Spring cleaning (தமிழாக்கம் !!) ;) தொடர்கிறது.
2008 ல் க்ரைஸ்ட்சர்ச் சென்றிருந்த சமயம் இந்த விமானச்சஞ்சிகை என்னோடு வந்திருக்க வேண்டும்.
குப்பையில் போடுமுன் உள்ளே எதாவது முக்கியமான கடதாசித் துண்டுகள் இருக்கிறதாவெனப் பார்க்க வேகமாக ஒரு முறை பக்கங்களை விசிறி, எறியப் போக... எதுவோ ஒன்று தடுக்க - மீண்டும் விசிறினேன். இந்தப் பக்கம் கண்ணில் பட்டது.
அதில் குறிப்பிட்டிருந்தபடி மடித்துச் சொருக இந்தக் குட்டி மோட்டார் வண்டி கிடைத்தது.
காலப்போக்கில் பிரிந்துவிடக் கூடும் என்று தோன்றியதால் முக்கியமான ஆறு இடங்களில் சின்னதாக 'செலோடேப்' போட்டுவைத்திருக்கிறேன்.
2008 ல் க்ரைஸ்ட்சர்ச் சென்றிருந்த சமயம் இந்த விமானச்சஞ்சிகை என்னோடு வந்திருக்க வேண்டும்.
குப்பையில் போடுமுன் உள்ளே எதாவது முக்கியமான கடதாசித் துண்டுகள் இருக்கிறதாவெனப் பார்க்க வேகமாக ஒரு முறை பக்கங்களை விசிறி, எறியப் போக... எதுவோ ஒன்று தடுக்க - மீண்டும் விசிறினேன். இந்தப் பக்கம் கண்ணில் பட்டது.
அதில் குறிப்பிட்டிருந்தபடி மடித்துச் சொருக இந்தக் குட்டி மோட்டார் வண்டி கிடைத்தது.
காலப்போக்கில் பிரிந்துவிடக் கூடும் என்று தோன்றியதால் முக்கியமான ஆறு இடங்களில் சின்னதாக 'செலோடேப்' போட்டுவைத்திருக்கிறேன்.
நிஜ கார் போல
ReplyDeleteஎப்படி நுணுக்கமாய் வெட்டி
அழகாய் ஒன்று கோர்த்து
அட என்ன சொல்வது
ம் கிரேட் கிரேட் கிரேட்
This car to me only...
ReplyDeleteஉங்களுக்கு இல்லாததா! பிரிச்சு போஸ்ட் பண்றேன். சிவாக்குட்டி திரும்ப பொருத்தி எடுங்க. ;)))
Deletekarrrrrrrrrrrrrrr:)) அங்க பொன்னிகுக் கவிதை, இங்க என்னடாவென்றால் தனக்குக் கார் வேணுமாம்:))) விட்டிடுவனோ நான்:)) கலியாணத்துக்கு முன்னமே எல்லாம் சேர்க்கிறார் பொன்னியை ஏத்திச் செல்ல:))
DeleteThis is so unlike Siva. ;( Me da 1st சொல்லல! கர்ர்
ReplyDelete//நுணுக்கமாய் வெட்டி // இல்ல.. அவங்களே கோடு ப்ரஸ் பண்ணி வைச்சு இருந்தாங்க. கையால அழுத்தம் கொடுக்க ஈசியா பிரிஞ்சு வந்துது.
அவர் ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம புகழுறார்:)) இதுகூடவா புரியேல்லை இமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Delete//அவர் ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம புகழுறார்:)) // சிவாவ போயி இப்புடி சொல்லிட்டாங்களே இமா டிஷ்யு ப்ளீஸ் :))
Delete//This is so unlike Siva. ;( Me da 1st சொல்லல! கர்ர்//
Deleteஅவர் நெஜம்மாவே 1st வந்திட்டா சொல்லமாட்டார் ஸோ இட் இஸ் சிவா ;))
நிஜ கார் மாதிரியே பார்க்க அழகா இருக்கு..எத்தணை வருடமானாலும் செய்த கைவினை பொருட்களை பத்திரமாக சேகரித்து அழகு குறையாமல் வைத்துள்ளீர்கள்.
ReplyDelete;) நன்றி ராதா. பல அபூர்வமான பொருட்கள் ஊரிலேயே விட்டாயிற்று. கிடைக்கவில்லை. ;( ஒரு பேப்பர் மாஷே ஆமைக்குட்டி, என் உயிர் ஆமைக்குட்டியை வைத்து மோல்ட் எடுத்துச் செய்தது. பார்த்துப் பார்த்து பெய்ண்ட் செய்தேன். காணோம். ;(
Deleteகார் இப்போ செய்து சுடச்சுடப் போஸ்டிங். ;)))
//அதில் குறிப்பிட்டிருந்தபடி மடித்துச் சொருக இந்தக் குட்டி மோட்டார் வண்டி கிடைத்தது.//
ReplyDeleteநீங்க அங்கிருந்த மற்ற புக்கை யும் எடுத்து வந்திருந்தா ஒரு வேளை எஞ்ஜின் , டிரைவர் எல்லாம் கிடைச்சிருக்கும் சான்ஸை விட்டுட்டீங்களே ஹி..ஹி... :-))))
ஆஹா... கண்டு பிடிச்சுட்டாரையா எங்கட தலைகீழ் ஆசன வைத்தியர்:))).. உந்தக் கிட்னியை ஐஸ் பெட்டியில வச்சு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தாலும்:)) இடையிலஅமெரிக்காவில ஆரும் கடத்திப்போடுவினம்ம்ம் அவ்ளோ ஷார்ப்பா வேலை செய்யுதே:))
Delete///Your comment will be visible after approval. //
ReplyDeleteyour comment will not be visible after delete ஐ..இதுவும்ம் நல்லாதானே இருக்கு :-))))))
;) குழப்படி மருமகன். ;)
Deleteஹா..ஹா...ஹா... என்னாச்சு ஜெய்? டிட் எனிதிங் ஹப்பின்?:))..
Deleteஎன் கொமெண்ட்டை ஆரும் டிலீட் பண்ணினால்.. ஹைகோர்ட்டுக்குப் போகவும் தயங்க மாட்டேன் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்:)))
இமா உந்தக் காரில ஏறிப் பிரித்தானியாவுக்கு வர ஏலாதோ?:))
Deleteஇதுக்கு மேல நான் இங்கின இருக்க மாட்டேன் சாமீஈஈஈஈஈஈ... எனக்கு இண்டைக்கு ராசிப்பலன் “புளொக்கில கண்டம்”... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)))
கிரி போட்ட கொமண்ட் ஒன்று... டிலீட் ஆகீட்டுது என்று தெரியும். திருப்பி எடுக்க ஏலாது போல. ;( ஜெய்... !!! இப்ப கவனமாத்தான் இருக்கிறன் அதீஸ்.
Delete//இதுக்கு மேல நான் இங்கின இருக்க மாட்டேன் சாமீஈஈஈஈஈஈ... எனக்கு இண்டைக்கு ராசிப்பலன் “புளொக்கில கண்டம்”... மீ எஸ்ஸ்ஸ்ஸ்//
Deleteபூஸ் கண்டம் உங்களுக்கு இல்லையாம் எங்க இல்லாருக்கும் தான் என்ன சொல்லுறீங்க இமா :))
அதீஸ்ஸ்ஸ்ஸ் ;)
ReplyDeleteஎன்ன இமா? என்னையா கூப்பிட்டிங்க? டிட் எனிதிங் ஹப்பின்?:)))))))))))))))
Delete//
Deleteஇமா9 May 2012 1:39 PM
;) குழப்படி மருமகன். ;)//
மகள் குழப்படி இல்லையோ இமா?:)
யாரறிவார்!! ;)
Deleteஎங்க இமாவைக் காணேல்லை?:)) எனக்குத் தெரியும் அதிராட தலை தெரிஞ்சாலே இமா எஸ்கேப்தான்:)))... ஒரு பூஸோட மோதப் பயமாக்கும்..:)) ஹையோ துரத்துறாவே என்னை ஆராவது காப்பாத்துங்ங்ங்ங்..கோஓஓஓஓ.. ஜெபா ஆன்ரீஈஈஈஈஈஈஈ மகளைக் கூப்பிடுங்கோஓஓஓஓ:))))
ReplyDelete;))))))))
Deleteஎனக்குத் தெரியும் அதிராட தலை தெரிஞ்சாலே இமா எஸ்கேப்தான்:)))... ஒரு பூஸோட மோதப் பயமாக்கும்..:))//
ReplyDeleteநீங்கதான் ரொம்ப நல்லவங்களா ஆச்சே உங்களை கண்டு எதுக்கு பயப்பிடனும் ..
//நீங்கதான் ரொம்ப நல்லவங்களா ஆச்சே உங்களை கண்டு எதுக்கு பயப்பிடனும் ..//
ReplyDeleteபூஸ் நல்லதா இருந்தாலும் நகம் ஷார்ப்தானே ஹி..ஹி.. :-)))
எல்லோரும் என்னை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கினம்:)))).. புல்லாஆஆஆஆஆஆஆ அரிக்குதே:))).. இதை இப்பூடியே மெயிண்டைன் பண்ண வழி வகுத்துக்கொடு... திருப்பழனி முருகா:))
Delete//எல்லோரும் என்னை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கினம்:)))).. புல்லாஆஆஆஆஆஆஆ அரிக்குதே:)))..//
Deleteசிவாவின் அசின் தமன்னா ஹன்சிக்காவ கூப்பிட்டு மேய விடுறதுதானே
அட்டையில் செய்த காரா?ஆச்சரியமாக உள்ளது இமா.
ReplyDeleteநிஜமான கார் போல அத்தனை அழகு இமா!
ReplyDeleteநன்றி ஸாதிகா & மனோ அக்கா.
Deleteசாதாரணமாக எனக்கு இதுபோன்றவற்றைப் பொருத்தி எடுக்கும் அளவு பொறுமை இருப்பதில்லை. பல்சா மாடல்களானால் மட்டுமே முயற்சிப்பேன். பாடசாலையில் ஒரு தோழி ஒரு அடி உயரத்தில் அழகிய பூனை செய்து வைத்திருக்கிறார்.
இது சின்னதாகத் தெரிந்தது. நினைத்ததை விட அமைப்பாக வந்ததும் சந்தோஷமாக இருந்தது. மீதி... மகிக்கு சொல்லும் பதிலில் பாருங்க. ;)
//பாடசாலையில் ஒரு தோழி ஒரு அடி உயரத்தில் அழகிய பூனை செய்து வைத்திருக்கிறார். ///
Deleteஹா..ஹா..ஹா.. ஸ்கூலுகுப் போனாலும் பூஸாரை மறக்க முடியாதுபோல:))
/அதில் குறிப்பிட்டிருந்தபடி மடித்துச் சொருக இந்தக் குட்டி மோட்டார் வண்டி கிடைத்தது./ :)))))
ReplyDeleteசின்னப்புள்ளைகளுக்குப் பாடம் நடத்தி நடத்தி நடத்தி நடத்தி...நீங்களும் சின்னப்புள்ளையாவே ஆகிட்டீங்கனு நினைக்கிறேன் இமா! ;)))))))
நாய்க்குட்டி,காரு,இனி அடுத்து என்னது?!! டெடி பேர்...பார்பி?? இல்லன்னா மரப்பாச்சி பொம்மை?!! :D
;)) இது என் பசங்க அடிக்கடி சொல்ற கமண்ட்தான் மகி. ;)) //ஆகிட்டீங்க// இல்ல வளர முடியல. ஆனா... ஒண்ணு மட்டும் நிஜம்; உங்க அளவுக்கு வேறாரும் என்னை புரிஞ்சு வைச்சு இருக்க மாட்டாங்க. ;)))
Deleteநானும் முதலில் டாய் கார் என்று நினைத்தேன்,பதிவை பார்த்தபின்பு இமாவின் கைவண்ணம் என்று உரைத்தது...
ReplyDelete//இமாவின் கைவண்ணம்// இல்லை ஆசியா. அச்சில் இருந்தது படம் & செய்முறை.
ReplyDeleteஇமா அழகான கார். பேப்பர் இல் பண்ணிய மாதிரி தெரியல. இதுக்கு நீங்க குப்பை ன்னு லேபல் பண்ணினது வன்மையாக :)) கண்டிக்கத்தக்கது ஆமா சொல்லிட்டேன் :))
ReplyDeleteகிட்டத்தட்ட குப்பைல போட்டுட்டேன், அதான் கிரி.
Delete//கிரி போட்ட கொமண்ட் ஒன்று... டிலீட் ஆகீட்டுது என்று தெரியும். திருப்பி எடுக்க ஏலாது போல.// என்னாது நான் போட்ட கமெண்ட் டிலீட் ஆகிட்டுதா ஆஆஆஆஆ இது கண்டிப்பா ஆஅ பூசொட சதிதான் :))
ReplyDelete