Friday 1 June 2012

க்விலிங்

நாட்குறிப்பிலிருந்து...  
 01/10/2009
குடும்ப நண்பர் ஒருவர் மகளைப் பார்க்கவென்று அவுஸ்திரேலியா பயணமாகிறார். நாளைக்காலை விமான நிலையத்தில் விட்டுவர வேண்டும். அவரது பேத்தியின் பிறந்தநாள் வருகிறது. ஏதாவது அன்பளிப்பு அனுப்ப வேண்டும் என்று ஆசை. அவர்களிடம் எல்லாமே இருக்கும். தவிர... கொண்டு செல்பவரிடம் இறுதி நேரம் கையில் கொடுத்தால்... சுமை + சுமக்க பையில் இடம் வேண்டும். சிரமம் கொடுக்க விரும்பவில்லை.

பணமாகவே அனுப்பலாம். க்றிஸ் பணம் மாற்றி வரப் போயிருக்கிறார். சட்டென்று நிமிடங்களில் எளிமையான இந்த வாழ்த்து அட்டையைத் தயார் செய்திருக்கிறேன்.

வெளித் தோற்றம்...
 உள்ளே.....
A4 அட்டையை மூன்றாக மடித்து... உட்புறம் வருமிடத்தில் பூ வரைந்து.... இதழ்களையும் இலையையும் வெட்டி நீக்கிவிட்டு... முன்னிரண்டு பகுதிகளையும் சேர்த்துப் பை போல ஒட்டியிருக்கிறேன். மேற்புறம் (வெளியே தெரியாதவாறு உட்பக்கமாக ) 'செல்லோடேப்' கொண்டு ஒட்டி இருக்கிறேன். 

பூனை உறங்குவது... பெயரின் மேலே. ;)
குழந்தை பெயர்... ஆ __ __ ;))

102 comments:

  1. கார்ட் அழகா நீட்டா இருக்கு இமா! இருந்தாலும் 3 வருஷம் கழிச்சு போட்டதுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;)

    படங்கள் பெரிதாக்கி பார்க்க முடியவில்லை!

    /பூனை உறங்குவது... பெயரின் மேலே. ;)
    குழந்தை பெயர்... ஆ __ __ ;))/ அது சரி! ஆனா கடைசிப் படம், க்ளிக் பண்ணவே முடீல,அப்புறம் எங்கே ஃபில் இன் த ப்ளாங்க்-ஐ நிரப்ப? க்வஸ்டின்:) பேப்பர் இஸ் வெறி;) tough றீச்சர்! அவ்வ்வ்வ்வ்...வ்!

    ReplyDelete
    Replies
    1. நானும் போட்டுவிட்டு உடனே கவனித்தான். எவ்வளவு முயன்றும் இதற்குமேல் எதுவும் செய்ய முடியவில்லை. ;( படங்கள்கூட என்னிடம் உள்ளதைவிடத் தெளிவு குறைவாகத்தான் தெரிகிறது. ;( வெளியிட்டாயிற்று, இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

      இன்னும் பகிரப்படாமல் நிறைய இருக்கிறது மகி. காணாமல் போனவற்றுக்கு எண்ணிக்கை தெரியாது. ;D இவையும் காணாமற் போகாதிருக்க.... Better late than never என்று இந்த இடுகை.

      Delete
  2. //உடனே கவனித்தான்.// :)) ;) என்னதிது..? 'தே'- என்பது 'தா' ஆனால் பால் மாறிவிடுகிறதே இமா? பரவாயில்லையா! ஹாஹா!

    /Better late than never/ பல விஷயங்களில் இது சரிதான்! கார்டின் உள்ளே இருக்கும் தாமரை(தானே?) அழகாய் இருக்கு,அதை க்ளோஸ்-அப்-ஆக பார்க்க முடியலையே என்று கேட்டேன். தட்ஸ் ஓக்கே! அழகான கார்டு இமா!

    ReplyDelete
    Replies
    1. 'தே'சிப்புளி விட்டேன், பால் பனீராச்சு. சமாளிச்சு வாசியுங்கோ. ;))))

      Delete
    2. கண்டிப்பா ஒரு "ஈ-காக்கா"-வுக்கு கூட நீங்க என்ன சொல்றேள்னு புரியாது இமா! ஆனா எனக்குப் புரிந்துடுச்சு! :)))))))

      Delete
    3. அப்போ... பூஸ், எலி & ஜீனோவுக்கு!!!

      Delete
    4. /பூஸ், எலி & ஜீனோவுக்கு!!!/ யாரையுமே காணமே?

      இன்னும் ரெண்டு பேரை லிஸ்ட்ல சேர்க்காம விட்டுட்டீங்க? தங்க மீன் & கீரி...பாய்ந்து வாங்கோ! :))))))

      Delete
    5. ம்... தங்க மீன் & கீரி... பாய்ந்து வாங்கோ!!!! ;)

      Delete
    6. //தங்க மீன் & கீரி...பாய்ந்து வாங்கோ! :))))))//

      வந்துட்டேன்ன்ன்ன் டீச்சர் உள்ளேன் டீச்சர்

      Delete
    7. //கண்டிப்பா ஒரு "ஈ-காக்கா"-வுக்கு கூட நீங்க என்ன சொல்றேள்னு புரியாது இமா//

      அந்த ஈ காக்கா வுக்கு பத்தி கிரிசான்ன்னு சிம்பிள் ஆ போட்டு இருக்கலாமெல்லோ மகி:)) ஏற்கனவே பூஸ் பக்கத்துல போய் கமெண்ட் படிச்சு கிர்ர்ர் ன்னு வந்திட்டேன் (ஐயோ நான் பிரெஷ் ஆஅ வெச்சு இருக்குற மூளைய யூஸ் பண்ண வெச்சிடுவாங்க போல இருக்கே :))

      Delete
    8. ஹிஹ்ஹிஹ்ஹீ....

      என்னாச்சு கிரீஸ்!! யார் முகத்துல முழிச்சீங்க!! ;D

      Delete
    9. /அந்த ஈ காக்கா வுக்கு பத்தி கிரிசான்ன்னு சிம்பிள் ஆ போட்டு இருக்கலாமெல்லோ மகி:))/ :)))))) இத நீங்களே சொன்னாச் சரி, நான் சொன்னா நல்லாருக்காதல்லங்க கிரிஜா!?! ;)

      /நான் பிரெஷ் ஆஅ வெச்சு இருக்குற மூளைய யூஸ் பண்ண வெச்சிடுவாங்க போல இருக்கே :))/ கொஞ்சமாச்சும் யூஸ் பண்ணுங்க, இல்லன்னா ப்ரிட்டிஷ் ம்யூஸியத்துக்காரங்க இப்பவே வந்து உங்க மூளையைக் கழட்டிக் கொண்டுபோய் கண்காட்சிக்கு வச்சிருவாங்க! ஹாஹா!

      ஒரு க்ளூ தாரேன், நான் சொன்ன "பால்" வேற! டீச்சர் சொன்ன "பால்" வேற! கண்டுபுடிங்க பாப்பம்! :))))))

      Delete
    10. //நான் சொன்னா நல்லாருக்காதல்லங்க கிரிஜா!?! ;) // க்கஊம்ம் அப்புடியே என்னமோ சொல்லாம இருக்குற மாதிரிதான்!! நான் அங்கே அப்பாவியா பதில் போட்டு கிட்டு இருந்தா இங்கே வந்து என்னைய மியுசியம் வரைக்கும் கொண்டு போய் வெச்சிட்டாங்களே :))

      Delete
    11. //ஒரு க்ளூ தாரேன், நான் சொன்ன "பால்" வேற! டீச்சர் சொன்ன "பால்" வேற! கண்டுபுடிங்க பாப்பம்! :))))))//

      விட மாட்டாங்க போல இருக்கே என்னன்ன சொல்லி சமாளிக்கலாம் :)) உங்க பால் ஆ.பால் , பெ.பால் டீச்சர் பால் ,தயிர் , மோர் :)) இது தப்புன்னா டீச்சர் விம் பார் ப்ளீஸ் :))

      Delete
    12. /இது தப்புன்னா டீச்சர் விம் பார் ப்ளீஸ் :))/ நாட் நெஸஸரி! :)))) மூளைய யூஸ் பண்ணிட்டீங்க! குட் ஜாப்!

      /நான் அங்கே அப்பாவியா பதில் போட்டு கிட்டு இருந்தா இங்கே வந்து என்னைய மியுசியம் வரைக்கும் கொண்டு போய் வெச்சிட்டாங்களே :))/ ச்சே,,அதெல்லாம் இல்லீங்க..உங்க மூளை 0.00000000000001 % யூஸ் பண்ணப்பட்டது என்பதால் வேணாம்னு ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம்! ;);)

      Delete
    13. மூளைய யூஸ் பண்ணிட்டீங்க! குட் ஜாப்! //

      //உங்க மூளை 0.00000000000001 % யூஸ் பண்ணப்பட்டது என்பதால் வேணாம்னு ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம்! ;);)// இந்த மாதிரி பிரித்தானிய வரலாறில இடம் புடிக்கலாமுன்னு இருந்தா இப்புடி பண்ணிபுட்டீங்களே :)) நான் மியுசியத்துக்கு அப்பீல் பண்ண போறேன் ;))

      Delete
    14. அம்லா பால்னு சொல்லாம ஒழுங்கா பதில் சொல்லிருக்கீங்க. அப்பீல் பண்ணுங்க, நானும் ரெகமண்ட் பண்றேன்.

      Delete
    15. //அம்லா பால்னு சொல்லாம ஒழுங்கா பதில் சொல்லிருக்கீங்க// மொதல்ல அவிங்க பேரத்தான் சொல்லலாமுன்னு நெனச்சேன் அப்புறம் நம்ம மஞ்சள் பூவு ஏற்கனவே ஒரு புன்னகை அரசியின் சிரிப்பை பார்த்து ஜெர்க் :)) ஆகி இருக்காங்கன்னு போனா போவுதுன்னு விட்டுட்டேன் :))

      //அப்பீல் பண்ணுங்க, நானும் ரெகமண்ட் பண்றேன்.// பேச்சு மாற கூடாது டீச்சர் அப்புறம் ;))

      Delete
    16. /அம்லா பால்னு சொல்லாம/ ஹாஹாஆஅஹா! அது அமலா பால்! அம்லா பால் எண்டா..."நெல்லிக்காய் பால்"!!! யானைக்கு மட்டுமில்லை...டீச்சருக்கும் -----------!!!

      அதிராவ்..இங்க பாருங்கோவன்! அம்லா பாலாம்! நீங்க அம்லா யோகட்;) தானே சாப்பிட்டீங்க, இங்க அம்லாபால் கூட கிடைக்குதாம்! :D

      Delete
    17. ;)))))))))))))

      இப்புடில்லாம் கலாய்ச்சா... இமா ஓடிருவேன்ன்ன் மகி. ;D

      Delete
    18. //யானைக்கு மட்டுமில்லை...டீச்சருக்கும் -----------!!!// டீச்சர் மகி இன்னிக்கு செம form :)) பூஸ் வேற இப்போ தேநீர் விடுதி பார்த்திட்டு பிரெஷா சாயா குடிச்சுகிட்டே ஆஜர். பிசி யா இருக்குற மாதிரி பாவ்லா குடுங்கோ டீச்சர் :))

      Delete
    19. நிம்மதியா.... தோழிமார் கதை கேட்டுட்டு இருந்தேன். இந்த தோழிமார் வந்து... இப்புடி பண்றாங்களே!!! ;))

      Delete
  3. பொறுமையான செயல்தான் அழகு வாழ்த்து அட்டை அந்தச்சிட்டுக்கு என் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. கார்ட் ரொம்ப அழகா இருக்கு அதுவும் மகி சொன்னது போல தாமரை அழகோ அழகு. இந்த வாழ்த்து அட்டை பெற்ற குழந்தை ரொம்ப லக்கி.

    ReplyDelete
    Replies
    1. என்னது!! மகி சொன்னது போலவா! ;) பயப்புடாதீங்க, இமா இருக்கேன்! ;D

      Delete
    2. /மகி சொன்னது போலவா! ;) பயப்புடாதீங்க, இமா இருக்கேன்! ;D/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இருங்க, இருங்க! :))))

      அது என்ன பூவுன்னு நீங்களா சொல்லிருங்க, இல்லன்னா பூவைப் பிச்சுப் பிச்சாவது பார்த்து கண்டுபுடிச்சிருவோமுல்ல? ;);)

      Delete
    3. இலையைப் பாருங்க; ரோஜா மொட்டு.

      Delete
    4. இலை ரோஜா இலைதான் ஒத்துக்கிறேன்! ஆனா ரோஜா மொட்டு இப்படி இருக்காது. தாமரை மொட்டுத்தான் இப்படி இருக்கும். வேணா தாஜா மொட்டு:)))))))ன்னு வைச்சிக்கலாம் இமா!

      :-)

      Delete
    5. //வேணா தாஜா மொட்டு:)))))))ன்னு வைச்சிக்கலாம் இமா//

      டீச்சர் உங்களுக்கு எவ்ளோ பெரிய சவால் பேசாம ஏதாவது ஒரு பூ பேர சொல்லி மஞ்சள் பூவ தாஜா :)) பண்ணிடுங்கோ

      Delete
    6. _((()))_ இல்லை @}->-- தான். ;D

      Delete
    7. கை போன போக்குல கத்தியை இழுத்து வைச்சேன். இப்புடில்லாம் தூண்டித் துருவி கேள்வி கேட்பீங்களா!! கேள்வியின் நாயகிகளே!! நீவிர் வாழி! ;D

      Delete
    8. //கேள்வியின் நாயகிகளே!! நீவிர் வாழி! ;// நான் எல்லாம் தனியா இருந்தா ரெம்ம்ம்ப நல்ல பொண்ணு எல்லாம் சகவாச தொஷம்ம்ம் :))

      Delete
    9. / நீவிர் வாழி! ;D/ சும்மா "வாழி"ன்னு சொன்னாப் போதாது!

      நீவிர் வாழி!, உமது கொடை வாழி!, கொற்றம் வாழி!,சுற்றம் வாழி!--- இப்படில்லாம் சொன்னாத்தான் துருவுவதை நிறுத்துவோம்! கிரி,நீங்க என்ன சொல்றீங்க? :)

      BTW, அது தோண்டித் துருவி! "தூண்டித் துருவி"னா மீனல்லோ கிடைக்கும் இமா?! ;)))))

      Delete
    10. ஹையோஓஓஓஓஓஓஒ!!!!!!!!!!!!!!
      படுத்தறாங்களே!! முடியலயே!!! ;D

      இதான் நான் கும்மிக்கு வரது இல்லை இப்போல்லாம். போட்டுத் தாக்கிட்டு "பப்லிஷ் ப்ளீஸ்"ம்பாங்க. நானும் சட்னு பப்ளிஷ்... சட்னு பதில் சொல்ல ஏதாச்சும் ஸ்லிப்பாகி வைக்குது. மாட்டிருறேன்.

      பரவால்ல இன்று ஒரு நாள் மட்டும் ;) உலகத்துல கும்மியடிச்சு சந்தோஷமா இருங்க மக்கள்ஸ். ;)

      Delete
    11. சூரிய பகவானே!! மகேஸ்வரீ!!! நீவிர் வாழி! உமது கொடை வாழி! கொற்றம் வாழி! சுற்றம் வாழி! தோட்டம் வாழி, க.பா வாழி, ரஸகுல்லா வாழி! சமையலறை வாழி! மேலும் மனதிலுள்ள சொல்ல மறந்த அனைத்தும் வாழி! வாழி!

      //மீனல்லோ கிடைக்கும் இமா?// யூ மீன் அஞ்சூஸ்!! ;))

      Delete
  5. வாழ்த்து அட்டையை அழகாக உடனடியாக தயாரித்து அசத்தியுள்ள இமாவுக்கு என் முதல் வாழ்த்துகள். vgk

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. உங்கள் அன்பளிப்பு ஐடியாவும் பிடித்து இருந்தது. இங்கு தொடர்பு கொடுக்கலாம் என்றால் தேட இயலவில்லை. ;( கொடுக்க முடியுமா?

      Delete
  6. இமா யார் முகத்துல!!!!!!!!!! ;DDDDDDDDDDDDD

    ReplyDelete
    Replies
    1. /இமா யார் முகத்துல!!!!!!!!!! ;DDDDDDDDDDDDD/ உங்க வீட்டில பெரீஈஈஈய கண்ணாடி வைச்சிருக்கீங்கதானே? எந்திரிச்சி கண்ணாடிதான் பாத்திருப்பீங்க! அதான் இன்னைக்கு இப்படி!!!
      :D :D
      :D

      Delete
    2. //எந்திரிச்சி கண்ணாடிதான் பாத்திருப்பீங்க! அதான் இன்னைக்கு இப்படி!!!
      டீச்சர் கண்ணாடி நான்ன்ன்ன் ??????????????????

      Delete
    3. காண்டாக்ட் லென்ஸ்! ;)

      Delete
    4. //காண்டாக்ட் லென்ஸ்! ;)// ஆமா சீக்கிரம் போடணும் :))

      Delete
    5. /டீச்சர் கண்ணாடி நான்ன்ன்ன் ??????????????????/ ஹிஹி! சந்தேகமென்ன? நீங்க உங்க ஃபுட் பால்(!) முகத்திலதான் முழிச்சிருக்கீங்க! அவரை அடிச்சு ஆடுனதுக்கு இங்கே அடிபடறீங்க கிரி! :))))))))

      /இமா காண்டாக்ட் லென்ஸ்! ;)/---> தப்பு,தப்பு! செயின் போட்ட கண்ணாடி! ;))))

      Delete
    6. ஸ்ஸப்பாஆஆ... ஒரு வழி பண்ணிருறதுன்னு முடிவா இருக்கீங்க. ;)

      அடுத்த போஸ்ட்டிங் போட்டுரலாமா இமா!!! ;)))

      Delete
    7. இல்லை..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இமா! இன்னொரு ஆள் வந்து பிரிச்சு மேய்ஞ்ச்சிரட்டும்! பிறகு ப்ரெஷ்ஷ்ஷா அடுத்த போஸ்ட் போடுங்க!

      மியாவ், விண்ணைத் தாண்டி இங்க வாங்கோ! :)))

      Delete
    8. //செயின் போட்ட கண்ணாடி!// ம்.. இதான் சொல்றது...'முற்பகல் செயின் பிற்பகல் விளையும்னு. என்னவோ பண்ணி இருக்கேன் முற்பகல்; இப்ப விளையுது. ;))))))

      அட! மியாவ்தான் ஜெஸ்ஸியா! தெரியாமப் போச்சே இவ்ளோ நாளும்.

      Delete
    9. மன்னிப்பாயா... மன்னிப்பாயா... ஜெஸி பாடுறா:)))

      Delete
  7. //நீங்க உங்க ஃபுட் பால்(!) முகத்திலதான் முழிச்சிருக்கீங்க!// தப்பு தப்பு நாங்க எல்லாம் பின் தூங்கி பின் :)) எழும் பரம்பரையாக்கும்ம்ம் :))

    ReplyDelete
    Replies
    1. /பின் தூங்கி பின் :)) எழும் பரம்பரையாக்கும்ம்ம் :))/ எக்ஸாட்லி! அதான் அவர் முகத்திலயே முழிச்சிருக்கீங்க கிரிஜா! இன்னிக்கு காலைல ஒரு வாளி பச்சைத்தண்ணீரை உங்க தலையில் கொட்டினாருல்ல..நீங்க கூட "நயாகரா-ல விழுந்துட்டேன், ஜெல்ப்,ஜெல்ப்"ன்னு கத்திகிட்டே முழிச்சீங்கள்ல? மறந்துட்டீங்களா?

      இந்தாங்க, அம்லா---சாப்புடுங்க,ஞாபகசக்தி நல்லா வளரும்! போன ஜன்ம நினைவு கூட வந்திரும்! :)))))))

      Delete
    2. ;))) நான் போனப்புறம் இதுல்லாம் ஆகி இருக்கா! கிரீஸ்... கனவேயானாலும் லைஃப் ஜாக்கட் இல்லாம தண்ணி பக்கம் போகப்படாது. சரியா!

      Delete
    3. //பின் தூங்கி பின் :)) எழும் பரம்பரையாக்கும்ம்ம் :))// கிரி, ஜஸ்ட் பார் என் இன்ஃபர்மேஷன்...அந்த வசனம்(!)
      பின் தூங்கி முன் எழுவாளாம் பத்தினி! ;))))

      றீச்சர்,நான் போட்டு;) வரன்! :))))

      Delete
  8. //அடுத்த போஸ்ட்டிங் போட்டுரலாமா இமா!!! ;)))// அடுத்த போஸ்டிங்கா ஆஆ ஆஆஆ உங்க ப்ளோகுலையே எப்போ பாரு பதிவு போட கூடாது அப்புடியே என் ப்லோகுளையும் போடலாம் இல்லே :))

    ReplyDelete
    Replies
    1. /ப்ளோகுலையே எப்போ பாரு பதிவு போட கூடாது அப்புடியே என் ப்லோகுளையும் போடலாம் இல்லே :))/ ஷ்ஷ்ஷ்ஷ்....மறுபடி ள-ல ப்ராப்ளேம்! கிரி, எப்ப பொட்டியக் கட்டறீங்க? ட்யூஷன் வரதுக்கு?! சொன்னாத்தான நான் சமைக்க ஆரம்பிக்க முடியும்!?

      Delete
    2. ம்.. அதுக்கு எங்கப்பா விடறீங்க! நான் ஓடி ஓடிக் களைச்சுப் போய்ட்டேன். அங்க போனா இங்க கூப்பிடுறீங்க. ;D

      ம்... இங்க தப்பானா, பரவால்ல. எப்பவாச்சும் டிலீட் பண்ணிருவேன். ;D அங்க அப்பிடியா? உண்டு இல்லைன்னு பண்ணிர மாட்டீங்க! ;D

      Delete
    3. //ஷ்ஷ்ஷ்ஷ்....மறுபடி ள-ல ப்ராப்ளேம்! கிரி, //

      தூக்க கலக்கம்ம்ம் :)))

      Delete
    4. //அங்க அப்பிடியா? உண்டு இல்லைன்னு பண்ணிர மாட்டீங்க!//

      நான் அங்கே போட்டாலும் உண்டு இல்லேன்னு ஒருத்தவுங்க பண்ணிடுவாங்க அதுக்குத்தானே தலைவி உங்கள கேக்குறேன் :))

      Delete
    5. //அப்புடியே என் ப்லோகுளையும் போடலாம் இல்லே// ஆமாம், எல்லோர் பக்கமும் போகணும் கிரீஸ். இப்ப வெளிய போகணும். வந்து இருக்கு உங்களுக்கு. ;D

      Delete
    6. ஷ்ஷ்ஷ்ஷ்....மறுபடி ள-ல ப்ராப்ளேம்! கிரி, எப்ப பொட்டியக் கட்டறீங்க? ட்யூஷன் வரதுக்கு?! சொன்னாத்தான நான் சமைக்க ஆரம்பிக்க முடியும்!?////

      ஆருக்கு ள/ல புரொப்பிளம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒழுங்காச் சொல்லிடுங்கோ யவள தபல ரமல.... இல்லாட்டில் அஞ்சுவைக் கூப்பிடுவேன்:)) எங்கிட்டயேவா.. ம்ஹூம் விடமாட்டனில்ல:))..

      Delete
  9. /ம்.. அதுக்கு எங்கப்பா விடறீங்க! நான் ஓடி ஓடிக் களைச்சுப் போய்ட்டேன்./ இமா, ஒரு க்ளாஸ் அம்லா பால்ல மைலோ போட்டு குடிச்சுட்டு தெம்பா ஓடுங்க இமா! ;))) கிரி ப்ளாக்லயும் நீங்களே பதிவிடப் போறீங்களா? அப்படியே என்ர ப்ளோகுலையும்;) ஒரு பதிவைப் போடுங்களேன்! ஆனா யூசர்நேம்-பாஸ்வர்ட் எல்லாம் தரமாட்டேன்! ;) :)))

    ReplyDelete
    Replies
    1. இமா.. ச்ச்சும்மா ச்ச்ச்சும்மா எல்லாம் கண்ணடிக்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      Delete
  10. ஹைய்யா...கமென்ட் மாடரேஷன் இல்லை! வெற்றி,வெற்றி!

    தேங்கியூ றீச்சர்! :)))))))

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ றீச்சர் பழையபடி புளில ஏறிட்டாவே:)))).. மருமகனைத் தேடியோ?:)))

      Delete
  11. //ஹைய்யா...கமென்ட் மாடரேஷன் இல்லை! வெற்றி,வெற்றி!

    தேங்கியூ றீச்சர்! :)))))))// பின்னே இன்னிக்கு வெள்ளிகிழமையும் அதுவுமா டீச்சர் எ நீங்க படுத்துற பாடு இருக்கே எனக்கே ரத்த கண்ணீர் வருது :))

    ReplyDelete
  12. ஓகே டீச்சர் அண்ட் மகி குட் நைட் இனிமே இப்படியொரு சான்ஸ் எனக்கு எப்ப அமையுமுன்னு தெரியல. நைஸ் கும்மி :))

    ReplyDelete
    Replies
    1. /இனிமே இப்படியொரு சான்ஸ் எனக்கு எப்ப அமையுமுன்னு தெரியல. நைஸ் கும்மி :))/ ஓஎம்ஜி! ஏன் கிரி இப்படியெல்லாம் பேசறீங்க? டிசம்பர் வர இன்னும் சிலபல மாதங்கள் இருக்கே கிரி! அதுவரை கும்மியடிப்போம்! டோன்ட் வொரி! குட் நைட்!
      :)))

      Delete
    2. ஹா..ஹா.....ஹா.. நான் மறந்தாலும், அப்பப்ப ஆராவது ஞபகப் படுத்திட்டே இருக்கினமே ஆண்டவா.

      Delete
    3. எத்தனை முறை கூவி கூவி பூஸைக் கூப்ட்டேன்? ப்றையும் கறியும் ருசிச்சுட்டு சாவகாசமா வந்து, இதை "மட்டும்" பாத்துட்டு போயிருக்கினம்! கர்ர்ர்ர்ர்!
      :)))))

      Delete
    4. கிரி... யோசிக்காதைங்கோ, கெதியா திரும்ப சந்தர்ப்பம் அமையும். ;)

      Delete
    5. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ..எல்லாரும் என்னைய விட்டுட்டு விளையாடிருக்காங்க .அதுவும் எனக்கு பிடிச்ச க்வில்லிங்
      அதீஸ் நான் உங்க பேச்சு கா கர்ர்ர்

      Delete
    6. நோ அஞ்சு.. நோ.. மகியோடயும், கீரியோடயும், இமாவோடயும் கோபம் போட்டிடுங்க:).. இனிமேல் கதைக்காதீங்க.:). அவங்க சிரிச்சாலும் மற்றப்பக்கம் பார்த்து முறைச்சிட்டே போங்க:))..


      நான் அஞ்சுவைக் காணேல்லை எண்டுதான் பேசாமல் காக்கா போனனான் தெரியுமோ? நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))

      Delete
  13. /பின்னே இன்னிக்கு வெள்ளிகிழமையும் அதுவுமா /ஃப்றை;) டே அன்னிக்கு ஃப்ரை பண்ணலாம்னு வந்தேன். இப்படி எம்.ஆர்.ராதா ரேஞ்சுக்கு ர.க. வடிக்கிறீங்களே கிரிஜா! :)

    ReplyDelete
  14. ஊஊஉஸ்ஸ்ஸ் றீச்சர் இண்டைக்கு நல்ல மூட்ல இருந்திருக்கிறா:)) அதால நான் குழப்பேல்லை, வெளியே நிண்டிட்டேன்:))) ஏஏஏஏஏன்னா... என் பெயரைக் கண்டாலே அவ ஓடி ஒளிசிடுவா:)) அது இப்போ இல்லை அப்போ தொடக்கமே தொடருது:))) இல்லையெண்டால் அவசரமா குட்நைட் சொல்லி அனுப்பிடுவா..... ம்ஹூம் எங்கிட்டயேவா:)))) விடமாட்டமில்ல:))...

    றீஈஈஈஈச்சர்... செல்லோரேப்.... :))))

    ReplyDelete
    Replies
    1. எப்பவாவது தற்செயலாக நடந்து இருக்கும். எனக்கு நினைவு வர மாட்டன் என்குது. எப்பிடி இருந்தாலும்... sorry Athira. ;( இனி இப்பிடி நடக்காது, நிச்சயம்.

      Delete
  15. ஆஆ இமா லொக் எடுத்திட்டா.. அதுதானே.. பயப்பூடாதீங்க இமா... கீரி இருக்கிறாவெல்லோ:)) சொன்னல் கீறிப்போடுவா:))

    ReplyDelete
  16. கார்ட் சூப்பராக இருக்கு இமா.

    உற்று உற்றுப் பார்த்தேன்... குழந்தையின் பெயர்.. ஆஞ்...ல் என்பதுபோல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. ;) இல்லை. ரகரம். ;D

      Delete
    2. ஆதிரா ,ஆன்னி ????????anja

      Delete
  17. இமா1 June 2012 2:55 PM
    நன்றி அண்ணா. உங்கள் அன்பளிப்பு ஐடியாவும் பிடித்து இருந்தது. இங்கு தொடர்பு கொடுக்கலாம் என்றால் தேட இயலவில்லை. ;( கொடுக்க முடியுமா?

    என் மலரும் நினைவுகளை மறக்காமல் கேட்டுள்ள என் இமாவுக்கு ஜே !

    // கொடுக்க முடியுமா? //

    இது என்ன கேள்வி, இமா?

    இதோ அந்த இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/07/6.html

    அன்புடன்
    அண்ணா
    vgk

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. :-)

      Delete
  18. நிமிடங்களில் தயாரித்த வாழ்த்தட்டை..அபாரம்..!

    ReplyDelete
  19. silhouette window டெக்னிக்கில் செய்திருக்கும் கார்ட் ரொம்ப அழகு இமா .நானும் திரும்ப செய்ய துவங்கணும்

    ReplyDelete
    Replies
    1. //silhouette window டெக்னிக்// அதெல்லாம் எனக்குத் தெரியாது அஞ்சூஸ். அப்போ மனதில் தோன்றியது, செய்தேன். பெயர் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி. குறித்து வைத்துக் கொள்கிறேன்.

      Delete
  20. எத்தனை முறை கூவி கூவி பூஸைக் கூப்ட்டேன்? //

    தப்பு பண்ணிட்டீங்க மகி ...மியாவ் மியாவ் மியாவ்னு கூப்பிட்டிருக்கணும் :))))))))))

    ReplyDelete
    Replies
    1. இது கரீட்டு:)) ஒரு அவிச்ச முட்டை காட்டியிருக்கலாமெல்லோ:)))

      Delete
  21. ரொம்ப சூப்பர் ஆ இருக்குங்க ரீச்சர் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலை. //ரீச்சர்// வேண்டாம், இமா என்றே கூப்பிடுங்க. ;)

      Delete
    2. நோ.. நோ.. அதெப்பூடி:).. கலை என் சிஷ்யையாச்சே:))... அவ ரொம்ப மருவாதையாத்தான் கூப்பிடுவா

      இமா ஆன்ரி:))) இது சரியோ இமா?:)))...

      Delete
  22. வணக்கம்,சகோதரி!முதல் வரவு!!!!இப்படியே நீங்கள் உங்கள் கை வண்ணத்தைக் காட்டிக் கொண்டே இருந்தால்,தொழிலாளர்கள் என்ன செய்வது?Ha!Ha!Haa!!!!!(((((((ச்சும்மாவாச்சுக்கும் சொன்னேன்அழகாக இருக்கிறது!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு யோகா. _()_

      என்ன செய்ய! எனக்குக் கதை, கவிதை, கட்டுரை எல்லாம் வராது. சரி, இனி வேற ஏதாவது வண்ணம் காட்டுறன். :)

      வருகைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  23. what happened to the photos Imma?! All 3 are blank????

    ReplyDelete
    Replies
    1. 100 ;)

      Can u c nw Mahi!! ok!!
      m.. Thanks 4 letting me knw.

      Delete
  24. Replies
    1. Thanks Mumma. So.. u can c da 4tos!
      Like Mahi, I 2 can't ;( Trying 2 fix it .

      Delete
  25. வாவ்...நிமிஷத்தில் செய்ததா?சூப்பர்ப் இமா... அதுக்கப்புறம் பெரிய கும்மி நடந்திருக்கு போல... பிறகு வந்து வாசிக்கிறேன்... ;))..உங்கள் மேஜை அலங்காரம் பார்த்தேன்...ரொம்ப அழகாயிருக்கு இமா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. இமா, அழகோ அழகு. எனக்கும் பார்க்க ஆசையா இருக்கு. ஆனா இந்த பேப்பர் சுருட்டுற வேலை கொஞ்சம் கஷ்டம்/அலுப்பு பிடிச்ச வேலையா இருக்கும் போல. உந்த வேலையெல்லாம் உங்களுக்கு, நிர்மலா ( அஞ்சு தான் ) க்கு, may be பூஸார்-க்கு தான் சரிவரும்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா