDelete
  6. அழகான ஓவியம் :-)

    சின்ன வயசுல (? ) வரைய ஆரம்பிச்சு நடுவில உங்களை வரைய விடாம தடுத்த்து எது ..??? :-))

    ReplyDelete
    Replies
    1. ஆரோ பூஸுக்கு ஞாபகமறதி எனச் சொல்லிப்போட்டு, நாலுகால் ஸ்பீட்ல ஓடினதை, கடைக்கண்ணால பார்த்தேன்:)) ஜஸ்ட்டு மிஸ்ட்டு:)... அது பெயிண்டிங், நான் சொன்னது பென்சிலால.... தொட்டுத்தொட்டு பூஸின் கண், மூக்கு எல்லாம் வரையச்சொல்லி... எங்கிட்டயேவா:))...

      ஹையோ தேம்ஸ் .... வெயா ஆ யூ?:))).

      Delete
    2. @ Jai... //”அது” தான்...:))// ;))

      Delete
  7. இதுவும் மிக அருமை. ;))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  8. இமா, பெரிய மகனை வரைந்து 9 நாட்களால்தான் சின்னவரை வரைந்திருக்கிறீங்க...

    ஆனா சின்னவரின் முகம் கொஞ்சம் சரிந்ததுபோல வந்திருந்தது, ஆனா இது அப்படியே தத்ரூபமாக இருக்கு..

    கண்கள் சூப்பராக வந்திருக்கு.

    வலதுகை OK, இடது கை குழப்பிப்போட்டுது வழமைபோல:)).. சின்னிவிரலைக் காணவில்லை:)).

    மொத்தத்தில் அருமை.

    ஆரங்கே!! அந்த ரோசாப்பூ மாலையையும், கிரீடத்தையும் கொண்டுவாங்கோ... எல்லோரும் பிடிச்சு றீச்சருக்கும் போடுவம்:).(கையுக்குள்ள ஒரு என்வலப்பும் வைப்பம்:)).

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் அதிரா.

      //கையுக்குள்ள ஒரு என்வலப்// ;)) மிக்க நன்றி.

      Delete
    2. ////கையுக்குள்ள ஒரு என்வலப்// ;)) மிக்க நன்றி.//

      எதுக்கும் ஸ்கேன் , மெட்டல் டிடெக்டர் வச்சி திறங்க ...பல்லி , பூரான் ஏதாச்சும் இருந்தாலும் இருக்கும் ஹா..ஹா... :-))

      Delete
  9. //என் பெரிய மகன்//

    //என் சின்ன மகன்//

    ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு, இப்படித் தலைப்புப் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:)).

    ReplyDelete
  10. பெரியவரின் கண்களில் இமா தெரிகின்றார்கள்.

    நேரில் பார்த்து வரையும் போது, அவர் கண்களுக்குத் தெரியாமல் இருக்குமா என்கிறீர்களா!

    நான் அதைச்சொல்லவில்லை. அவரின் கண்களில் உங்கள் ஜாடை அப்படியே இருப்பது போல எனக்குத்தோன்றுகிறது.
    அது சரியா தவறா என்று டீச்சர் தான் சொல்லணும். vgk

    ReplyDelete
    Replies
    1. //ஜாடை அப்படியே// உண்மைதான் அண்ணா. ;) உன்னிப்பாகக் கவனித்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.

      Delete
  11. ஓவியம் மிகவும் அழகு இமா!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது மிக்க நன்றி அக்கா.

      Delete
  12. டீச்சர் எங்க வீட்டு கம்ப்யூட்டர் ல உங்க கமெண்ட் பாக்ஸ் ஓபன் பண்ண முடியல. எல்லா பதிவும் பார்த்து கமெண்ட் போட முடியல சாரி.



    உங்க பெரிய மகன் சின்ன மகன் ரெண்டு பேரோட படமும் ரொம்ப அழகா இருக்கு. நீங்க கண்டிப்பா இன்னும் நெறையா வரையணும்.



    அப்புறம் உங்க பர்த்டே photos சூப்பர். அதுவும் சாப்பாடு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்கு. கட்லெட் அண்ட் ஆப்பம் எல்லாம் ரெசிபி போடலாம் இல்லே. ஓகே லஞ்ச் ப்ரேக் ஓவர் அப்புறமா வரேன்

    ReplyDelete
    Replies
    1. //நீங்க கண்டிப்பா இன்னும் நெறையா வரையணும்.// வரையுறேன். என்ன, இப்ப நேரம் கொஞ்சம் அமைய மாட்டேன் என்குது. முயற்சி செய்யணும்.

      //கட்லெட் அண்ட் ஆப்பம்// உங்களுக்கு எல்லாம் தெரியாதையா புசுசா போட்டுரப் போறேன். ம். பார்க்கலாம்.

      கருத்துக்கு மிக்க நன்றி கிரிஜா.

      Delete
  13. பிள்ளைகளுக்கு அரவணைப்பு தரும்
    பெற்றோர்களின் உற்சாகமான செயல்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயராஜன்.

    ReplyDelete
  15. ரொம்ப சூப்பர் தத்தூருபமாக இருக்கு

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா